கரும்பு தின்ன கூலியா..? பட வாய்ப்புக்காக அம்மா, மகள் இருவரையும் வேட்டையாடிய ஜில் நடிகர்..! 

சீரியல்களில் நடித்தது பத்தாது என்று திரைப்பட வாய்ப்புக்காக எல்லை மீறிய நடிகை. பொதுவாக மாடலிங் துறையில் இருப்பவர்களுக்குதான் சினிமாவில் கதாநாயகி ஆவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.

அதே மாதிரியே சீரியலில் நடிக்கும் நடிகைகளும் மாடலிங் துறை மூலமாகதான் சின்ன திரைக்கு வருகிறார்கள். ஆரம்பத்தில் சீரியலில் நடிக்க வந்தாலும் கூட கதாநாயகி ஆக வேண்டும் என்பதுதான் இவர்களின் கனவாக இருக்கிறது.

அடுத்த இலக்கு:

சம்பள அளவிலும் கூட கதாநாயகிகள் அளவிற்கு எல்லாம் சீரியல் நடிகைகள் சம்பளம் வாங்குவது இல்லை. சொல்லப்போனால் கதாநாயகிகளுடன் ஒப்பிடும்போது சீரியல் நடிகைகள் வாங்கும் சம்பளம் என்பது மிக சொற்பமே.

இதனால் எதையாவது செய்து சினிமாவில் கதாநாயகியாகிவிட வேண்டும் என ஆசைப்படுகிறார்கள் சின்ன திரை நடிகைகள். அந்த நிலையில் பல வருடங்களாக சீரியலில் நடித்து வந்த நடிகை சினிமா ஆசையால் அதற்கு தாவ முடிவு செய்துள்ளார்.

அட்ஜெஸ்ட்மெண்டுக்கு ரெடி:

இனி சீரியல் எல்லாம் நமக்கு செட் ஆகாது என சினிமாவில் வாய்ப்புகளை தேடி வருகிறாராம். இனி நடித்தால் ஹீரோயினாக மட்டும்தான் நடிப்பது என முழுமையாக சின்ன திரையை விட்டு வெளிவந்துவிட்டாராம் இந்த அம்மணி.

படத்துக்காக அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ணிக்க கூட ரெடி. வாய்ப்பு கொடுத்தா போதும் என்கிற நிலைக்கு இறங்கியுள்ளாராம் இந்த நடிகை. இதில் கொடுமையான விஷயம் என்னவென்று பார்த்தால் தன்னுடைய மகளின் இந்த முடிவுக்கு அவரது தாயாரே பச்சை கொடி காட்டியுள்ளாராம்.

போட்டிக்கு தயாரான தாய்:

மேலும் இந்த சமாச்சாரத்துக்கு உறுதுணையாக நிற்கிறாராம் அந்த தாயார். மகளுக்கு வாய்ப்பு கொடுத்தால் தானும் கூட அட்ஜெஸ்ட்மெண்ட் செய்துக்கொள்ள ரெடி என தாராள மனதுடன் முன் வந்துள்ளாராம் நடிகையின் தாய். பணத்தின் மீது உள்ள ஆசையில் தாயும் மகளும் இப்படி தவறான பாதையை தேர்ந்தெடுத்துள்ளனர்.

இந்த நிலையில் கரும்பு தின்ன கூலி வேண்டுமா என நினைத்த ஜில் நடிகர் இந்த தாய் மகள் ஜோடியை அழைத்து வேட்டையாடியுள்ளார். இந்த சம்பவம் தெலுங்கு சினிமா வட்டாரத்தில் கசிந்ததை அடுத்து அங்கு வைரலாகி வருகிறதாம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version