வெள்ளாவி வச்சித்தான் வெளுத்தாய்ங்களா..? – டூ பீஸ் உடையில் “ஆடுகளம்” நடிகை டாப்சி பன்னு வேறலெவல் போஸ்..!

நடிகை டாப்சி பன்னு படங்களில் நடிக்கிறாரோ இல்லையோ ஆனால் அடிக்கடி சினிமாவில் ஆணாதிக்கம் மேலோங்கியுள்ளது.. ஆணாதிக்கம் நீடிக்கின்றது.. ஆண்கள் அதிகமாக ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்று வசனம் பேசி ரசிகர்களை கடுப்புக்கு ஆளாகுபவர்.

திரையில் மட்டும் இல்லாமல் பொது வெளியிலும் துணிச்சலாக பேசக்கூடியவர் நடிகை டாப்ஸி. சமீபத்திய ஒரு பேட்டி ஒன்றில் இந்தி சினிமா உலகத்தில் நிலையாக நிற்பதற்கு கடும் உழைப்பை கொட்டியிருக்கின்றேன்.

சினிமாவில் பெண்களை ஒரு கவர்ச்சிப் பொருளாக மட்டுமே பார்க்கிறார்கள் என்றெல்லாம் பேசியிருந்தார். தமிழ் தெலுங்கு ஹிந்தி என பல மொழி படங்களில் ஹீரோயினாக நடித்துவரும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி கிளாமரான புகைப் படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அந்த வகையில் தற்போது தன்னுடைய வாளிப்பான தொடை அழகை பளிச்சென தெரியும் படி விட்டு பல நடிகைகள் ரேஞ்சுக்கு இறங்கி வந்து விவகாரமான போஸ் கொடுத்து ரசிகர்களை சூடேற்றியுள்ளார் டாப்ஸி.

இதனை பார்த்த ரசிகர்கள் இதுதான் நீங்கள் பேசும் பெண்ணியமா..? என்று ஒருபக்கம் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் மறுபக்கம் அம்மணியின் தொடை அழகை வர்ணித்து கருத்துக்களை எழுதும் ரசிகர்களும் இருக்கவே செய்கிறார்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *