“விரலை வைத்து அதை பண்ண..” சொல்லி கொடுத்ததே இந்த நடிகை தான்.. ஷகீலா கண்றாவி பேச்சு..

அரை குறை ஆடை.. ஆபாச நடிகை போன்ற பாடி லேங்குவேஜ் என திரைப்படங்களில் படுமோசமான ஆபாச காட்சிகளில் கிளாமர் தெறிக்க நடித்து ரசிகர்களை கிளுகிளுப்பாக்கியவர் நடிகை ஷகிலா.

இவர் தன்னுடைய 15வது வயதில் ப்ளே கேள்ஸ் என்ற படத்தில் துணை நடிகையாக அறிமுகமாகி கவர்ச்சி நடிகையாக தனது திரைப்பயணத்தை முத்திரை பதித்தார்.

இதையும் படியுங்கள்: என்ன இப்படி சொல்லிட்டாரு.. விஜய்யின் App அரசியல் குறித்து நடிகர் மைக் மோகன் பொளிச்!

ஷகீலா பெரும்பாலும் மலையாள கவர்ச்சி படங்களில் நடித்து பேமஸ் ஆனவர் ஷகிலா. 90-களில் மலையாள திரையுலகில் கொடிகட்டிப் பறந்தார்.

ஷகிலாவின் திரைப்பயணம்:

இவர் நடித்த திரைப்படங்கள் கேரளாவில் சக்கைப்போடு போட்டன. ஷகிலாவின் கவர்ச்சி திரைப்படங்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றியை பல முன்னணி நடிகர்கள் ஏணி வச்சி கூட எட்டி பிடிக்கமுடியவில்லை.

எப்படியாப்பட்ட படம் வெளிவந்தாலும் ஷகிலாவின் படத்திற்கு ஈடாக அவர்களால் ஒன்றுமே செய்யமுடியவில்லை.

அப்படித்தான் ஷகிலாவின் படத்தோடு மோகன்லால், மம்முட்டி போன்ற முன்னணி நடிகர்களின் படங்களே மோத பயந்துள்ளன.

இதையும் படியுங்கள்: தனுஷ் கூட அதை பண்ணிட்டேன்.. ஆனா.. நிகழ்ச்சியில் உளறி கொட்டிய கீர்த்தி சுரேஷ்!

மலையாள சினிமாவில் கொடிகட்டி பறந்த ஷகிலா

அந்த அளவுக்கு ஷகிலாவின் படங்கள் பாக்ஸ் ஆபிஸில் பட்டைய கிளப்பி வசூலில் பணத்தை வாரி குவித்தது.

பின்னர் மலையாள சேட்டன்ஸ் எல்லோரும் ஒன்றுகூடி தயாரிப்பு சங்கம் சார்பில் ஷகிலாவுக்கு ஒரு முடிவுகட்டினார்கள்.

ஆம், மலையாள திரையுலகம் ஷகிலாவுக்கும், அவரது திரைப்படங்களுக்கும் தடை விதித்ததால், அவர் தமிழ்நாட்டில் செட்டில் ஆனார்.

பின்னர் கவர்ச்சி படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்த ஷகீலா தமிழ் சினிமாவில் காமெடி வேடங்களில் நடித்து வந்தார்.

இதையும் படியுங்கள்: ப்ரா இல்ல.. உள்ளாடை இல்ல.. இனிமேல் மறைக்க ஒண்ணுமே இல்ல.. ஜான்வி கபூர் படு மோசமான மூவ்..

ஆனால், அதில் பெரிதாக வரவேற்பு கிடைக்கவில்லை. அதன் பின் நடிகை ஷகிலாவின் கெரியரில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இந்நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் போட்டியாளராக கலந்துக்கொண்ட ஷகிலா, தன்னுடைய சமையல் திறமை மூலம் பைனல்ஸ் வரை முன்னேறி அசத்தினார். பைனலில் நூலிழையில் வெற்றி வாய்ப்பை நழுவ விட்ட ஷகிலா இரண்டாம் இடம் பிடித்தார்.

ஷகிலாவின் திரைப்பயணம்

தொடர்ந்து பிரபலங்களை வைத்து நேர்காணல் நடத்தி வருகிறார். இதனிடையே கிடைக்கும் படவாய்ப்புகள் கமிட்டாகி நடித்தும் வருகிறார். இந்நிலையில் ஷகிலா தன்னுடைய புகைப்பழக்கத்தை குறித்து பேசியுள்ளார்.

இதையும் படியுங்கள்: கிளாமரா நடிச்சப்போ என் பின்னாடி அப்படி பண்ணாங்க.. மும்தாஜ் ஓப்பன் டாக்..

அதாவது, முதல் முதலில் நடிகை பூஜா பட் தான் எனக்கு புகைப்பழக்கத்தை கற்றுக் கொடுத்தவர். விரலை வைத்து எப்படி சிகரெட்டை பிடிக்க வேண்டும் எப்படி புகைப்பிடிக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தது நடிகை பூஜா பட் தான் என கூறியுள்ளார்.

நான் முதன்முதலாக புகைத்த சிகரெட் மார்ல்போரோ லைட்ஸ் என்று கூறியிருக்கிறார் நடிகை ஷகீலா.

இதையும் படியுங்கள்: பாலில் ஊறவச்ச குலாப் ஜாமூன்.. சூட்டை கிளப்பும் ரேஷ்மா பசுபுலேட்டி.. அதிருது இண்டர்நெட்..

இது குறித்து நான் என்னுடைய குடும்பத்தினரிடம் தெரிவித்த போது படப்பிடிப்பு தளத்தில் இப்படி எல்லாம் செய்ய மாட்டார்களே.. அதுவும் நடிகை பூஜா பட் உனக்கு இப்படி செய்தாரா..? என்று வியப்புடன் பார்த்தார்கள்.

ஆனால், யாரும் அதனை நம்பவில்லை. இப்படியே மெது மெதுவாக நான் அந்த புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகி விட்டேன்.. தற்போதும் புகை பிடித்தால் தான் எனக்கு தூக்கமே வரும் என கூறியிருக்கிறார் நடிகை ஷகீலா.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version