தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிகளில் சின்னத்திரை தொடர்களில் நடித்து அசத்தி வரும் சுஜிதா சின்னத்திரை மட்டுமல்லாமல் பெரிய திரையிலும் நடித்திருக்கிறார்.
மலையாள குடும்பத்தைச் சேர்ந்த இவர் 2012 ஆம் ஆண்டு திரைப்பட தயாரிப்பாளரான தனுஷை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில் இன்றும் சீரியல்களில் நடித்து ரசிகர்களை அதிகளவு பெற்று இருக்கிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா..
ஜீ தமிழில் ஒரு கை ஓசை என்ற தொடரில் நடித்த இவர் தற்போது விஜய் டிவியில் படு பிஸியாக பாண்டியன் ஸ்டோர் தொடரில் நடித்து ரசிகர்களின் மத்தியில் பிரபலமானார்.
சிறு வயதிலிருந்தே நடிப்புத் துறைக்கு வந்து விட்ட இவர் மக்களின் மனம் கவர்ந்த சின்னத்திரை நாயகி என்று சொன்னால் மிகையாகாது. மேலும் இந்த நடிகைக்கு சூரிய கிரண் என்ற இயக்குனர் மற்றும் நடிகர் சகோதரர் என்பது பலருக்கும் தெரியாது.
மொரட்டு கட்ட.. அக்மார்க் தேக்கு..
சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அடிக்கடி தனது குடும்ப நிகழ்வுகள் மட்டுமல்லாமல் தன்னுடைய புகைப்படங்களையும் குடும்பத்தார் புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றுவார்.
அந்த வகையில் Instagram பக்கத்தில் இவரை பாலோ செய்யக்கூடிய ரசிகர்களின் எண்ணிக்கை அதிகளவு உள்ளதால் இவர் எப்போது புகைப்படத்தை வெளியிடுவார் அதை நாம் எப்போது பார்க்கலாம் என்று ஒரு கூட்டமே காத்திருக்கும்.
அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்களை பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் என்ன வார்த்தை சொல்லி சுஜிதாவை அழைப்பது என்று தெரியாமல் கவிஞர்களாகவே மாறி விட்டார்கள்.
டைட்டான மாடர்ன் உடையில் முன் அழகு எடுப்பாக தெரியக்கூடிய வகையில் ஓவர் கோட்டை போட்டு அசத்தியிருக்கிறார். சிவப்பு நிற மேலாடையை பார்த்து பலரும் ஏக்கத்தில் தவிப்பதோடு இரவு தூக்கத்தை இழந்து விட்டதாக சொல்லி இருக்கிறார்கள்.
வேறு சில ரசிகர்களும் பார்ப்பதற்கு முரட்டு கட்டை அக்மார்க் தேக்கு.. என வர்ணித்து இருக்கிறார்கள் மேலும் அவர் அணிந்த உடையில் அவர்களை சூடேற்றி விட்டார் என்ற வாசகங்களை தொடர்ந்து பதிவேற்றி வருவதால் இணையமே தடுமாறி வருகிறது என சொல்லலாம்.
மாடர்டன் உடையில் சூடேற்றும்..
பார்க்கும் போதே மனதுக்குள் ஆயிரம் பட்டாம்பூச்சிகளை பறக்க விடக்கூடிய வகையில் போட்டோக்களில் கால்களை உயர்த்தியும் கீழே வைக்கும் இவர் தந்திருக்கும் போஸ் ஒவ்வொன்றும் ரசிகர்களை தாறுமாறாக சலனத்தில் தள்ளி விட்டது.
இதனை அடுத்து இந்த வயதில் கூட இப்படி ரசிகர்களை கவர்ந்து ஈர்க்கக்கூடிய புகைப்படங்களை வெளியிட்டதை அடுத்து இந்த புகைப்படத்துக்கு தேவையான லைக்களை அள்ளித் தந்திருப்பதோடு இது போன்ற புகைப்படங்களை இனியாவது வெளியிட வேண்டாம் என்பதை வேண்டுகோளாக விடுத்திருக்கிறார்கள்.
நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் கட்டாயம் ரசிப்பதோடு மட்டுமல்லாமல் உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து இணையத்தில் அதிகளவு பார்க்கப்படும் புகைப்படங்களில் ஒன்றாக மாற்றி விடுவீர்கள்.
அது மட்டுமல்லாமல் இது போல புகைப்படங்களை தொடர்ந்து போட்டு வரும் சுஜிதாவிற்கு புதிய சீரியல்களில் நடிக்கக்கூடிய வாய்ப்புகள் கிடைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்று சொல்லக்கூடிய வகையில் ஒவ்வொரு புகைப்படமும் இளசுகளின் இதயத்தில் ஒட்டிக்கொண்டது.