என்ன மனுஷன்யா.. அவமானப்படுத்திய மகள்.. ராஜ்கிரண் சொன்ன வார்த்தையை பாருங்க..!

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் பிரபல இயக்குனரும் நடிகரும் தயாரிப்பாளருமாக இருந்து வந்தவர் தான் ராஜ்கிரண்.

இவர் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் பிரபலமான நடிகராக ஒரு காலகட்டத்தில் பார்க்கப்பட்டார்.

நடிகர் ராஜ்கிரண்:

ஹீரோவுக்கு ஏற்ற எந்த ஒரு வரையறையும் இல்லாமல் பருமனான உடல் தோற்றத்துடன் அழகு கூட இல்லாமல் கருப்பான நிறம் என சினிமாவில் அறிமுகமானாலும் தனது மிகச் சிறந்த நடிப்பின் மூலமாக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகராக பார்க்கப்பட்டார்.

இவரது நடிப்பும் இவரது டயலாக் டெலிவரி உள்ளிட்டவை அவ்வளவு எதார்த்தமாக இருந்ததால் மக்களுக்கு மிகவும் பிடித்து போனது.

திரையுலகில் ராஜ்கிரண் என்ற பெயரே இவருக்கு மிகப்பெரிய அளவில் பிரபலத்தை கொடுத்தது. தமிழில் இதுவரை 25க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து சில திரைப்படங்களை தயாரித்தும் இயக்கியும் இருக்கிறார்.

நடிகராக என்னைப் பெற்ற ராசா, என் ராசாவின் மனசிலே, அரண்மனைக்கிளி, வேங்கை ,முனி ,கிரீடம், பாண்டவர் பூமி, நந்தா, திருத்தணி சண்டக்கோழி உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் இவர் நடித்திருக்கிறார்.

ஆரம்பத்தில் ஹீரோவாக நடித்து வந்த ராஜ்கிரண் பின்னர் வயதான பிறகு குணச்சித்திர வேடங்களிலும் அப்பா வேடங்களிலும் கௌரவ தோற்றங்களிலும் நடித்து அனைத்து கவனத்தையும் ஈர்த்தார்.

வெற்றி படங்கள்:

அதிலும் குறிப்பாக கிரீடம் முனி மற்றும் நந்தா சண்டக்கோழி உள்ளிட்ட திரைப்படங்களில் அவர் குணசேத்திர வேடங்களில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களின் மனம் கவந்த நடிகராக பார்க்கப்பட்டார்.

ஒரு குணச்சித்திர நடிகருக்கும் ரசிகர்கள் அவ்வளவு பெரிய ஆரவாரத்தை கொடுத்தார்கள் என்றால் அது ராஜ்கிரனுக்கு தான் என்று சொல்லலாம்.

அந்த அளவுக்கு அப்பா கேரக்டரில் அவர் சண்டக்கோழி திரைப்படத்தில் சிறப்பாக நடித்த அசத்திருப்பார்.

சிறந்த நடிகர், சிறந்த இயக்குனர் என்பதையும் தாண்டி இவர் பல புதுமுக நடிகர்களை அறிமுகம் செய்தவர் என்று பெருமையுடன் வருகிறார்.

தற்போது தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகராக முன்னணி நடிகராக இடத்தை பிடித்திருக்கும் வடிவேலுவை அறிமுகப்படுத்தியது ராஜ்கிரன் தான் என்பது பலருக்கும் தெரிந்த உண்மை.

அவமானப்படுத்திய வளர்ப்பு மகள்:

இந்த நிலையில் தன்னை அவமானப்படுத்திய மகள் குறித்து ராஜ்கிரீன் சொன்ன ஒரு வார்த்தை தற்போது அனைவருக்கும் கவனத்தை ஈர்த்து இப்படியும் ஒரு மனுஷனா என பிரம்மிக்க செய்துள்ளார். அதைப்பற்றி தற்போது இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

நடிகர் ராஜ்கிரனின் இரண்டாவது மனைவிதான் கதீஜா என்ற பத்மஜா இவர்களுக்கு பிறந்த மகள் தான் பிரியா.

கதீஜாவுக்கு ஏற்கனவே இளங்கோவன் என்பவருடன் திருமணம் ஆனது. அப்போது அவர்களுக்கு பிறந்த குழந்தைதான் பிரியா .

மகள் பிரியா பிறந்தவுடன் கருத்து வேறுபாடு காரணமாக கதீஜா தனது கணவரை பிரிந்து விட்டு ராஜ் கிரானோடு சேர்ந்து வாழ்ந்து வந்தார் .

அப்போது தன்னுடைய மகளையும் கூடவே அழைத்து வந்து ராஜ்கிரண் வீட்டிலே தான் வசித்து வந்தார்கள்.

அவரை தான் பெற்ற மகள் போல் பார்த்து வந்த ராஜ்கின் அவருக்காக படிக்க வைப்பது அனைத்து செலவுகளையும். தந்தை என்ற முறையில் மிகச்சிறப்பாக செய்து வந்தார்.

சீரியல் நடிகருடன் ரகசிய காதல்:

இப்படி சென்று கொண்டிருந்த நேரத்தில் தான் பிரியா Facebook மூலமாக பிரபல சீரியல் நடிகர் முனிஷ்காந்த் என்பவரோடு பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியிருக்கிறது.

பின்னர் ராஜ்கிரன் இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த அவரையே எதிர்த்து முனீஸ் ராஜாவை திருமணம் செய்து கொண்டார்.

திருமணம் ஆன சில வருடங்களில் முனீஷ் ராஜா தன்னை பணத்திற்காக தான் திருமணம் செய்து கொண்டார்.

தன்னை ஒரு மனைவியாக கவனிப்பதே கிடையாது என பல பகிரங்கமாக புகார்களை முன் வைத்து வந்தார்.

இப்படியான ஒரு ஆபத்திலிருந்து தன்னுடைய தந்தை தான் என்னை காப்பாற்றினார் என கண் கலங்கி ஒரு வீடியோவை வெளியிட்டு இருந்தார்.

இது இணையத்தில் மிகப்பெரிய அளவில் வைரல் ஆகியது. இந்நிலையில் நடிகர் ராஜ்கிரீன் குடும்பமாக நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது அதில் பொய்யாக குறித்து பேசி இருக்கிறார்.

அதாவது என்னுடைய மகளை நான் உலகத்திற்கு காட்டாமல் பொத்தி பொத்தி வளர்த்து விட்டேன். அதனால் அவர் ஒரு இடத்தில் ஏமாந்தது இப்போது புரிந்து கொண்டு திரும்பி வந்துவிட்டால்.

என்ன மனுஷன்யா:

அவள் தான் என்னுடைய ராசாத்தி எங்க அம்மா நான் அவளை ஒரு நாளும் கண்டித்து பேசியதே கிடையாது அவள் எங்கள் குலசாமி எங்கள் அம்மாவுக்கு அப்புறமாக எனக்கு மிகுந்த சந்தோஷத்தை கொடுத்து தேவதை அவள்.

என கண் கலங்கி பிரியாவை அந்த மேடையில் பற்றி பெருமையாக பேசி கட்டி அணைத்து உனக்காக நானும் நம்ம குடும்பமும் எப்போதும் இருக்கிறோம் என அரவணைத்தார் .

இந்த வீடியோ இணையத்தில் வைரலாக ரசிகர்கள் பலரும் தவறு செய்த குழந்தையை அப்படியே விட்டுவிடாமல் மீண்டும் திரும்பி வந்து குழந்தையை ஏற்றுக் கொண்டு அவருக்கு வாழ்க்கை என்ன என்பதை புரிய வைத்திருக்கிறாரே மிகச்சிறந்த மனிதன் என அவரின் மனதை வெகுவாக பாராட்டி வருகிறார்கள்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam