பேண்ட்-ஐ கழட்டி விட்டு.. பின்னழகை காட்டி.. சூடேற்றும் நடிகை தன்யா ஹோப்..! – வைரல் போட்டோஸ்..!

தமிழ், கன்னடம், தெலுங்கு என பல தென்னிந்திய மொழிகளில் நடித்து வருபவர் தன்யா ஹோப். தெலுங்கு படத்தில் நடித்த இவர் அருண் விஜய் நடிப்பில் உருவான தடம் படம் மூலம் தமிழில் அறிமுகமானார்.

பின்னர் ஹாரிஸ் கல்யாணுக்கு ஜோடியாக தர்மபிரபு என்ற படத்தில் நடித்தார். அதன்பின் அவருக்கு சினிமாவில் சரியாக வாய்ப்புகள் ஏதும் வரவில்லை.இவர் தற்போது கோல்மால், குலசாமி என்ற இரண்டு படங்களில் நடித்திருக்கிறார். இன்னும் வெளியாகவில்லை.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது கவர்ச்சி உடைகளுடன் இருக்கக்கூடிய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறு கிறுக்க வைப்பார்.அதிகமாக இவர் டூ பீஸ் உடையில் அதிக அளவு போஸ் கொடுக்கக்கூடிய இவர் தற்போது திடீரென புடவையில் உள்ள புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளார்.

 

பார்க்க பார்த்துக் கொண்டே இருக்கலாம் என்பது போல இவர் புடவையில் சூப்பராக இருக்கிறார். கண்ணும் கண்ணும் நோக்கியா என் புடவையை கொஞ்சம் பாக்கறியா என்று கூறும் அளவுக்கு புடவையில் இவர் காட்டியிருக்கும் கவர்ச்சியால் ரசிகர்கள் என்ன சொல்வது என்று தெரியாமல் தவிக்கிறார்கள்.

சைட் டிஷ் தேவை இல்லை மச்சி இதை பார்த்தாலே கிக்கு தானே ஏறும் என சில ரசிகர்கள் கலாய்த்து கமெண்ட் போட்டிருக்கிறார்கள். புடவை அணிந்த வந்த சொர்க்கம் இவர்தான் என்றும் தேவதை வானத்திலிருந்து எப்போது பூமிக்கு வந்தது என்றும் பல வகைகளில் பேசிவருகிறார்கள் இதையடுத்து ரொம்ப மிகவும் சந்தோஷமாக இவர் இருக்கிறார்.

மேலும் தற்போது இந்த புகைப்படத்தை பார்த்து வரக்கூடிய ரசிகர்கள் அதற்குள்ள லைக்கை மிக தீவிரமாக செய்து வருவதால் இனி லைக் போடாத நபர்கள் யாருமே இல்லை என்று கூறும் அளவுக்கு இந்த புகைப்படம் மிகவும் புகழ்பெற்ற ஒன்றாகிவிட்டது.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …