“அந்த பேண்ட்-ஐ கழட்டி போட்டு போஸ் கொடுங்க..” – ரசிகர்களின் ஆசையை நிறைவேற்றிய “தடம்” தன்யா ஹோப்..!

தெலுங்கு நடிகையான தன்யா ஹோப் தமிழில் தடம் என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். பின்னர் ஹரிஷ் கல்யாண் ஜோடியாக நடித்த இவர் தாராள பிரபு என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் மத்தியில் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

அடுத்தடுத்து தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் இவர் இணையத்தில் தூக்கலான கவர்ச்சி காட்டி ரசிகர்களை தூங்க விடாமல் செய்வது வழக்கம்.

அளவு எடுத்து செய்த தன்னுடைய மெழுகு தொடையழகை எடுப்பாக தெரிய போஸ் கொடுத்துள்ள இவரது இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளிலும் நடித்து வரும் இவர் பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்க தயார் என்கிறார்.

இதனால், தொடர்ந்து இவருக்கு படவாய்ப்புகள் குறைந்து வருகின்றது. படப்பிடிப்பு இல்லாத நாட்களில் தன்னுடைய விடுமுறையை கொண்டாட தோழிகளுடன் மற்றும் ஆண் நண்பர்களுடன் வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்ற அவர் அங்கிருந்தபடி எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அன்றாடம் பதிவு செய்து ரசிகர்கள் சூடாக்குவது வழக்கம்.

அந்த வகையில் டு பீஸ் நீச்சல் உடையில் கடற்கரையில் தனது நண்பர்களுடன் ஆட்டம் போட்ட இவரது வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியது. மோசமான வகையில் நடிகை தன்யா ஹோப் உடன் விளையாடி அவரது நண்பர்களை பலரும் பேசினார்கள் மட்டுமில்லாமல் நடிகை தன்யா ஹோப்பையும் சேர்த்தே விளாசினார்கள்.

இப்படியா பொது இடத்தில் நண்பர்களுடன் ஆட்டம் போடுவது என்று விமர்சனம் செய்தனர். இந்த சர்ச்சைகள் தற்போது அடங்கியுள்ள நிலையில், பேண்ட்-ஐ கழட்டிட்டு போஸ் கொடுங்க என்று கேட்ட ரசிகர்களுக்கு நிஜமாகவே பேண்ட் போடாமல் அதே போன்ற போஸ் கொடுத்து தன்னுடைய மெழுகுபோன்ற தொடைகளையும் காட்டி ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார் அம்மணி.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …