அவமானப்பட்ட ரெடின் கிங்ஸ்லி மனைவி..! கொடுத்த பதிலை பாருங்க..!

தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் பிரபல காமெடி நடிகரான ரெடின் கிங்ஸ்லி மிக குறுகிய காலத்திலேயே மிகப்பெரிய காமெடி நடிகர் என்ற ரேஞ்சிற்கு பிரபலமாகிவிட்டார்.

குறிப்பாக அவரது டைமிங் காமெடியும் அவரது தோற்றமும் அவரது பாடி லாங்குவேஜ் இந்த கால ரசிகர்களுக்கு ஏற்றது போல் இருப்பதால்தான் வெகு சீக்கிரத்திலேயே ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

மிகச்சிறந்த காமெடி நடிகராக பார்க்கப்பட்டு வந்தார். இவர் பெங்களூரில் கண்காட்சிகளுக்கு நிகழ்ச்சி அமைப்பாளராக பணிபுரிந்து தனது தொழிலை செய்து வந்தார்.

ரெடின் கிங்ஸ்லி அறிமுகம்:

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் வெளிவந்த கோலமாவு கோகிலா திரைப்படத்தில் காமெடி நடிகராக நடித்து அறிமுகமானார்.

இந்த படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடித்தார். ரெடின் கிங்ஸ்லிக்கு மிகச்சிறந்த ரோலாக கொடுக்கப்பட்டு அவர் மக்கள் அறியும் படியாக பார்க்கப்பட்டார்.

முதல் படமே நல்ல அறிமுகத்தை கொடுத்ததை தொடர்ந்து அடுத்ததாக நெற்றிக்கண் மற்றும் டாக்டர் உள்ளிட்ட திரைப்படத்தில் நடித்திருந்தார்.

குறிப்பாக அவர் டாக்டர் திரைப்படத்தில் மறைநிலை காவல் அதிகாரியாக நடித்து அசதி இருந்தார். அந்த நகைச்சுவை கதாபாத்திரத்தை ரசிகர்கள் தியேட்டரில் விழுந்து விழுந்து ரசித்தார்கள்.

தொடர் வெற்றி படங்கள்:

அதை தொடர்ந்து ரஜினிகாந்தின் அண்ணாத்த, சூர்யாவின் எதற்கும் துணிந்தவன், விஜய்யின் பீஸ்ட் எனத் தொடர்ந்த அடுத்த அடுத்த ஸ்டார் நடிகர்களின் படங்களில் காமெடி நடிகராக நடித்து இன்று உச்ச நடிகராக இடத்தை பிடித்து இருக்கிறார்.

கிட்டத்தட்ட 47 வயதாகும் இவர் திருமணம் செய்யாமல் இருந்து வந்த நிலையில் திடீரென பிரபல சீரியல் நடிகையான சங்கீதா என்பவரை மறுமணம் செய்து கொண்டார்.

இது இவர்கள் இருவருக்குமே இரண்டாம் திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படியான நேரத்தில் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டதை பலரும் விமர்சித்தனர்.

குறிப்பாக சங்கீதா ரெடின் கிங்ஸ்லியை பணத்திற்காக தான் திருமணம் செய்து கொண்டார் என பலரும் விமர்சித்து தள்ளினார்கள்.

விமர்சனத்திற்குள்ளான மறுமணம்:

சங்கீத வெளியிடும் கவர்ச்சியான போட்டோக்களையும், ரெடின் கிங்ஸ்லியுடன் ஹனிமூன் சென்ற புகைப்படங்களுக்கும் படுமோசமான டபுள் மீனிங் அர்த்தம் கொண்ட கமெண்ட்ஸ்களை போட்டு முகம் சுளிக்க வைத்து வந்தார்கள்.

சமூக வலைதளங்களில் ரெடிங்க்ஸ்லி இன் மனைவி சங்கீதாவை சிலர் ஆபாசமாக கமெண்ட் செய்து இருக்கிறார்கள்.

காரணம் சங்கீதா இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் என்றும் அவர் பணத்திற்காக தான் செய்து கொண்டார் என்றும் விமர்சித்தனர்.

அது மட்டும் இல்லாமல் இந்த ஜோடி பொருத்தத்தை மிகவும் மோசமாக கலாய்த்து தள்ளினார்கள். ஆனால் அதனை இவர்கள் இருவருமே கண்டுக்கவில்லை.

சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்ட்டிவாக இருக்கும் சங்கீதா சமீபத்தில் வெளியிட்ட ரீல்ஸ் வீடியோவில் அவரது உடல் அழகை வடிவத்தையும் பார்த்து மிகவும் கேவலமாக இரண்டு பேர் மோசமாக கமெண்ட் செய்திருக்கிறார்கள்.

“வச்சி செய்யனனும்” இணையவாசிக்கு சங்கீதா பதிலடி:

அதற்கு தான் சங்கீதா சமீபத்திய பேட்டி ஒன்றில் பதிலடி கொடுத்துள்ளார். “கீழ் அழகால் கைது செய்கிறாய்” என்று மோசமாக கமெண்ட் செய்தவருக்கு… இதே போல் நிறைய கமெண்ட் போடுங்க. என்று சங்கீதா பதில் அளித்திருக்கிறார்.

அது மட்டும் இல்லாமல் “சங்கீதாவை வச்சு செய்யணும் போல இருக்கு” என கூறியவருக்கு. ஜென்மத்துல அது ரொம்ப கஷ்டம், அடுத்த ஜென்மத்துல வேணா ட்ரை பண்ணுங்க என்று ரொம்ப கூலாக பதிலடி கொடுத்திருக்கிறார்.

Ignore negativity எனக்கூறி தங்களது வாழ்க்கை மிகுந்த மகிழ்ச்சியோடு வாழ்ந்து வருகிறார் சங்கீதா.

அவர்களுக்குள் நெட்டிசன் இப்படி புகுந்து இஷ்டத்துக்கும் விமர்சித்து அவர்களை மிகுந்த மன உளைச்சல் ஆளாக்கிவிடுகிறார்கள்.

இது போன்ற கமெண்ட்ஸ்கள் செய்வதால் அவர்கள் துவண்டு போகவில்லை. தொடர்ந்து மிகவும் போல்டாக அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் தான் இருந்து வருகிறார் என சில சங்கீதாவை பாராட்டி வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version