ச்சீ…ச்சீ என்ன டாப்ஸி கூச்சம் கொஞ்சம் கூட இல்லையா? இப்படியா வெக்கமில்லாம அந்தரங்க விஷயத்த உடைப்பீங்க!! ..

ஆடுகளம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை டாப்ஸி பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. வெற்றிமாறன் இயக்கத்தில் இந்த படம் வெளி வந்து தமிழில் ஒரு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

ஆடுகளப் படத்துக்குப் பிறகு தமிழில் பல வாய்ப்புகள் வந்து சேரும் என்று எதிர்பார்த்த இவருக்கு அந்த அளவு வாய்ப்புகள் கிடைக்காததை அடுத்து ஹிந்தி படங்களில் நடிக்க கவனத்தை செலுத்த ஆரம்பித்தார்.

ச்சீ…ச்சீ என்ன டாப்ஸி கூச்சம் கொஞ்சம் கூட இல்லையா?

டாப்ஸியின் நடிப்பில் கடைசியாக டன்கி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் அண்மை பேட்டி ஒன்றில் திருமணம் குறித்து பேசி இருந்தார். இதில் இவர் டென்மார்க்கை சேர்ந்த மத்யாஸ் போ என்பவரை காதலித்து வந்திருக்கிறார்.

அப்படி காதலித்து வந்த இவரைத்தான் அண்மையில் திருமணம் செய்து கொண்டார். அப்படி திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு டேட்டிங் சென்ற விஷயத்தை தற்போது ஓபன் ஆக சொல்லி இருக்கிறார்.

திருமணத்திற்கு பிறகும் திரைப்படங்களில் நடிப்பதை கவனத்தைக் காட்டி வரும் மத்யாஸ் போ பற்றியும் அவரோடு டேட்டிங் சென்ற விஷயத்தையும் மனம் திறந்து அனைவரும் அறிந்து கொள்ளும்படி பேசியது பலவையும் வியப்பில் தள்ளியது.

அந்த வகையில் இவரது காதலரான மத்யாஸ் போவை முதல் முதலாக 2013 ஆம் ஆண்டு சந்தித்ததாக கூறியிருக்கிறார். இதனை அடுத்து முதல் டேட்டிங் எங்கு அமைய வேண்டும் என என்னிடம் முடிவெடுக்கும்படி கூறினார்.

இப்படியா துபாயில் Matter விஷயத்த உடைப்பீங்க..

அந்த வகையில் டென்மார்க் செல்ல வேண்டும் என்றால் விசா தேவை என்பதால் துபாய் செல்ல முடிவு செய்தோம். அப்படி துபாய் செல்ல முடிவு செய்த பிறகு எனது நண்பர்கள் அனைவரும் எச்சரிக்கை செய்ததோடு பல்வேறு வகைகளில் அட்வைஸும் கொடுத்தார்கள்.

மேலும் அவர் ஏன் இவ்வளவு ஆர்வம் டேட்டிங்கில் காட்டுகிறார் என்பது பற்றி எனக்கும் சந்தேகம் இருந்தது. ஆனால் துபாய் சென்று அவர் தான் எனது கணவர் என்று என் மனதளவில் முடிவு செய்து விட்டேன் என வெளிப்படையாக கூறுகிறார்.

இதனை அடுத்து இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறிவிட்டது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version