தெரிஞ்சுதுச்சா..! – டக்கென இழுத்து மறைத்த தடம் பட நடிகை தன்யா ஹோப்..! – ஆனா.. ஒரு பயனும் இல்ல..!

பிரபல தெலுங்கு நடிகை தனியா ஹோப் தடம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். பிறகு நடிகர் ஹரிஷ் கல்யாண் ஜோடியாக இவர் நடித்த தாராள பிரபு திரைப்படம் ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்பியது.

இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. ஆனால் யார் கண் பட்டதோ தெரியவில்லை. தாராள பிரபு படம் வெளியான மூன்றாவது நாளிலேயே தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் மூடப்பட்டு கொரோனா லாக்டவுன் அறிவிக்கப்பட்டது.

இதனால் தனக்கு கிடைத்த பெரிய வாய்ப்பை நழுவ விட்டார் நடிகை தன்யா ஹோப். சமீபகாலமாக தன்னுடைய இணையப் பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது தன்னுடைய முழு தொடை அழகும் பளபளவென தெரியும்படி நின்றிருக்கும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

அதில் வீடியோ முடியும் தருவாயில் என்னது தொடை தெரியுதா..? என்று தன்னுடைய குட்டியான பாவாடையை எடுத்து தொடையை மறைக்க முயற்ச்சிக்கிறார். ஆனால், அப்படி மறைக்க முயற்சிக்கும் ஒரு பயனும் இல்லை.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …