கீழே பிதுங்கி வரும் முன்னழகு.. மோசமான உள்ளாடை அணிந்து கொண்டு ஆடுகளம் டாப்ஸி கிளுகிளு போஸ்..!

2011 ஆம் ஆண்டு வெளியான ஆடுகளம் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை டாப்ஸி. அதற்கு முன்பு தெலுங்கில் ஒரு திரைப்படத்தில் அவர் நடித்திருந்தார் அந்த திரைப்படத்திற்கு ஓரளவு வரவேற்பு கிடைத்திருந்தது.

இருந்தாலும் தமிழில் அப்பொழுது மார்க்கெட் அதிகமாக இருந்ததால் தமிழ் சினிமாவில் முயற்சி செய்தார். ஆனால் ஆடுகளத்திற்கு பிறகு தொடர்ந்து தெலுங்கு சினிமாவில்தான் அவருக்கு வாய்ப்புகள் வந்தது. மிஸ்டர் பர்ஃபெக்ட், வீரா போன்ற தெலுங்கு திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார்.

தமிழில் வாய்ப்புகள்:

அதன் பிறகு திரும்பவும் வந்தான் வென்றான் என்கிற திரைப்படத்தில் டாப்ஸிக்கு வாய்ப்புகள் கிடைத்தது. அந்த திரைப்படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். தெலுங்கு, ஹிந்தி என்று இந்திய சினிமாவில் உள்ள அனைத்து மொழிகளிலும் சென்று நடித்தார்.

டாப்ஸி தமிழில் ஆரம்பம், காஞ்சனா 2 மாதிரியான வெகு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் கூட தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமான ஒரு நடிகையாக இருந்து வருகிறார் டாப்ஸி. ஆனால் இவர் தமிழை விடவும் தெலுங்கு மற்றும் ஹிந்தியில்தான் அதிக படங்களில் நடித்துள்ளார்

சொல்ல போனால் ஹிந்தியில் பிரபலமான ஒரு நடிகை டாப்ஸி என்று கூறலாம். பொதுவாக ஹிந்தியில் நடிகைகள் பிரபலமடைவது கொஞ்சம் கடினமான விஷயம். ஏனெனில் வாரிசுகளின் நடிகைகள்தான் தொடர்ந்து ஹிந்தி சினிமாவை ஆக்கிரமித்து வருகின்றனர்.

பாலிவுட்டில் போராட்டம்:

புதிதாக வருபவர்களுக்கு அங்கே இடம் கிடையாது. அதனால்தான் இங்கு பிரபலமாக இருக்கும் பல நடிகைகள் ஹிந்தியில் பெரிதாக பிரபலம் அடைந்தது கிடையாது. அப்படி இருந்துமே கூட டாப்ஸி ஹிந்தி சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்துக் கொண்டார்.

தமிழ் சினிமாவில் டீசன்டாக நடித்து வந்த டாப்ஸி ஹிந்தி சினிமாவுக்கு சென்ற பொழுது அங்கு கொஞ்சம் கவர்ச்சியாக நடிக்க தொடங்கினார். அதனை தொடர்ந்து எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் எளிதாக நடிப்பவராக டாப்ஸி இருந்து வருகிறார்.

எல்லா வருடங்களிலும் டாப்ஸிக்கு மட்டும் வாய்ப்புகள் என்பது குறைவதே கிடையாது. தொடர்ந்து அது அதிகமாகி கொண்டுதான் இருக்கிறது 2021ல் இவர் நடித்து தமிழில் அனபெல் சேதுபதி என்கிற திரைப்படம் வெளியாகி இருந்தது.

அந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்திருந்தார் டாப்ஸி நயன்தாராவை போலவே வயதான பிறகும் கூட இன்னமும் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் அடிக்கடி ரசிகர்களை கவரும் வகையில் புகைப்படங்களை வெளியிடும் டாப்ஸி சமீபத்தில் வெளியிட்ட புகைப்படங்கள் அதிக வைரலாகி வருகிறது.

ஆடுகளத்தில் நாம் பார்த்த டாப்ஸி தானா இது என்று ரசிகர்களே ஆச்சரியம் கொள்ளும் வகையில் இந்த புகைப்படம் இருக்கிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version