லவ் பண்ணா என்ன இப்போ.. கெளம்பு மொதல்ல.. ப்ரேக் அப் செய்த வெள்ளை நடிகை…!

இந்திய சினிமாவில் தற்போதைய பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் அந்த வெள்ளை அழகி நடிகை.

பால்மேனி அழகை கொண்டு பார்ப்பதற்கு கவர்ச்சியான தோற்றமும், வசீகர அழகையும் கொண்டு மிக குறுகிய காலத்திலேயே ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களையும் தன் வசப்படுத்தியவர் அந்த நடிகை.

ஆனால், பின்னர் காலப்போக்கில் தொடர்ச்சியாக திரைப்படங்களில் நடித்தாலும் அது பெரிதாக அவருக்கு பேசும் படியாக அமையவில்லை.

கொள்ளை அழகில் வெள்ளை நடிகை:

இதனிடையே கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக தாறுமாறான கவர்ச்சியை திரைப்படங்களில் வெளிக்காட்டி வருகிறார்.

34 வயதாகும் அம்மணி சமீப காலமாக வெப் தொடர்களிலும் திரைப்படங்களிலும் எல்லை மீறிய குட்டையான கவர்ச்சி ஆடைகள் அணிந்து தாறுமாறான கிளாமர் ஆட்டம் போட்டு வருகிறார்.

படுக்கையறை காட்சிகளிலும் நடித்து முகம் சுளிக்க வைத்து வருகிறார். தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் நடிகருடன் கூட ஜோடி போட்டு நடித்த அந்த வெள்ளை அழகி நடிகை தாறுமாறான கவர்ச்சியை காட்டி. தலுக்கு மொழுக்குன்னு ஆட்டம் போட்டார்.

அந்த பிடல் இன்று வரை ரசிகர்களின் ஃபேவரட் லிஸ்டிலும் இடம் பிடித்துள்ளது. இதனிடையே அம்மணி பிரபல பாலிவுட் நட்சத்திர இளம் நடிகர் ஒருவரை காதலிக்கத் தொடங்கினார்.

இளம் நடிகருடன் காதல்:

ஆரம்பத்தில் தன்னுடைய காதலை வெளிப்படையாமல் கூறாமல். ரகசியமாக பொத்தி பொத்தி பாதுகாத்து வந்த அந்த நடிகை பின்னர் காதலனுடன் டேட்டிங் செல்வது, நைட் பார்ட்டி செல்வது உள்ளிட்டவற்றின் மூலமாக பாலிவுட் மீடியாக்களால் சிக்கினார்.

பின்னர் காதலிக்கிறேன் என்பதை வேறு வழியில்லாமல் ஒப்புக்கொண்டார். விரைவில் அவர்கள் திருமணம் செய்ய போவதாக செய்திகள் வெளியானதை தொடர்ந்து வெப் தொடர்களிலும் திரைப்படங்களிலும் படுமோசமான கவர்ச்சியையும் காட்டி வந்தார்.

அதுமட்டுமில்லாமல் படுக்கையறை காட்சிகளிலும் எல்லை மீறி நடித்து வருகிறார் இந்த நடிகை. இதை ஒரு காதலனாக அந்த நடிகர் தட்டி கேட்க நடிகைக்கோ செம கோபம் வந்துவிட்டதாம்.

அளவுக்கு அதிகமான கிளாமர் காட்சிகளில் நடிப்பதை கண்டித்த காதலனை எதிர்த்துள்ளார் நடிகை. நான் உன்னை காதலிக்கிறேன் அவ்வளவுதான்.

நான் இதை செய்ய வேண்டும், இதை செய்யக்கூடாது , என கட்டுப்பாடு விதிப்பதற்கு உனக்கு எந்த அதிகாரமும் கிடையாது கிளம்பு முதல்ல எனக்கூறி காதலை பிரேக் அப் செய்து விட்டாராம் அம்மணி.

காதலை தொடங்கிய ஒன்றை வருடத்தில் தன்னுடைய காதலை முடிவுக்கு கொண்டு வந்திருக்கிறார் வெள்ளை நடிகை.

இதுகுறித்து எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடாமல் தமக்குமாக காரியத்தை சாதித்து விட்டாராம் வெள்ளை நடிகை பிழைக்க தெரிஞ்ச பொண்ணுதான் என்று உதட்டை பிதுக்கிறார்கள் விவரம் அறிந்து வட்டாரங்கள்.

நடிகை தனது காதலனை கழட்டி விட்டதில் ஒரு விஷயம் இருக்கிறதாம். இப்போதுதான் நடிகைக்கு மார்க்கெட் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

அந்த ஆசைக்ககாக காதலனை கழட்டிவிட்ட நடிகை:

இந்த சமயத்தில் காதல் கல்யாணம் என பண்ணிக் கொண்டால் அப்படியே எகிறி மார்க்கெட் சரிந்து விடும் என்பதை மனதில் வைத்துக்கொண்டுதான் வீண் சண்டை காதலனுடன் கிளறிவிட்டு அவராகவே பிரச்சனையை ஏற்படுத்தினராம்.

பின்னர் காதலனே சண்டையிட்டது போல் டிராமா ஆடுகிறாராம் இந்த வெள்ளை நடிகை. இதெல்லாம் பாலிவுட் சினிமாவில் தொடர்ந்து கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

மார்க்கெட் கிடைப்பதற்காக வாழ்க்கையை தொலைப்பதெல்லாம் கொஞ்சம் ஓவர்… இன்றைக்கு இருக்கும் மார்க்கெட் நாளைக்கு இருக்குமா? காதலனை கழட்டி விடாதேம்மா என ரசிகர்கள் அவருக்கு அட்வைஸ் செய்து வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version