தமிழில் பலே வெள்ளையத் தேவா என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் காலடி எடுத்து வைத்து தற்பொழுது கருப்பன் உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் நடிகை தன்யா ரவிச்சந்திரன் கடந்த 5 வருடங்களுக்கு மேலாக தமிழ் சினிமாவில் இருந்து விலகி இருந்தார்.
தற்போது நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான நெஞ்சுக்கு நீதி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார்.
ஆனால் இளம் நடிகையாக இருந்தாலும் கூட விரல் விட்டு எண்ணக்கூடிய படங்களில்தான் நடித்து இருக்கிறார். இத்தனைக்கும் இவர் சினிமா பின்புலம் கொண்டவர் கூட. நடிகர் அதர்வா நடிப்பில் வெளியான ட்ரிகர் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
மட்டுமல்லாமல் நடிகர் ஜெயம்ரவி நடிப்பில் உருவாகியிருக்கும் அகிலன் என்ற திரைப்படத்திலும் நடித்து இருக்கிறார் நடிகை தன்யா ரவிச்சந்திரன். தற்போது பட வாய்ப்புகள் எதுவும் இல்லாத காரணத்தினால் தன்னுடைய பட வாய்ப்புகளுக்காக தன்னுடைய இணையப் பக்கத்தில் கிளாமரான புகைப்படங்களை விடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.
அந்த வகையில் தீவு ஒன்று இருக்கு சுற்றுலா சென்று இருக்கும் இவர் ஸ்வீட் எஸ்கேப் என்று கேப்ஷன் வைத்து வாட்டசாட்டமாக இருக்கும் தன்னுடைய புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் வெளியிட்டு இருக்கிறார்.
இறுக்கமான சட்டையை இறுக்கமான பேன்ட் சகிதமாக ரசிகர்களின் கனவு தேவதையாக காட்சி அளிக்கும் இவருடைய இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்து வருகின்றது இந்த புகைப்படங்கள் இங்கே.