“இந்த கவர்ச்சி போதுமா.. இன்னும் கொஞ்சம் வேணுமா..” – பப்பில் மேலாடையை கழட்டி விட்டி பிரியா பவானி ஷங்கர் ஆட்டம்..!

பிரியா பவானி ஷங்கர் ( Priya Bhavani Shankar ) தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பவர் ஆக தனது சின்னத்திரை வாழ்க்கையை தொடங்கி இவர் 1990 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் ஆண்டு திருச்சியில் பிறந்துள்ளார்.

அவரது தந்தை பெயர் பவானி சங்கர் மற்றும் ஒரு தாயின் பெயர் தங்கமாகும். சிறுவயது முதல் மாடலிங் துறையில் அதிக ஆர்வம் காட்டி வந்த இவர் செய்தி வாசிப்பவர்களாக தனது வாழ்க்கையை புதிய தலைமுறை தொலைக்காட்சியில் தொடங்கினார்.

Priya Bhavani Shankar

பின்பு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கல்யாண முதல் காதல் வரை என்ற தொலைக்காட்சி தொடரில் மூலம் சின்னத்திரையிலும் அறிமுகமானார். இதில் கிடைத்த நற்பெயரை பயன்படுத்திக் கொண்ட இவர் தொடர்ந்து பெரிய திரையில் நடிப்பதற்கு முயற்சியில் எடுத்து வந்தார்.

அதன்படி 2017 ஆம் ஆண்டு மேயாத மான் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார் இந்த இந்த படத்தில் வைபவ் கதாநாயகனாக நடித்திருந்தார் மேலும் இந்த படத்தை இயக்குனர் ரத்தினகுமார் இயக்கியிருந்தார்.

Priya Bhavani Shankar

இந்த படத்தின் மூலம் இவருக்கு மிகவும் நற்பெயர் கிடைத்தது இந்த படத்தில் இவரது நடிப்பு அனைவராலும் மெதுவாக பாராட்டப்பட்டது மேலும் இந்த படத்தின் மூலம் தமிழக முழுவதும் கதாநாயகியாக அறியப்பட்டார்.

இதில் இவர் வெளிப்படுத்தி இருந்த அற்புதமான நடிப்பின் காரணமாக அடுத்தடுத்து தமிழ் சினிமாவில் சொந்தமானார் அதன்படி கடை குட்டி சிங்கம் மான்ஸ்டர் மாஃபியா போன்ற அடுத்தடுத்து ஹிட் படங்கள் எடுத்து தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

Priya Bhavani Shankar

கடைசியாக இவர் கடந்த வருடம் மட்டும் நான்கு படங்களில் ஒப்பந்தமாகி மிகவும் பிஸியாக நடித்து வந்தார் அதில் யானை உறுதியாட்டம் திருச்சிற்றம்பலம் கொன்ற முக்கியமான படங்களும் அடங்கும் கடைசியாக இவர் 10 தலை திரைப்படத்தில் கௌதம் கார்த்திக் ஜோடியாக நடித்து அனைவரிடத்திலும் பாராட்டை பெற்றார்.

மேலும் இவர் தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருகிறார் அனைத்து மொழிகளிலும் பிஸியாக நடித்து வரும் இவர் அவ்வப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சிகரமாக புகைப்படங்களையும் தனது அடுத்தடுத்த வழக்கமாகக் கொண்டுள்ளார்.

Priya Bhavani Shankar

அதன்படி தற்போது இவர் வியட்நாம் சுற்றுலா சென்றுள்ளார் அங்கே அவர் எடுத்துக் கொண்ட கவர்ச்சிகரமான புகைப்படங்களையும் பப்பில் ஆட்டம் போடுவதையும் புகைப்படமாக எடுத்து வெளியிட்டுள்ளார்.

இதனைப் பார்த்து ரசிகர்கள் இந்த புகைப்படங்களை வைரலாக பரப்பி வருகின்றனர் மேலும் இதுபோன்ற சினிமா செய்திகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …