பெரிய சைஸ் ஆரஞ்சு பழம்..! – வயசு பசங்க பசியை தூண்டும் யாஷிகா ஆனந்த்..!

நடிகை யாஷிகா ஆனந்த் ( Yashika Aannand ) இவர் தமிழ் சினிமாவில் கவர்ச்சியில் கலக்கி வரும் ஒரு இளம் நடிகையாக தற்சமயம் வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் மாடர்ன் சில்க் ஸ்மித் என்று மக்கள் அனைவரும் இவரை அழைக்கின்றனர். அந்த அளவிற்கு படு கவர்ச்சியாக தனது உடலின் மூலம் பிரபலமான ஒரு இளம் நாயகி.

நடிகை யாஷிகா ஆனந்த் இவர் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுடைய மிகவும் பிரபலமானார். இவர் ஆரம்ப காலங்களில் மாடல் துறையில் பணியாற்றி வந்தார்.பிறகு மாடலிங் துறையிலிருந்து அவ்வப்போது திரைப்பட வாய்ப்புகளும் வர ஆரம்பித்தன.

Image Source : instagram.com/yashikaaannand/

ஆரம்ப காலங்களில் இவர் கவர்ச்சி காட்டாமல் நடித்து வந்திருந்தார். பிறகு சினி உலகில் கவர்ச்சி காட்டினால் தான் நீண்ட காலம் நிலைக்க முடியும் என்பதை நினைவில் வைத்துக் கொண்டு இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் தனது அனைத்து அங்கங்களையும் ஓபன் செய்து ரசிகர்களுக்கு விருந்து அளித்தார்.

Image Source : instagram.com/yashikaaannand/

மேலும் யாஷிகா ஆனந்த் நிறைய திரைப்படங்களிலும் நடித்துள்ளார். நோட்டா, கழுகு 2, ஜாம்பி, மூக்குத்தி அம்மன், பெஸ்டி, தி லெஜெண்ட், கடமையை செய் போன்ற நிறைய படங்களில் யாஷிகா ஆனந்த் கவர்ச்சி கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இந்த படங்கள் அனைத்துமே தோல்வி படமாக அமைந்ததன் மூலம் மிகுந்த மன உளைச்சலில் இருந்திருந்தார். பிறகு விஜய் தொலைக்காட்சியில் ‘பிக் பாஸ்’ எனும் ரியாலிட்டி ஷோவில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட யாஷிகா ஆனந்த் அந்த நிகழ்ச்சி மூலம் தமிழ்நாட்டு மக்களிடையே மிகவும் பிரபலமாக தொடங்கினார்.

Image Source : instagram.com/yashikaaannand/

இந்த நிலையில் இவருக்கு போதிய பட வாய்ப்புகள் தற்சமயம் இல்லாத காரணத்தினால் சமூக வலைதளங்கள் ஆன இன்ஸ்டாகிராமில் நிறைய கவர்ச்சியான புகைப்படங்களை தற்சமயம் பதிவிட்டு வருகிறார். இதில் தற்சமயம் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படத்தில் தனது ட்ரிபிள் எக்ஸ் எல் சைஸில் இருக்கும் முன்னழகைக் காட்டி மூச்சு முட்ட வைத்திருக்கிறார். இப்படி எல்லாம் காட்டி இளசுகளை கவர் பன்னிரலாம்னு இருக்காரு போல.

Image Source : instagram.com/yashikaaannand/

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …