அந்த நடிகையின் சாபம் தானம்.. இனிமே அஸ்திவாரமே ஆட்டம் காணப்போகுது.. மோசமான நிலையில் நடிகர்..!

தமிழ் சினிமாவில் பிரபலமான இளம் நடிகையாக நட்சத்திர அந்தஸ்தை பிடித்திருந்தவர் தான் அந்த அழகு நடிகை.

அந்த அழகு நடிகைக்கு அக்கட தேசத்து திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்க அங்கு சென்று தொடர்ச்சியாக பல திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக மக்களின் மனம் கவர்ந்தார்.

நட்சத்திர நடிகை:

தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்த அந்த நடிகை ஒரு நடிகருடன் படத்தில் நடிக்கும் போது இருவருக்கும் ஏற்பட்ட நெருக்கம் பின்னாலே காதலாக மாறியிருக்கிறது.

அந்த இளம் நடிகர் மிகப்பெரிய வாரிசு நடிகராக இருப்பதால் தன்னுடைய பெற்றோர் சம்மதத்துடன் இந்த நடிகை திருமணம் செய்து கொண்டு அங்கு கூட்டி சென்று செட்டில் ஆகிவிட்டார்.

சினிமாவில் ஹீரோயினாக சிறகடித்து பறந்து கொண்டு இருந்த அந்த நடிகைக்கு காதல் வலையை வீசி கல்யாணம் செய்துகொண்டு கவர்ந்து சென்றார் அந்த நடிகர் .

அக்கட தேசத்துக்கு தன் வீட்டிற்கு கூட்டிச்சென்றதும் நடிகையை கூண்டுக்கிளி போல கூட்டில் அடைக்க முயற்சித்திருக்கிறார் .

திருமணத்திற்கு பிறகு கவர்ச்சி உடை கூட அணியாமல் பார்த்து பார்த்து படங்களை தேர்வு செய்து நடித்து வந்த அந்த நடிகைக்கு பேர் அதிர்ச்சி இடியாக விழுந்துள்ளது .

கழட்டிவிட்ட காதல் கணவர்:

ஆம் தான் மட்டும் தான் அடக்க ஒடுக்கமாக நடிக்கிறோம். பார்த்து பார்த்து மற்றவர்களிடம் பழகி வருகிறோம் ஆனால் தன்னுடைய கணவரின் செயலில் மாற்றம் ஏற்பட்டு இருப்பதை கண்டு நடிகை அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதனால் கடுங்கோபத்திற்கு ஆளான இந்த நடிகை தன்னுடைய கணவர் நடிகர் மீது கேள்வி மேல் கேள்வி எழுப்பி வந்தாராம்.

அந்த நடிகரோ இனிமேல் நம்ம இரண்டு பேருக்கும் இது செட் ஆகாது என முடிவெடுத்து நடிகை பிரிந்து விட்டார். நடிகை பிரிந்த வேகத்திலேயே கழட்டிவிட்ட வேகத்திலேயே இன்னொரு நடிகையுடன் ரகசிய உறவு வைத்துக்கொண்டிருக்கிறார்.

அவுட்டிங் டேட்டிங் சென்று ரகசியமாக காதலித்து வந்தார். அழகான நடிகை திருமணம் செய்து கொண்டு அவரது வாழ்க்கை சீரழித்து கழட்டிவிட்டு இன்னொரு நடிகையுடன் அந்த பிரபல நடிகர் திருமணம் செய்து கொள்ள இருக்கும் செய்தி வெளியாகிய ஒட்டுமொத்த திரைத்துறையினரை அதிர வைத்தது.

அது மட்டும் இல்லாமல் நடிகை வெறுப்பேற்ற அந்த நடிகர் பண்ண வேலை நடிகையின் சாபத்தை வாங்கி கொட்டிக் கொண்டது.

நடிகையின் சாபம் வேலை செய்யுது:

அதனால் தான் தற்போது அந்த நடிகரின் குடும்பம் அடுத்தடுத்த பெரிய இடிகளை சந்தித்து வருகிறது. அண்மையில் பிரம்மாண்ட கட்டிடம் ஒன்று இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.

இதை கேள்விப்பட்ட ரசிகர்கள் நடிகையின் சாபம் தான் உங்களுக்கு அடுத்தடுத்த வேலையை இப்போது காட்டுகிறது.

இன்னும் என்னவெல்லாம் பண்ண போது பாருங்க என கூறி வருகிறார்கள். உண்மையாக காதலித்த பெண்ணை இப்படி ஏமாற்றிவிட்டு ரகசியமாக வேறொரு நடிகையோடு தகாத உறவில் ஈடுபட்டு திருமணம் வரை சென்றிருக்கும் அந்த நடிகர் இன்னும் என்னென்ன வாழ்க்கையில் அசம்பாவிதங்களை சந்திக்க போகிறாரோ என்கிறது திரையுலக வட்டாரம். பொண்ணு பாவம் சும்மா விடுமா என்ன…?

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version