“இது இடுப்பா..? கட்டுமர துடுப்பா..? – சும்மா கின்னுன்னு இருக்கே.. – அலற விடும் நடிகை தன்யா ரவிச்சந்திரன்..!

பிரபல இளம் நடிகை தன்யா ரவிச்சந்திரன் தன்னுடைய எடுப்பான இடுப்பழகு ரசிகர்களின் கண்களுக்கு தெரிய குட்டையான உடைகளை அணிந்து கொண்டு போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தை அலற வைத்து வருகின்றது.

பிரபல நடிகர் ரவிச்சந்திரன் பேத்தியான நடிகை தன்யா ரவிச்சந்திரன் தமிழில் கருப்பன் என்ற திரைப்படத்தில் நடித்ததின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் சமீபத்தில் நெஞ்சுக்கு நீதி என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தொடர்ந்து பட வாய்ப்புக்காக முயற்சி செய்து வரும் இவர் சமீப காலமாக இணைய பக்கங்களில் கிளாமரான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு வருகிறார்.

கருப்பன் திரைப்படத்தில் குடும்ப பங்கனியாக பார்த்து பழக்கப்பட்ட ரசிகர்கள் திடீரென இவருடைய கவர்ச்சி அவதாரத்தை பார்த்து வாயடைத்து போனார்கள். காரணம் நீச்சல் குளத்தின் அருகில் வெறும் சட்டை மட்டும் அணிந்து கொண்டு கீழே எதுவும் அணியாமல் தன்னுடைய முழு தொடையழகும் தெரிய போஸ் கொடுத்திருந்த தன்யா ரவிச்சந்திரன் புகைப்படங்கள் ஒட்டுமொத்த இணையதளத்தையும் கிடுகிடுக்க வைத்தது என்று தான் கூற வேண்டும்.

இவருடைய அழகை பார்த்து ரசிகர்கள் எத்தனை போன் வெடிக்கப் போகுது என்று தெரியலையே..? என்று பதறிப் போனார்கள். அந்த அளவுக்கு படு சூடான புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார் தனியா ரவிச்சந்திரன்.

இந்நிலையில் தற்போது தன்னுடைய வாலிப்பான இடுப்பழகு பளிச்சென்று தெரிய போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இது இடுப்பா..? இல்ல கட்டுமர துடுப்பா..? என்று புலம்பி வருகின்றனர்.

தொடர்ந்து பட வாய்ப்புக்காக கவர்ச்சி காட்டினால் தான் வேலைக்காகும் என்பதை உணர்ந்து இருக்கிறார் நடிகை தன்யா ரவிச்சந்திரன் என்றே தெரிகிறது. எனவே கிளாமரான கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கவும் தயார் என்பதை கூறும் விதமாக இப்படியான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

தொடர்ச்சியாக இணைப்பக்கங்களில் ஆக்டிவாக இயங்கி வரும் தற்போது வெளியிட்டிருக்கக்கூடிய இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். மேலும் லைக்குகளையும் குவித்து வருகின்றனர்.

Summary in English : Tanya Ravichandran, an Instagram influencer and model, has been making waves on the internet with her stunning photoshoots in lehanga-like suits. Her pictures have gone viral, with fans praising her for her unique style and fashion sense.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam