குடும்ப குத்து விளக்கு தன்யா ரவிச்சந்திரனா இது..? சட்டையை கழட்டி அப்படியொரு போஸ்..!

வாரிசு குடும்பத்தை சேர்ந்த பிரபல நடிகையான தன்யா ரவிச்சந்திரன். பிரபல நடிகரான ரவிச்சந்திரனின் பேட்டி என்பது பலருக்கும் தெரிந்ததுதான்.

இவர் மிகவும் இளம் வயதில் இருந்தே தன்னுடைய தாத்தாவின் நடிப்பையும் அவரது வேலையும் பார்த்து வளர்ந்ததால் நடிப்பு துறையில் அதிக ஆர்வம் கொண்டு வளர்ந்தார்.

நடிகை தன்யா ரவிசந்திரன்:

தன்யா மிகப்பெரிய நடிகையாக வேண்டும் என்ற ஒரு ஆசையில் பரதநாட்டிய கலைஞராக முறையாக நடனத்தை கற்றுக் கொண்டார்.

சிறு வயதிலேயே பல்வேறு மேடைகளில் தனது பரதநாட்டியத்தை அரங்கேற்றிருக்கும் தன்யா ரவிச்சந்திரனுக்கு திரைப்படத்துறையில் நுழைவதற்கான வாய்ப்பு மிக சுலபமாக கிடைத்தது.

மிஸ்கின் இயக்கத்தில் வெளியான துப்பறிவாளன் திரைப்படத்தில் நடிப்பதாக இருந்தார் தன்யா ரவிச்சந்திரன்.

ஆனால், அந்த படம் சில காரணங்களால் கைவிட்டு போனது.தமிழ் சினிமாவில் மிகப்பெரிய இயக்குனராக பார்க்கப்படும் மிஸ்கின் இயக்கத்தில் தன்யா ரவிச்சந்திரன் ஒப்பந்தமாகி இருக்கிறார் என்பதை கேள்விப்பட்ட. இயக்குனர் ராதா மோகன் தன்யா ரவிச்சந்திரனை பிருந்தாவனம் என்ற திரைப்படத்தில் நடிக்க வைக்க ஒப்பந்தம் செய்தார்.

முதல் திரைப்படம்:

எனவே தன்யா ரவிச்சந்திரன் முதலில் நடித்து வெளியான திரைப்படம் பிருந்தாவனம் தான். முன்னதாக பலே வெள்ளையத்தேவா திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இந்த படத்தில் குடும்ப பாங்கான கிராம பெண்ணாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார் தன்யா. இந்த திரைப்படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக அவர் நடித்திருந்து பெரும் புகழ் பெற்ற நடிகையாக பார்க்கப்பட்டார்.

அதை எடுத்து கருப்பன் திரைப்படத்தில் அன்புச்செல்வி என்னும் கதாபாத்திரத்தில் நடித்த அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தார்.

வாரிசு குடும்பத்தில் பிறந்து வளர்ந்து இருந்தாலும் தொடர்ந்து தன்யா ரவிச்சந்திரனுக்கு மிகப்பெரிய அளவில் பெயர் சொல்லும்படி பெரிதாக வாய்ப்புகள் ஏதும் கிடைக்கவில்லை .

வாய்ப்பிற்காக கவர்ச்சி:

இருந்தாலும் தொடர்ந்து தனது முயற்சி கைவிடாமல் மிகப்பெரிய நடிகையாக வேண்டும் மார்க்கெட் பிடிக்க வேண்டும் என்ற ஒரு எண்ணத்தில் தொடர்ச்சியாக தனது கவர்ச்சியான புகைப்படங்களையும் விதவிதமான லேட்டஸ்ட் போட்டோக்களையும் சமூக வலைதளங்களில் வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

ஆரம்பத்தில் குடும்ப பங்கான கதாபாத்திரங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக பார்க்கப்பட்ட தன்யா ரவிச்சந்திரனுக்கு பின்னர் வாய்ப்புகள் கிடைக்காததால் கவர்ச்சியான புகைப்படங்களை தொடர்ச்சியாக வெளியிட தொடங்கினார்.

அந்த வகையில் அவர் வெளியிட்டு வரும் லேட்டஸ்ட் புகைப்படங்களுக்கு ஒட்டுமொத்த நெட்டிசன்ஸ் மிகப்பெரிய அளவில் வரவேற்பு கொடுத்தார்கள் .

சட்டை பட்டன் கழட்டி ஹாட் போஸ்:

இந்நிலையில் தற்போது படு மோசமாக சட்டை பட்டனை கழட்டிவிட்டு ஹாட்டாக போஸ் கொடுத்து அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்து இழுத்துவிட்டார்.

திரைப்படங்களில் குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து பெயர் பெற்ற தன்யா ரவிச்சந்திரனா இது? இப்படி மோசமாக இறங்கிட்டாங்களே வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக இப்படியா என தன்யா ரவிச்சந்திரனை பலர் மோசமாக விமர்சித்து தள்ளி இருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version