“என்ன இருந்தாலும் ஜட்டியாச்சும் போட்டிருக்கலாம்..” – மூடாமல் காட்டிய தடம் பட நடிகை தன்யா ஹோப்..!

பார்க்கும்போதே கொஞ்சம் ராவாகத்தான் இருக்கு என்று சொல்லக்கூடிய அளவு தனது மேனி அழகை கட்டவிழ்த்து காட்டியிருக்கும் தன்யா ஹோப் [Tanya Hope] தனது அதீத கிளாம ரோடு இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை அலற விட்டார் என கூறலாம்.

மூச்சு முட்ட முழு ஏங்கிளில் இவரது மேனி அழகை ரசித்து வரும் இளசுகள் அனைத்தும் இதுபோன்ற அழகியை இதுவரை பார்த்ததில்லை என்பதை கூறியிருக்கிறார்கள். மேலும் இந்த புகைப்படத்தில் அப்படியே தெரியும் முன் அழகையும், இடை அழகையும் எப்படி வர்ணிப்பது என்று தெரியாமல் திணறி வருகிறார்கள்.

Tanya Hope

இவர் தமிழ், கன்னடம் தெலுங்கு மொழிகளில் நடித்திருக்கிறார். ஆரம்ப நாட்களில் மாடல் அழகியாக திகழ்ந்த இவர் இதனை அடுத்து சினிமாவில் காலடி எடுத்து வைத்தார்.

தமிழ் திரையுலகை பொருத்தவரை இவர் அருண் விஜய் நடிப்பில் உருவான தடம் என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். தன் முதல் படத்திலேயே அற்புதமான நடிப்பை வெளிப்படுத்திய இவருக்கு தமிழில் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.

இதனை அடுத்து இவர் ஹாரிஸ் கல்யாணத்துக்கு ஜோடியாக தர்மப்பிரபு என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் இவருக்கு மேலும் பட வாய்ப்புகளை அள்ளித் தரும் என்று நினைத்த வேளையில் போதுமான அளவு திரைப்பட வாய்ப்புகள் தமிழில் இவருக்கு வந்து சேரவில்லை.

Tanya Hope

இதனை அடுத்து அக்கட தேசத்திற்கு திரும்பிச் சென்ற இவர் அங்கு பல முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்து வருகிறார். அங்கும் ஏராளமான ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து வைத்திருக்கிறார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு இவர் தமிழில் கோல்மால், குலசாமி போன்ற படங்களில் நடித்து முடித்திருக்கிறார். எனினும் இந்த திரைப்படங்கள் என்னும் திரைக்கு வரவில்லை என்பது வேதனைக்குரிய விஷயம் தான்.

சமூக வலைதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது பகிர்ந்து இருக்கும் புகைப்படங்களால் ரசிகர்கள் அனைவரும் இரவு தூக்கத்தை இழந்து விட்டு என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகிறார்கள்.

Tanya Hope

மேலும் இந்த புகைப்படத்திற்கு தேவையான அதிகளவு லைக் மற்றும் கமாண்டுகளை போட்டு இருக்கும் ரசிகர்கள் விரைவில் இவருக்கு தமிழ் பட வாய்ப்பு வந்து சேரும் என்பதை உறுதியாக கூறி இருக்கிறார்கள்.

Tanya Hope

அப்படி அது போன்ற புதிய பட வாய்ப்புகள் உண்மையாக கிடைக்குமா? என்பதை இனிவரும் நாட்களில் நாம் தெரிந்து கொள்ளலாம்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …