லோ ஹிப் தெரியும்.. அதுக்கு இப்படியா.. ஒரு நூல்ல மானம் போயிருக்கும்.. மேடையில் தமன்னா..!

சிவாவிற்கு வந்து கிட்டத்தட்ட 18 ஆண்டுகள் ஆன நிலையில் இன்னமும் தமிழ் சினிமாவில் பரபலமான நடிகையாக இருந்து வருபவர் நடிகை தமன்னா. பொதுவாக 10 வருடங்கள் தமிழ் சினிமாவில் வரவேற்பை பெற்ற கதாநாயகியாக இருப்பது என்பதே கடினமான விஷயமாக இருக்கும்.

ஆனால் தமன்னாவை பொருத்தவரை அவர் தொடர்ந்து 18 வருடங்களாக தமிழ் சினிமாவில் தனக்கான தனி இடத்தை பிடித்து வருகிறார். 2006 ஆம் ஆண்டு தமிழில் வெளியான கேடி என்கிற திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் தமன்னா.

நெகட்டிவ் கதாபாத்திரம்:

முதல் திரைப்படத்தில் நெகட்டிவான கதாபாத்திரத்தில்தான் நடித்தார் என்றாலும் அடுத்து அவர் நடித்த வியாபாரி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். தொடர்ந்து அவர் நடித்த கல்லூரி திரைப்படம் அதிக வரவேற்பை பெற துவங்கியது.

தமிழ் தெலுங்கு என்று இரண்டு மொழிகளிலும் வாய்ப்பை பெற தொடங்கினார் தமன்னா. தமிழில் கல்லூரி திரைப்படத்திற்கு பிறகு அவர் நடித்த படிக்காதவன், அயன், ஆனந்த தாண்டவம், பையா போன்ற எல்லா திரைப்படங்களுமே நல்ல வரவேற்பை பெற்றன.

தொடர்ந்து விஜய்க்கு கதாநாயகியாக சுறா திரைப்படத்திலும் நடித்தார் தமன்னா. அதன் பிறகு அவர் நடித்த தில்லாலங்கடி, சிறுத்தை ஆகிய திரைப்படங்களும் நல்ல வரவேற்பு பெற்றன. ஆனால் கதாநாயகியாக நடித்து வந்த தமன்னாவிற்கு திடீரென்று தமிழ் திரை உலகில் வாய்ப்புகள் குறைய துவங்கின.

தெலுங்கில் வாய்ப்பு:

ஆனால் தெலுங்கில் அதே சமயம் அவருக்கு வாய்ப்புகள் அதிகரிக்கவும் துவங்கின. எனவே தெலுங்கு சினிமா பக்கம் சென்று அங்கு ஒரு கலக்கு கலக்கி வந்தார் தமன்னா. தமிழில் வாய்ப்புகள் குறைய துவங்கிய பிறகு மற்ற மொழிகளில் அதிக கவனம் செலுத்தி வந்தார்.

இந்த நிலையில் நான் ராஜமௌலி இயக்கிய பாகுபலி திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு இவருக்கு கிடைத்தது பாகுபலி திரைப்படத்தில் துணை கதாபாத்திரம்தான் என்றாலும் கூட முக்கியமான கதாபாத்திரமாக இருந்ததால் அதனை தொடர்ந்து மறுபடியும் தமிழில் வாய்ப்பு கிடைக்க துவங்கியது.

அதனை தொடர்ந்து ஸ்கெட்ச், கண்ணே கலைமானே, தேவி 2 மாதிரியான திரைப்படங்களில் நடித்து வந்தார் தமன்னா. சமீபத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் இவர் ஆடிய பாடல் அதிகமான வைரலானது. அதனை தொடர்ந்து தென்னிந்தியா முழுவதும் மீண்டும் வரவேற்பு பெற்ற நடிகையாக மாறி இருக்கிறார் தமன்னா.

தற்சமயம் இவரது நடிப்பில் வெளியான அரண்மனை 4 திரைப்படம் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது. இந்த நிலையில் ஒரு மேடை நிகழ்ச்சிக்கு வந்த தமன்னா மிகவும் கவர்ச்சியான ஆடையில் அந்த நிகழ்ச்சியில் இடம் பெற்றிருந்தார். அதில் அவர் ஆடும்போது ஆடையை இடுப்புக்கு கீழே இறக்கி அணிருந்திருந்தார். இன்னும் கொஞ்சம் இறக்கியிருந்தால் மானமே போயிருக்கும் என்கிற நிலையில் இருந்தது அந்த ஆடை. அந்த புகைப்படங்கள் சமீபத்தில் வைரலாக துவங்கியிருக்கின்றன சமீபகாலமாக தமன்னா அதிக கவர்ச்சியுடன் வெளிப்படுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version