கொஞ்சம் விட்டா கூட டாப்ஸ் பிஞ்சிரும் போல இருக்கே..! – இணையத்தை மிரட்டும் கெட்டிகா ஷர்மா..!

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகத்தில் கொடிகட்டி பறக்கும் நடிகைகளின் பட்டியலில் முதல் 10 இடங்களில் இருக்கும் நடிகைகளின் முக்கியமானவர் நடிகை கெட்டிகா சர்மா ஆகும். இவர் தமிழில் அவ்வளவாக பிரபலமாக இல்லை என்றாலும் தெலுங்கில் முக்கியமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அதற்கு காரணம் தெலுங்கில் இவர் காட்டும் அளவுக்கு கவர்ச்சியாக யாரும் எந்த படத்தில் நடித்து வரவில்லை.

இவர் தெலுங்கில் முதன் முதலில் ரொமான்டிக் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதற்கு முன்பு இவர் திரைப்படத்துறையில் வருவதற்கு முன்பு youtube களில்  கவர்ச்சியான வீடியோக்களை அள்ளி தெளித்து வந்தார் அதில் கிடைத்த பிரபலத்தின் மூலம் சினிமா துறையில் பணியாற்றினார் பின்பு இவர் போட்ட வீடியோக்கள் அனைத்தும் வைரலானதை தொடர்ந்து சினிமாவில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

யூட்யூபில் மட்டுமில்லாமல் இவருக்கு சமூக ஊடகங்கள் அனைத்திலும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது எனலாம் ஏனெனில் இவர் காட்டும் கவர்ச்சியாளருக்கு இதுவரை தமிழ் சினிமாவிலோ தெலுங்கு சினிமாவிலோ எந்த நடிகையும் கவர்ச்சியை வாரி வழங்கவில்லை என்பது இதற்கு முக்கியமான காரணமாகும்.

இந்த பிரபலத்தின் மூலம் மாடலிங் துறையில் பல  விளம்பரங்களில் மாடலாக நடிப்பதற்கு  வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளது. வந்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்ட கெட்டிகா சர்மா ஒரு விளம்பரம் விடாமல் அனைத்து விளம்பரங்களிலும் தொடர்ச்சியாக நடித்து வந்தார் .

கடைசியாக அவர் யூடியூபில் வெளியிட்ட ஆல்பம் ஒன்று ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் அவருக்கு தெலுங்கு சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது.

தெலுங்கு சினிமாவில் முதன்முதலில் ரக்ஷா என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை கெட்டிகா ஷர்மா இந்த படத்தில் அவர் அவ்வளவாக கவர்ச்சியாக நடிக்கவில்லை என்பதாலும் அதன் பிறகு அவர் ரங்கா ரங்கா ,வைபங்கா போன்ற படங்களில் நடித்ததன் மூலம் மிகப்பெரிய கவர்ச்சியான தெலுங்கில் அறியப்பட்டார்.

அவருக்கு கிடைத்த இந்த வரவேற்பை இன்ஸ்டாகிராமில் பயன்படுத்திக் கொண்ட  கெட்டிகா சர்மா அவர்கள் இன்ஸ்டாகிராமில் தனக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார் இவர் இன்ஸ்டாகிராமில் பதிவேற்றும் புகைப்படங்கள் சிறிது நேரத்திலேயே இன்ஸ்டாகிராமில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

அந்த வகையில் தற்போது அவர இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட உள்ள புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. இது போன்ற சுவாரசியமான சினிமா தகவல்களை தெரிந்து கொள்ள தமிழக இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …