பழம்பெரும் நடிகரான ரவிச்சந்திரன் பேத்தி தான் தன்யா. சிறு வயது முதலையே நடிப்பில் ஆர்வம் கொண்ட இவர் ராதா மோகன் இயக்கிய பிருந்தாவனம் என்ற திரைப்படத்தில் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.
இதனை அடுத்து பல பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. அந்த வரிசையில் சசிகுமாருக்கு ஜோடியாக பலே வெள்ளையத் தேவா என்ற படத்தில் இவர் தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் வட்டாரத்தை அதிகப்படுத்திக் கொண்டார்.
மேலும் இவர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக கருப்பன் என்ற படத்தில் நடித்து ரசிகர்களின் கனவு தேவதையாக உருமாறினார் .
மேலும் பல வாய்ப்புகள் வந்து சேர்ந்த நிலையில் இவர் நெஞ்சுக்கு நீதி, மாயோன் என்ற படங்களிலும் நடித்திருக்கிறார். திரைப்படங்களில் மட்டும் தனது நடிப்புத் திறனை காட்டுவதோடு நின்றுவிடாமல் வெப் சீரியல்களிலும் நடித்திருக்கிறார்.
அந்த வரிசையில் பேப்பர் ராக்கெட் என்ற வெப் சீரியலில் இவர் நடித்த விதத்தை பார்த்து அனைவரும் பாராட்டி இருக்கிறார்கள்.
சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவா.ர் அந்த வரிசையில் தற்போது டீசன்டான உடையில் பக்கா போஸில் இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய போட்டோஸில் மத்திய பிரதேசம் அப்படியே தெரிகிறது என்று ரசிகர்கள் கூறியிருக்கிறார்கள்.
மேலும் இடுப்பழகை மேலே தூக்கிக் காட்டும் படி உடல் இருப்பதால் ரசிகர்கள் கடும் அதிர்ச்சியில் மற்ற அழகை பார்க்க முடியவில்லை என்ற ஏக்கத்தில் பலவிதமாக பேசியிருக்கிறார்கள்.
பிரம்மன் எப்படி இந்த சிலையை செய்தார் என்று தெரியாமல் ரசிகர்கள் தற்போது விழித்துக் கொண்டு இருப்பதோடு இணையத்தை கலக்கி வரும் எந்த புகைப்படத்திற்கு தேவையான கமெண்ட் மற்றும் லைக்கை போட்டு விட்டார்கள்.
ரசிகர்களின் நாடித்துடிப்பை அதிகப்படுத்தி இருக்கும் இந்த புகைப்படத்திற்கு அதிக அளவு ரசிகர்கள் பார்வையில் பட்டு இருப்பதால் இதயத்தில் ட்ரெண்டிங்கான போட்டோஸ் வரிசையில் இதுவும் இடம் பிடித்து விட்டது.