அடக்கமாவே நில்லு அகலப்படுத்தினால் டர்ர்ர்ர்னு கிழிஞ்சிடும்…. பின்னழகை காடடி நிற்கும் ஹோப் தன்யா!

மாடல் அழகியாக தனது கெரியரை துவங்கி பெங்களூரில் வடிவழியாக வலம் வந்து கொண்டு இருந்தவர் தான் நடிகை ஹோப் தனியா.

மாடல் அழகியாக இருந்த இவருக்கு திரைப்படம் வாய்ப்புகள் தேடி சென்றது. கன்னடம் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட பலமொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார்.

நடிகை ஹோப் தனியா:

இவர் கடந்த 2016 ஆம் ஆண்டில் தமிழ் திரையுலகில் முதன் முதலில் அறிமுகமாக இருந்தார். தான்யா ஹோப் பெங்களூரில் பிறந்து வளர்ந்தவர்.

இவரது தந்தை ரவி புரவங்கர ஒரு தொழிலதிபராக இருந்துள்ளார். தான்யா ஹோப் பெங்களூரில் பள்ளி படிப்பை முடிந்தார்.

அதன் பின்னர் இங்கிலாந்தின் வெஸ்ட்மின்ஸ்டர் பல்கலைக்கழகத்தில் தனது பட்டப்படிப்பைத் தொடர்ந்தார்.

பின்னர் மாடலிங் துறையில் அதிக ஆர்வம் கொண்டிருந்ததால் புனேவில் டியாரா பயிற்சி பல்கலையகத்தில் வடிவழகு பயிற்சியில் கலந்து கொண்டார்.

2015 இல், இவர் பெமினா மிஸ் இந்தியா கொல்கத்தாவை வென்றார்.அதன் பிறகு திரைப்பட வாய்ப்புகள் கிடைத்தது .

மாடல் அழகி To ஹீரோயின்:

அடுத்து.2016 இல் அப்பட்லோ ஒகடுண்டேவாடு என்ற தெலுங்குத் திரைப்படம் மூலம் தான்யா திரையுலகில் அறிமுகமானார்.

இதை தொடர்ந்து ஜெகபதி பாபு நடிப்பில் 2017 இல் வெளியான படேல் எஸ்ஐஆர் என்ற மற்றொரு தெலுங்குத் திரைப்படத்தில் ஏசிபி கேத்தரின் பாத்திரத்தில் நடித்தார்.

பின்னர் தமிழ் சினிமாவில் இருந்து வாய்ப்புகள் தேடி வர மகிழ் திருமேனி இயக்கிய தடம் திரைப்படம் தான்யா ஹோப் நடித்தார்.

இதுதான் அவரின் முதல் தமிழ்த் திரைப்படம். இதில் வித்யா பிரதீப், இசும்ருதி வெங்கட் ஆகிய மூன்று கதாநாயகிகளில் இவரும் ஒருவர்.

இந்த படத்தில் நல்ல அறிமுகம் கிடைத்தது அடுத்து. கடந்த 2020 ஆம் ஆண்டு தாராள பிரபு திரைப்படத்தில் நிதி மந்தனா என்ற கேரக்டரில் நடித்திருந்தார்.

இந்த திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிக்பாஸ் கல்யாண் நடித்திருந்தார். இஸ் கல்யாண் மற்றும் ஹோம் தன்யாவின் ரொமான்டிக் காட்சிகள் மற்றும் கெமிஸ்ட்ரி உள்ளிட்டவை இந்த திரைப்படத்தில் சிறப்பாக ஒர்க் அவுட் ஆகியிருந்தது.

அகல படுத்தினால் டர்ர்ர்ர்னு கிழிஞ்சிடும்…

இந்த படத்தின் மூலமாக மிகப்பெரிய அளவில் தமிழ் மக்கள் இடையே பிரபலமானார். தொடர்ந்து தெலுங்கு கன்னடம் மொழி திரைப்படங்களில் நடித்து வந்தார்.

இதனிடையே சில வெப் தொடர்களிலும் நடித்திருக்கிறார். இந்நிலையில் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் ஹோம் தன்யா தற்போது வெள்ளை நிறத்தில் உடலோடு ஒட்டிய இறுக்கமான உடை அணிந்து பால்கனியில் நின்று பீச் வேடிக்கை பார்த்தவாறு தனது பின்னழகை ஸ்ட்ரக்சராக காட்டி போஸ் கொடுத்திருக்கிறார்.

இதை பார்த்த நெட்டிசன்ஸ் அடக்கமா நில்லுங்க ஒரு ஸ்டெப் அகலம் வச்சா கூட டர்ர்ன்னு கிழிஞ்சிடும் என ஏடாகூடமாக விம்,விமர்சித்து ட்ரோல் செய்து இருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version