என்னம்மா மியூசிக் சேர்ரா நடக்குது?..தொள தொள பேண்ட் முன்னழகில் உசுப்பேத்திய தங்கலான் பார்வதி..

தமிழ் திரை உலகத்திற்கு முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழும் சியான் விக்ரம் பற்றி அதிகளவு பகிர வேண்டிய அவசியம் இல்லை. ஆரம்ப காலங்களில் இவர் படங்கள் தோல்வியை தழுவினாலும் அடுத்தடுத்த படங்களில் வித்தியாசமான கேரக்டர் ரோல்களை செய்து அசத்தியவர்.

இவரைப் போலவே அட்டகத்தி படத்தின் மூலம் பேமஸான இயக்குனர்களில் ஒருவராக மாறிய பா ரஞ்சித் எப்போதுமே சமுதாயத்தில் நடக்கின்ற அவலங்களை தோலுரித்துக் காட்டக் கூடிய வகையில் திரைப்படங்களை எடுத்து வெளியிடுவார்.

என்னம்மா மியூசில் சேர்ரா நடக்குது?..

அந்த வகையில் பா ரஞ்சித்தின் இயக்கத்தில் வெளி வந்த தங்கலான் திரைப்படத்தில் நாகர் இன சமுதாயம் மற்றும் பௌத்த மதம் பற்றி கதையை நகர்த்தி சென்று பழங்குடி மக்களின் வாழ்வியலையும் எடுத்துக்காட்டக் கூடிய வகையில் நேர்த்தியான முறையில் திரை கதையை அமைத்திருந்தார்.

இந்தப் படத்தில் நடிகர் சியான் விக்ரம், மலையாள நடிகை பார்வதி, மாளவிகா மோகனன் போன்றவர்கள் நடித்து தனது அசாத்திய நடிப்புத் திறனை வெளிப்படுத்தியதை அடுத்து பட ப்ரமோஷனுக்காக பட குழுவினர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த படத்தில் நடிகை பார்வதி தங்கலான் படத்தில் நடித்த கேரக்டருக்கு எதிர் மாறாக உடை அணிந்து வந்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆட்சி இருந்தார்.

இந்த வீடியோவை பார்த்த அனைவரும் அட அவரா இவர் என்று கேட்கக் கூடிய வகையில் மாடர்ன் உடையில் காட்சி அளித்திருந்ததோடு இன்னும் சிறு பிள்ளையை போல அவரது செய்கை இருந்தது. இதை பார்த்து இது என்னடா குழந்தைகள் மாதிரி சேருக்கு கூட சண்டை போடறாங்க என்ற கேள்வியை ஏற்படுத்தி விட்டது.

அது மட்டுமல்லாமல் இங்க என்னமா மியூசிக்கல் சேர்ரா நடக்குது என்ற கேள்வியை ரசிகர்கள் பலரும் முன் வைத்து நக்கலோடு பேசி வருகிறார்கள்.

தொள தொள பேண்ட் முன்னழகில் உசுப்பேத்திய தங்கலான் பார்வதி..

அத்தோடு நடிகை பார்வதி இந்த பிரமோஷனுக்கு தொள, தொள பேன்ட்டை அணிந்து கொண்டு மேலே தோல் நிறத்தில் ஓவர் கோட்டை போட்டு முன்னழகில் உசுப்பேத்தி இருக்கும் வீடியோ வைரலாக பரவி வருகிறது.

நடிகர் சீயான் விக்ரமும் இவரும் ஒன்றாக நடந்து வந்த சமயத்தில் இரண்டு சேர்களில் யார் முதலில் அமர்வது என்று போட்டா போட்டி போட்டு இவர் அமர்ந்து செய்த சேட்டை தான் தற்போது பரவலாக பேசப்படுகிறது.

மேலும் இந்த ஓவர் கோட்டில் இவரது முன்னழகு எடுப்பாக தெரிவதாக ரசிகர்கள் சொல்லி வருவதோடு இந்த வீடியோவானது தற்போது இணையம் முழுவதும் வேகமாக பரவி ரசிகர்களின் மத்தியில் அதிக அளவு பார்க்கப்படுகிறது.

நீங்களும் இந்த வீடியோவை காண விரும்பினால் கீழ் இருக்கும் லீங்கில் சென்று கிளிக் செய்து பார்த்தால் போதுமானது. மேலும் இந்த வீடியோவை பார்த்து மினிக்கி மினிக்கி பாடலில் இவர் எப்படி இருந்தார். தற்போது இப்படி இருக்கிறாரே? என்று ரசிகர்கள் பேசி வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version