டார் டாராக கிழிஞ்ச பேண்ட்..! – தொடையை காட்டி.. திணறடிக்கும் “பவி டீச்சர்” பிரிகிடா சாகா..!

நடிகை பிரிகிடா சாகா வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்களை சிலவற்றை பார்த்த ரசிகர்கள் இது தொடையா..? இல்லை சாக்லேட் கடையா..? என்று வர்ணித்து வருகின்றனர்.

தமிழில் ஆகா கல்யாணம் என்ற வெப் சீரிஸில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இளம் நடிகை பிரிகிடா சாகா அதனை தொடர்ந்து சில படங்களில் நடித்திருக்கும் இவர் சமீபத்தில் பிக் பாஸ் முகென் ராவ் ஹீரோவாக நடித்த வேலன் என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

சமீபத்தில் நடிகர் பார்த்திபன் இயக்கி நடித்திருந்த இரவின் நிழல் என்ற திரைப்படத்தில் ஹீரோயின் ஆகவும் துணை இயக்குனராகவும் பணியாற்றி இருந்தார் இந்த படத்தில் முதன்முறையாக உடம்பில் ஒட்டு துணி இல்லாமல் சில காட்சிகளில் நடித்து அதிர வைத்தார் நடிகை பிரிகிடா சாகா.

சீரியல் நடிகை ஒருவரான ரேகா நாயர் மேலாடை இன்றி நடித்த ரசிகர்களை அதிர வைத்திருந்தார். இந்த படத்தின் துணை இயக்குனராக பணியாற்றி இதன் மூலம் தன்னை ஒரு இயக்குனராகவும் அடையாளப்படுத்தி இருக்கிறார் நடிகை பிரிகிடா சாகா.

தொடர்ந்து தனக்கான பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்வதில் முனைப்புடன் செயல்பட்டு வரும் இவர் சமீப காலமாக இணைய பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது அணிந்து கொண்டு தன்னுடைய தொடையழகு எடுப்பாக தெரியும் விதமாக தரையில் குத்தவைத்தபடி போஸ் கொடுத்திருக்கும் இவருடைய புகைப்படங்கள் இணையத்தை அலற வைத்து வருகின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை அணு அணுவாக வர்ணித்து தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். மேலும் பட வாய்ப்புக்காக கிளாமர் காட்டினால் தான் வேலைக்காகும் என்பதை புரிந்து கொண்டிருக்கும் பிரிகிடா சாகா இப்படியான புகைப்படங்களை தொடர்ந்து இணைய பக்கத்தில் வெளியிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த படங்களில் இவருடைய கிளாமர் தரிசனத்தை பார்க்கலாம் என்று ரசிகர்கள் காத்துக்கிடக்கின்றனர்.. என்ன செய்யப்போகிறார்..? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Summary in English : The Brigida Saga in torn jeans is a viral phenomenon that has been circulating on the internet for many years. It began when a picture of a young girl named Brigida wearing a pair of torn jeans went viral.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam