மேடையில் ராதிகாவை கட்டிப்பிடித்து கிஸ் அடித்த 60 வயது நடிகர்.. கோபத்தில் சரத்குமார் செய்த செயல்..!

சினிமாவில் ஒரு காலகட்டத்தில் பிரபல நடிகையாக குடும்ப பங்கான கதாபாத்திரத்திற்கு பக்காவாக பொருந்தும் நடிகையாக தமிழ் சினிமா ரசிகர்களை தன்வச படுத்தி வைத்திருந்தவர் நடிகர் ராதிகா.

இவரின் தந்தை பிரபல வில்லன் நடிகரான எம் ஆர் ராதா என்ற மிகப்பெரிய அடையாளத்துடன் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தொடர்ச்சியாக பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் நடித்த வந்தார்.

இவருக்கு பட வாய்ப்புகளும் மிக சுலபமாக கிடைத்துவிட்டது. மிகப்பெரிய திரை வாரிசு குடும்பத்தை பிறந்து வளர்ந்த ராதிகாவுக்கு எல்லாமே சுலபமாக கிடைத்து சினிமாவில் ஜொலிக்க ஆரம்பித்தார்.

இதையும் படியுங்கள்: தலைநிக்காத மது போதையில் மகன் வயது நடிகருடன் மதுபான நடிகை கன்றாவி.. காரி துப்பும் கோலிவுட்..!

நடிகை ராதிகா:

இதனிடையே இவர் பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் நடித்துக் கொண்டு இருந்தபோது தமிழ் சினிமாவின் நட்சத்திர நடிகராக சுப்ரீம் ஸ்டார் ஆக வளம் வந்து கொண்டிருந்த சரத்குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

சரத்குமாரை காதலித்து திருமணம் செய்து கொள்வதற்கு முன்னர் இவர் விஜயகாந்த் உடன் நெருக்கமாக பழகி அவரை உருக உருகி காதலித்து வந்தார்.

ஆனால், விஜயகாந்த் இந்த காதலை ஏற்க மறுத்ததால் அவரை விட்டு பிரிந்து விட்டு பின்னர் சரத்குமாரை திருமணம் செய்து கொண்டார்.

இதையும் படியுங்கள்: நான் அதுக்கு ரெடியா தான் இருந்தேன்.. ஆனால் யாரும் என்னை கூப்டல.. வெக்கம் விட்டு கூறிய சுகன்யா..!

காதலை ஏற்க மறுத்த விஜயகாந்த்:

தற்போது நடிகை, தயாரிப்பாளர், சின்னத்திரை தொகுப்பாளர், சீரியல் நடிகை என பல பல துறைகளில் தனது திறமையை நிரூபித்து காட்டி வருகிறார்.

திரைப்படங்களில் நடித்துக் கொண்டே சின்னத்திரை சீரியல்களில் பல்வேறு தொடர்களில் நடித்து மிகவும் பிரபலமாகி இல்லத்தரசிகளின் மனதில் வெகுவிரைவில் புகுந்து விட்டார் என்று சொல்லலாம்.

அத்துடன் பல்வேறு தொடர்களையும் தயாரித்து வருகிறார். குறிப்பாக 80ஸ் மட்டும் 90ஸ் காலகட்டங்களில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், மோகன் என பல டாப் ஹீரோக்களுடன் ஜோடி போட்டு பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார்.

இதையும் படியுங்கள்: 4 நாள் அந்த நடிகையை வீட்டுக்கே அனுப்பாமல் வச்சி செய்த டைரக்டர்.. எப்படி எஸ்கேப் ஆனாருன்னு தெரியுமா..? 

தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பிற மொழி பாடங்களிலும் நடித்து அங்கும் பிரபல நடிகையாக பார்க்கப்பட்டு வந்தார்.

சீரியல்கள் என எடுத்துக்கொண்டால் சித்தி வாணி ராணி போன்ற தொடர்கள் ராதிகாவை மிகப்பெரிய அளவில் பிரபலமாக்கியது. அந்த தொடரில் அவரது கேரக்டர் மக்கள் மனதில் வெகுவாக பதிந்து விட்டது.

இன்று வரை யாராலும் மறக்க முடியாது என்றே சொல்லலாம். இந்த நிலையில் நடிகர் ராதிகா சமீபத்தில் பிரமாண்டமான விருது விழா ஒன்றில் தனது கணவர் சரத்குமார் உடன் கலந்து கொண்டார்.

மேடையில் கட்டிப்பிடித்த 60 வயது நடிகர்:

இந்த விருது விழாவில் பிரபல தெலுங்கு நடிகரான பாலகிருஷ்ணன் அவருக்கு நடிகர் சரத்குமார் மற்றும் ராதிகா இருவரும் ஜோடியாக விருது வழங்கினார்கள்.

அப்போது மேடைக்கு வந்த நடிகர் பாலகிருஷ்ணா முதன் முதலில் சரத்குமாருக்கு கை கொடுத்துவிட்டு பின்னர் ராதிகாவிடம் சென்று அவரை கட்டிப்பிடித்து பார்மல் ஆக முத்தம் கொடுத்தார்.

அப்போது அருகிலேயே இருந்த சரத்குமாருக்கு கை மட்டும் குலுக்கி விட்டு பின்னர் பேச துவங்கிய அவரை சரத்குமார் பங்கமாக கலாய்த்து விட்டிருக்கிறார்.

இதையும் படியுங்கள்: குழந்தை இருந்தால் என்ன..? மீனாவை நான் திருமணம் செய்து கொள்கிறேன்.. பிரபலம் பரபரப்பு பேட்டி..!

ஆம் ராதிகாவை மட்டும் கட்டிப்பிடித்து விட்டு என்னை கட்டிப்பிடிக்கவில்லையே என்று பாலகிருஷ்ணாவை கேட்ட அந்த அரங்கமே சிரிப்பொலியால் அதிர்ந்தது. இதற்கு பாலகிருஷ்ணா சிரித்தபடியே மன்னிப்பு கேட்டு சரத்குமாரையும் பின்னர் கட்டி பிடித்திருந்தார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் பேசப்பட்ட வருகிறது.

தேவயானி போல் என் மனைவியும்:

அந்த விழாவில் பேசிய நடிகர் சரத்குமார் சூரியவம்சம் திரைப்படத்தில் எப்படி நான் தேவயானியை கலெக்டர் ஆக்கினேனோ அதேபோல என்னுடைய மனைவி ராதிகாவை எம்பி ஆக்குவேன் என்று பெருமையுடன் பேசி இருந்தார்.

இந்த வயசிலும் இப்படி ஒரு காதலா? இந்த ஜோடியின் இத்தனை வருட புரிதலை ரசிகர்கள் பார்த்து வியந்து அவர்கள் சிறந்த ஜோடியாக தொடர்ந்து தமிழ் சினிமாவில் வலம் வரவேண்டும் என வாழ்த்தி வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version