“வெயில் படமா பாத்துக்கோங்க.. உருகி ஊத்திட போகுது..” – முழுசாக காட்டி மூடேற்றும் தன்யா ரவிச்சந்திரன்..!

பிரபல இளம் நடிகை தன்யா ரவிச்சந்திரன் குட்டியான கவுன் அணிந்து கொண்டு குலுகுளுவென இருக்கும் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. பிரபல நடிகர் ரவிச்சந்திரன் பேத்தியாவார் நடிகை தன்யா.

நடிகர் சசிகுமார் நடிப்பில் வெளியான பலே வெள்ளைய தேவா என்ற திரைப்படத்தில் அறிமுகமானார் அதன் பிறகு பிருந்தாவனம் கருப்பன் நெஞ்சுக்கு நீதி உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.

தமிழ் நன்றாக எழுத பேச தெரிந்த நடிகைகளில் இவரும் ஒருவர் இதனாலும் என்னவோ இவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைப்பது குதிரை கொம்பாக இருக்கிறது.

சென்னையிலேயே பிறந்து வளர்ந்த இவர் கல்லூரி படிப்பை முடித்ததும் சென்னையில் தான் கதைக்கு முக்கியத்துவம் தரக்கூடிய கதாபாத்திரங்களை ஏற்று நடத்தி வந்த இவர் ரசிகர்களின் கனவு கன்னியாகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

குறிப்பாக கருப்பன் திரைப்படத்தில் அவருடைய நடிப்பை பார்த்த ரசிகர்கள் அசந்துதான் போனார்கள் இவருடைய அழகில் மயங்கிய ரசிகர்கள் தமிழ் சினிமாவில் இவர் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்த்தனர்.

ஆனால் அப்படி எதுவும் நடந்தபாடில்லை. தொடர்ந்தது தன்னுடைய பட வாய்ப்புக்காக முயற்சி செய்து வரும் இவர் அவ்வப்போது தன்னுடைய இணைய பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில், தற்போது குட்டியான கவுன் அணிந்து கொண்டு தன்னுடைய வெண்ணை கட்டி போன்ற தொடை அழகு பல பல வென தெரிய போஸ் கொடுத்திருக்கிறார்.

இதனை பார்த்து ரசிகர்கள் சூரிய வெளிச்சம் படாம பாத்துக்கோங்க வெண்ணைக்கட்டி உருகி ஊத்திட போது என்று அவருடைய தொடையின் அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Summary in English : Fans of the actress Tanya Ravichandran have taken to social media to express their concern for her health. They have requested that she stay away from sun light and other sources of ultraviolet radiation in order to protect her “butter-like” thighs.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version