பங்களாவில் பட்ட பகலில் பலான வேலை..! – கையும் களவுமாக சிக்கிய இளம் நடிகை..!

தங்கமான அந்த இளம் நடிகை சமீபகாலமாக படம் வாய்ப்புகள் இல்லாமல் திண்டாடி வருகிறார். ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த அவர் தற்பொழுது ஆள் எங்கே இருக்கிறார் என்று கூட தெரியாமல் போய்விட்டது.

இடையில் பிரபல இயக்குனர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு அடுத்தடுத்த வருடங்களில் அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

அறிமுகமான முதல் படத்திலேயே பட்டி தொட்டி எங்கும் பிரபலமான நடிகையாக மாறிய இவர் சமீப காலமாக பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியான காட்சிகளில் நடிக்க தயார் என்று அறிக்கை விட்டு வந்தார்.

அப்படியும் இவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. வயதாகிவிட்டது.. மட்டுமில்லாமல் வயதான பெண் போன்ற முகத்தோற்றம் இருக்கிறது என்ற காரணத்தினால் அவருக்கு பட வாய்ப்புகள் வருவது நின்று போனது.

கடந்த சில ஆண்டுகளாக கடற்கரை பங்களாக்களில் நடைபெற்று வரும் இரவு நேர பார்ட்டிகளில் ஆட்டம் போட்டு பண மழையில் நனைந்து வந்த இவருக்கு தற்பொழுது அந்த வாய்ப்பும் இல்லை என்ற சூழல் உருவாகி இருக்கிறது.

தொடர்ந்து தன்னுடைய ஆடம்பர வாழ்க்கைக்காக நடிகை தேர்வு செய்துள்ள வழி சக நடிகைகளை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கின்றது. முன்னதாக தன்னுடைய காதல் கணவருடன் ஆரம்பத்தில் அன்னியோன்யமாக இருந்த நடிகை அடுத்தடுத்த நாட்களில் இரவு நேர பார்ட்டி கேளிக்கை விருந்துகள் என குடி போதையில் தள்ளாடியபடி இரவு நேரங்களில் வீட்டிற்கு தாமதமாக வருவது என கணவருக்கு போட்டியாக பயங்கரமான தண்ணி வண்டியாக மாறி இருக்கிறார் அம்மணி.

அந்த இயக்குனர் ஏற்கனவே பயங்கரமான போதை ஆசாமி. இந்த நிலையில் மனைவியும் அவருக்கு போட்டியாக தண்ணி வண்டியாக இருப்பதை பார்த்த அவரது குடும்பத்தினர் கணவரின் குடும்பத்தினர் வீட்டில் ஏதாவது ஒருவர் இப்படி இருந்தால் பரவாயில்லை.. இருவரும் இப்படி இருந்தால் வீடு வாசல் ஆகிவிடும்.. என்பதை உணர்ந்து கணவருக்கு விஷயத்தை எடுத்து கூறியுள்ளனர். பலகட்ட விவாதங்களுக்கு பிறகு விவாகரத்து முடிவுக்கு வந்து இருக்கின்றனர்.

அந்த நடிகைக்கு குடிப்பழக்கம் இருக்கிறது என்பதை தெரிந்துதான் அந்த இயக்குனர் அவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் குடிப்பழக்கத்தை காரணமாக கொண்டு எப்படி அவரை விவாகரத்து செய்தார் என்று பலருக்கும் கேள்வி எழுந்தது.

ஆனால் அம்மணி குடிபோதையில் இருந்தது பிரச்சனை கிடையாது. குடிபோதையில் எப்படி இருந்தார் என்பதுதான் இங்கே பிரச்சினையாக வெடித்திருக்கின்றது. தன்னுடைய சக நடிகர்கள் மற்றும் ஆண் நண்பர்களுடன் குடிபோதையில் அம்மணி போட்ட ஆட்டங்கள் இவ்வளவுதான் என்று இல்லையாம்.. திருமணம் ஆகிவிட்டது என்பதை மறந்து தன்னுடைய ஆண் நண்பர்களுடன் ஜெகஜோதியாக குதூகளித்து இருக்கிறார் அம்மணி.

உச்சகட்டமாக தன்னுடைய தம்பியுடன் அம்மணி இருந்த கன்றாவி கோலம் புகைப்படங்கள் வாயிலாக காதல் கணவரின் கண்களுக்கு வந்திருக்கின்றன. இதனை பார்த்த பிறகு தான் நடிகையுடன் விவாகரத்தை செய்து இருக்கிறார் அந்த இயக்குனர்.

தற்பொழுதும் நண்பர்களுடன் குடியும் கூத்தமாக இருக்கும் இவர் சமீபத்தில் காவல்துறையில் கையும் கழுவுமாக சிக்கிய சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

சமீப காலமாக மும்பையில் வசித்து வரும் இந்த நடிகை அங்கு பணக்கார இளைஞர்களுடன் குடியும் கூத்துமாக இருந்தபோது போலீசாரால் கையும் களவுமாக கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

தொடர்ந்து தனக்கு இருக்கும் மேலிடத்து தொடர்புகளால் வழக்கு எதுவும் இல்லாமல் எஸ்கேப் ஆகி இருக்கிறார் அம்மணி. இவருடன் சேர்ந்து இன்னும் சில நடிகைகளும் மாடல் அழகிகளும் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள் என்றும் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுக்கும் பொழுது நடிகையும் நிச்சயம் சிக்குவார் என்றும் தெரிகிறது. ஏற்கனவே போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதான நடிகைகளுக்கும் இதில் தொடர்பு இருப்பதாகவும் கூறுகிறார்கள்.

Summary in English : The incident of the arrest of the young actress during a night party has created a lot of buzz in the entertainment industry. The story has taken the internet by storm, as people have been eager to know about the details surrounding this event.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …