ட்ரெஸ் இருக்கா இல்லையா..? பின்னழகை எடுப்பாக காட்டி.. இளசுகளை பதற வைத்த “தடம்” ஹீரோயின்..!

Tanya Hope : தமிழ் தெலுங்கு கன்னடம் என தென்னிந்திய சினிமாவில் பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை தன்யா ஹோப். மாடல் அழகியாக தன்னுடைய மீடியா பயணத்தை தொடங்கி தற்போது முன்னணி சினிமா நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

தமிழில் நடிகர் அருண் விஜய் நடிப்பில் வெளியான படம் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து வந்த இவர் அதனை தொடர்ந்து பிக்பாஸ் நடிகர் ஹரீஷ் கல்யாண் நடிப்பில் வெளியான தாராள பிரபு என்ற படத்தில் நடித்திருந்தார்.

இந்த படம் வெளியான மூன்றே நாட்களில் தமிழகம் முழுவதும் பிறப்பிக்கப்பட்டது இதனால் இந்த படத்தின் மீது நல்ல விமர்சனங்கள் கிடைத்தும் வசூல் ரீதியாக கடுமையான தோல்வியை சந்தித்தது அதன் பிறகு சரியான படவாய்ப்புகள் அமையவில்லை.

ஒருவேளைகொரோனா லாக் டவுன் வராமல் இருந்திருந்தால் தமிழ் சினிமாவின் முக்கிய நடிகையாக தன்யா ஹோப் வந்துதிருப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

இருப்பினும் தற்போது கோல்மால் மற்றும் குலசாமி என இரண்டு படங்களில் நடித்து முடித்துள்ளார். இந்த படங்கள் விரைவில் திரைக்கு வரவிருக்கின்றன.

அடிக்கடி படு கிளாமரான உடைகளை அணிந்து கொண்டு இணையத்தை திணறடிக்கும் நடிகை தன்யா ஹோப் தற்போது, உடை அணிந்து இருக்கிறாரா..? இல்லையா..? என்பது என்று கேட்பது போல தன்னுடைய பின்னழகை எடுப்பாக காட்டி இளசுகளின் தூக்கத்தை கெடுத்து உள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Tanya Hope Puravankara (@hope.tanya)

இதனை பார்த்த ரசிகர்கள் வர்ணிக்க வார்த்தை இன்றி அவருடைய அளவான அழகுகளை வர்ணித்து வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …