ஹோட்டல் ரூம் கூட போட்டுட்டேன்.. கடைசியில் ஏமாத்திட்டாங்க.. கதறும் நடிகை கிரண்..!

சினிமாவில் ஒரு காலகட்டத்தில் பிரபல நடிகையாக இருந்து வரும் நடிகைகள் பின்னர் வாய்ப்புகள் கிடைக்காமல் போனால் அவர்கள் வேறு வழிக்கு சென்று விடுகிறார்கள்.

வழி தடம் மாறி அவர்கள் எப்படி வேண்டுமானாலும் பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்ற ஒரு நோக்கத்தில் தவறான வழிகளை தேர்ந்தெடுத்து விடுகிறார்கள்.

நடிகை கிரண் ரதோட்:

அப்படித்தான் தமிழில் 2000ம் கால கட்டத்தில் மிகப்பெரிய நட்சத்திர நடிகையாகவும் தொடர்ச்சியாக பல்வேறு வெற்றி படங்களிலும் நடித்து வந்தவர் கிரண் ரதோட்.

தாறுமாறான கவர்ச்சியும் கிளாமரையும் வெளிப்படுத்தி காட்டி நடித்ததன் மூலமாக வெகு சீக்கிரத்திலேயே ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனம் ஈர்த்த நடிகையாக பார்க்கப்பட்டார்.

கொழுக் மொழுக் தோற்றத்தில் தாறுமாறான கவர்ச்சியை வெளிப்படுத்தி எக்ஸ்பிரஷனிலே ஒட்டுமொத்த ரசிகர்களையும் சொக்கி இழுத்தார் கிரண் ரதோட்.

கவர்ச்சி பாடல்களில் ஆட்டம் போடும் வாய்ப்பு பல கிடைத்து வந்தது. ஒரு கட்டத்தில் இவருக்கு வயது ஆகி விட பின்னர் புது நடிகைகளின் வரவால் இவரது மார்க்கெட் குறைந்து போனது.

வாய்ப்பில்லாமல் போன கவர்ச்சி குயின்:

பின்னர் என்ன செய்வது என்றே தெரியாமல் சில நாட்கள் ஆள் அட்ரஸே இல்லாமல் போய்கிடந்தார்.

பின்னர் மீண்டும் தனது சமூக வலைதள பக்கங்களில் படுக்கவர்ச்சியான வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு நெட்டிசன்களின் கவனத்தை மீண்டும் ஈர்க்கத் தொடங்கினார்.

அவர் நினைத்தது போலவே அது வொர்க் அவுட் ஆகிவிட்டது.அது மட்டுமே இல்லாமல் அதன் மூலம் கணிசமான வருமானமும் அவருக்கு கிடைக்க ஆரம்பித்தது.

இதனால் மீண்டும் ஒரு படி மேலே செல்ல முயற்சிக்கிறேன் என்று தன்னுடைய ஆபாச படங்கள் மற்றும் ஆடையில்லா வீடியோக்கள் என்ன மாதிரி கேட்கிறார்களோ அதை வெளியிட்டு அதன் மூலமாக பணத்தை தாறுமாறாக சம்பாதிக்க ஆரம்பித்தார்.

ஆபாசம் காட்டி லட்சத்தில் வருமானம்:

பிகினி உடை அணிந்த போட்டோ கேட்டால் அதற்கு ஒரு அமௌன்ட் மற்றும் ஆடை இல்லாத புகைப்படம் கேட்டால் அதற்கு ஒரு தனி ரேட் என பேசி ஒவ்வொன்றுக்கும் இலட்சக்கணக்கில் வருமானத்தை சம்பாதிக்கும் ஆரம்பித்தார்.

கடந்த 2002 ஆம் ஆண்டு ஜெமினி திரைப்படத்தில் நடித்து ஹீரோயினாக அறிமுகமான கிரண் ரதோட் வில்லன், அன்பே சிவம், வின்னர் ,தென்னவன், திருமலை, நியூ ,திமிரு உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டார்.

இதனிடையே வாய்ப்புகள் குறைய தொடங்கியதை தொடர்ந்து அடுத்ததாக சகுனி, ஆம்பள, முத்தின கத்திரிக்காய், இளமை ஊஞ்சல், சர்வ சுந்தரம் ,உள்ளிட்ட படங்களில் ஆன்டி கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தார்.

தொடர்ந்து தலை சமூக வலைதளங்களில் புகைப்படங்களையும் வெளியிட்டு வருவார். இந்நிலையில் தற்போது நடிகை கிரண் ரதோட் தான் மிகவும் ஏமாற்றப்பட்டதாகவும் இதனால் 15 லட்சம் பணம் பறிபோனதாகவும் கூறி புலம்பி தள்ளியிருக்கிறார்.

அதாவது அண்மையில் நடைபெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொள்ள கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி விண்ணப்பித்திருக்கிறார்.

கவர்ச்சி ஆசையால் ரூ. 15 லட்சம் ஏமாற்றம்:

ஆனால் இன்று வரை தனக்கு விசா கிடைக்கவில்லை என அறிக்கை ஒன்றை வெளியிட்டு புலம்பி தள்ளி இருக்கிறார்.

கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு செல்ல விமான டிக்கெட் உட்பட பல விஷயங்களை தயார் செய்து வைத்திருந்தும் விசா கிடைக்காததால் கிட்டத்தட்ட ரூ.15 லட்சம் ரூபாய் வரைக்கும் பணம் பறிபோனதாக கூறி புலம்பி இருக்கிறார்.

அது மட்டும் இல்லாமல் கேன் திரைப்பட வாய்ப்பும் பறிபோனது என கூறி இருக்கிறார் . அந்த விழாவில் ரெட் கார்பெர்ட்டில் கவர்ச்சி உடைகளை அணிந்து கவனத்தை ஈர்க்கவேண்டும் என ஆசை ஆசையாய் காத்துக் கொண்டிருந்த கிரானுக்கு இது மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்து விட்டதாம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version