இன்னைக்கு நைட்டும் தூக்கம் போச்சு.. பின்னழகை தூக்கி.. திணறடிக்கும் “பிகில்” வர்ஷா பொல்லம்மா..!

நடிகை வர்ஷா பொல்லம்மா தமிழ், மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளில் நடித்திருக்கும் முன்னணி நடிகைகளில் ஒருவராக இவர் ‘பிகில்’ எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைப்பட ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார்.

நடிகை வர்ஷா பொல்லம்மா பெங்களூரைச் சேர்ந்தவர்.இவர் ஆரம்ப காலங்களில் நிறைய குறும்படங்களில் நடித்து பின் இவரது திறமையினால் திரைப்பட திரைப்படங்களில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது.இவர் 2015 ஆம் ஆண்டு ‘சதுரன்’ என்னும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முதன்முதலாக அறிமுகமானார். இந்த படம் போதிய அளவிற்கு மக்களிடையே வெற்றியடைய வில்லை இருந்தாலும் இவருது நடிப்பின் காரணமாக இவர் அடுத்தடுத்து திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. வெற்றிவேல், இவன் யார் என்று தெரிகிறதா,தீயவன் போன்ற தமிழ் படங்களில் நடித்திருந்தார். இருந்தாலும் இவருடைய வெளிச்சம் மக்களிடையே சென்றடையவில்லை.

 

பிறகு ‘கல்யாணம்’ எனும் மலையாள படத்தில் முதன்முதலாக மலையாள சினிமாவில் அறிமுகமானார். இந்நிலையில் தோல்வியில் துவண்டு கொண்டிருந்த பொல்லம்மாவிர்க்கு ’96’ எனும் திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த படம் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றதால் இவருடைய கதாபாத்திரமும் மக்களிடையே நன்கு பேசப்பட்டது.

பிறகு 2019 ஆம் ஆண்டு ‘பிகில்’ எனும் திரைப்படத்தில் கால்பந்து ஆட்ட வீராங்கனை கதாபாத்திரம் இவருக்கு கொடுக்கப்பட்டது. கதையில் இவரது கதாபாத்திரம் முக்கிய பங்கு வகித்தது. மேலும் பொல்லம்மாவிர்க்கு தெலுங்கு பட வாய்ப்புகளும் கிடைக்க இப்படி அடுத்தடுத்து தெலுங்கு கன்னடம் தமிழ் போன்ற படங்களில் மாற்றி மாற்றி நடித்து வந்த பொல்லம்மாவிர்க்கு தற்சமயம் போதிய பட வாய்ப்புகள் இல்லாததால் கவர்ச்சியில் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து வருகிறார்.இந்த புகைப்படங்கள் படு கவர்ச்சியாக இருப்பதால் இளைஞர்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது.

இதன் மூலம் தனக்கான வாய்ப்பினை கவர்ச்சியின் மூலம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார் வர்ஷா பொல்லம்மா. மேலும் இதுபோன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …