“கள்ள சிரிப்பழகி.. கவர்ச்சி பேரழகி…” – ஹாட்டான உடையில்.. ஹார்ட் பீட்டை எகிற வைக்கும் பிரிகிடா சாகா..!

நடிகை பிரிகிடா சாகா ( Brigida Saga  ) இவர் முதல் முதலில் ஆகா கல்யாணம் எனும் வெப் சீரியஸ் மூலம் தமிழ் இளைஞர்களிடையே மிகவும் பிரபலமான ஒரு இளம் நடிகையாக வலம் வந்தார். இவருக்கு பவி எனும் பெயர் இந்த சீரியலில் இடம் பெற்றது. ஆசிரியர் கதாபாத்திரத்தில் ஏற்று நடித்தார் ஆதலால் பவி டீச்சர் என்று மக்கள் அனைவராலும் இவரது பெயர் வெளியே வந்தது.

இந்த நிலையில் இந்த வெப் சீரியஸ் தமிழ் இளைஞர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதன் மூலம் அடுத்தடுத்து நிறைய குறும்படங்களிலும் விளம்பரங்களிலும் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.

Image Source : instagram.com/brigida_saga/

நடிகை பிரிகிடா இவர் சென்னையைச் சேர்ந்தவர். 1992 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29ஆம் தேதி பிறந்தார். இவர் ஆரம்ப காலங்களில் மாடல் துறையில் பணியாற்றி வந்தார். நடிப்பின் மீது ஆர்வம் கொண்ட பிரீடாவிற்கு முதன்முதலாக குறும்படத்தில் ஆகா கல்யாணம் எனும் வெப் சீரியஸ் மூலம் அறிமுகமானார். இதற்குப் பிறகு மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற பிரிகிடா மேலும் நிறைய குறும்படங்களிலும் நடிக்க தொடங்கினார்.

Image Source : instagram.com/brigida_saga/

உனக்கென்னப்பா எனும் youtube சேனல் ஒன்றில் அவளோடு அவன் தோள் கொடு கண் பேசும் வார்த்தைகள் போன்ற நிறைய குறும்படங்களிலும் நடித்திருந்தார்.இது மக்களிடையே பிரபலமானதால் யூட்யூபில் பிரபலமான ஹீரோயின்களில் ஒருவராக இவர் திகழ்ந்தார்.

Image Source : instagram.com/brigida_saga/

இந்த நிலையில் நடிகை பிரீடாவிற்கு தமிழ் திரைப்படங்களிலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இயக்குனர் பார்த்திபன் இயக்கிய இரவின் நிழல் எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் இந்த படம் ஒரு நான் லீனியர் மூவியாக எடுக்கப்பட்டது. தமிழ் சினிமாவில் மட்டுமன்றி உலக சினிமாக்களிலும் எடுக்கப்பட்ட முதல் நான் லீனியர் படம் என்ற சாதனையை இந்த படம் பெற்றது. மேலும் இந்த படத்தின் மூலம் தமிழ் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார் பிரிகிடா.

மேலும் பிரிகிடா தற்சமயம் தெலுங்கு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது தெலுங்கு சினிமா ரசிகர்களையும் தற்சமயம் வெகுவாக கவர்ந்து வருகிறார். மேலும் இவர் ஒரு இன்டர்வியூவில் கவர்ச்சிகரமான வெள்ளை உடையில் தனது முன்னலகை காட்டி ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் மிகவும் வைரலானது.இதில் டைட்டான தனது முன்னழகை பிதுங்கும் அளவிற்கு கவர்ச்சிகரமாக உடைய இணைந்து தமிழ் ரசிகர்கள் மட்டுமல்லாது தெலுங்கு ரசிகர்களையும் கவர்ந்துள்ளார்.

Image Source : instagram.com/brigida_saga/

இவர் மற்ற ஹீரோயின்களை போல் வெள்ளை நிறத்தோல் கொண்ட கதாநாயகியாக இல்லாமல் சாதாரண மக்களைப் போல் சாக்லேட் கலரில் இருப்பதால் ஒரு விதமான கவர்ச்சியாக வலம் வருகிறார். மேலும் இவருக்கு நிறைய ரசிகர்கள் தற்சமயம் இன்ஸ்டாகிராம் போன்ற வலைதளங்களில் இருக்கிறார்கள்.

இந்த நிலையில் அவர் தற்சமயம் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் மிகவும் வேகமாக பரவி வருகிறது. மேலும் இந்த புகைப்படங்களின் மூலம் தனக்கான வாய்ப்பை அதிகரித்து வருகிறார் பிரிகிடா.

Image Source : instagram.com/brigida_saga/

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …