பிரபல நடிகையும் ரகசிய உறவில் தமன்னாவின் காதலர்..! பிரபல நடிகர் பரபரப்பு குற்றச்சாட்டு..!

இந்திய சினிமாவில் டாப் நடிகைகளில் ஒருவரான நடிகை தமன்னா தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பழமொழி திரைப்படங்களில் நடித்து பல்வேறு வெற்றிகளை குவித்திருக்கிறார்.

இதுவரை தமன்னா கிட்டத்தட்ட 80க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து மிகச் சிறந்த நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார்.

நடிகை தமன்னா:

நல்ல அழகான தோற்றம், பால்மேனி கொண்ட உடல் அழகு உள்ளிட்டவற்றால் ரசிகர்களை அறிமுகமான புதிதிலே கவர்ந்திழுத்து விட்டார்.

இவர் முதன் முதலில் தமிழில் கேடி திரைப்படத்தின் மூலமாக 2006 ஆம் ஆண்டு நடிகையாக அறிமுகமானார். அதை எடுத்து வியாபாரி, நேற்று இன்று நாளை ,படிக்காதவன், கொஞ்சம் இஷ்டம் கொஞ்சம் கஷ்டம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

மேலும், ஆனந்த தாண்டவம், கண்டேன் காதலை, பையா ,சுறா , தில்லாலங்கடி, சிறுத்தை ,வேங்கை ,வீரம், நண்பேன்டா, பாகுபலி ,இஞ்சி இடுப்பழகி, தோழா, தர்மதுரை உள்ளிட்ட படங்கள் வசூல் குவித்தது.

வரலாறு பேசும் “பாகுபலி’ கடைசியாக வெளிவந்த அரண்மனை 4 திரைப்படம் வரை பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து முன்னணி நட்சத்திர நடிகை என்ற அந்தஸ்தை பிடித்திருக்கிறார் நடிகை தமன்னா.

தற்போது 34 வயதாகும் நடிகை தமன்னா இப்போது கூட மார்க்கெட் குறையாமல் உச்ச நட்சத்திரமாக சிறந்து விளங்கிக் கொண்டிருக்கிறார்.

மார்க்கெட் குறையாத தமன்னா:

குறிப்பாக ஹிந்தியில் பல்வேறு வெற்றி படங்களில் அவர் அடுத்தடுத்து நடித்து அங்கு நட்சத்திர நடிகராக இடத்தைப் பிடித்து அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் பார்க்கப்பட்டு வருகிறார்.

இதனிடையே அவர் வெப் தொடரில் படு கவர்ச்சியான ரோல்களில் அசால்ட்டாக நடித்து அசத்தி வருகிறார். படுக்கையறை காட்சிகள், முத்த காட்சிகள் , லிப்லாக் என எது கிடைத்தாலும் முகம் சுளிக்காமல் நடித்து அதில் கணிசமான வருமானத்தை கோடிக்கணக்கில் சம்பாதித்தவர் தான் நடிகை தமன்னா.

அப்படித்தான் அண்மையில் வெளியான லஸ்ட் ஸ்டோரீஸ் என்ற வெப் தொடரில் விஜய் வர்மாவுடன் சேர்ந்து படு மோசமான படுக்கை அறை காட்சிகளிலும், முத்த காட்சிகளிலும் நடித்து முகம் சுளிக்க வைத்தார் தமன்னா .

இதனால் தமன்னாவின் மார்க்கெட் கிடுகிடுவென உயர்ந்துவிட்டது. இதனிடையே தமிழ் சினிமாவிலும் வாய்ப்பு கிடைக்க சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாக ஜெயிலர் திரைப்படத்தில் நடித்தார்.

அப்படத்தில் காவாலா பாடலுக்கு ஆட்டம் போட்டு அத்தனை தமிழ் ரசிகர்களின் மனதையும் கவர்ந்து எல்லோரையும் கிளுகிளுப்பான ரசனைக்கு உள்ளாகினார்.

இதனால் தமன்னா மீண்டும் தனது இரண்டாவது இன்னிசை தொடங்கியிருக்கிறார். அண்மையில் வெளிவந்த அரண்மனை 4 திரைப்படத்தில் குடும்ப பங்கான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

ஆனாலும் அந்த படத்தின் இறுதியில் ஒரு ஐட்டம் சாங் இடம் பெற்றிருந்தது. அதில் தாறுமாறான கவர்ச்சி உடையில் ஆட்டம் போட்டு இருப்பார் நடிகை தமன்னா.

பிரபல நடிகையுடன் ரகசிய உறவில் தமன்னா:

இதனிடையே அவர் பிரபல பாலிவுட் இளம் நடிகரான விஜய் வர்மாவை காதலித்து வந்தார். ரகசியமாக வைத்திருந்த இந்த காதல் இருவரும் அவ்வப்போது டேட்டிங் அவுட்டிங் சென்றதால் உண்மை கசிந்துவிட்டது.

இருவரும் காதலிப்பதாக ஒப்புக்கொண்டனர் பின்னர் இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது பிரபல சர்ச்சைக்குரிய பத்திரிகையாளரான பயில்வான் ரங்கநாதன் தமன்னாவின் காதலரான விஜய் வர்மா பிரபல ஹிந்தி நடிகரான சயீப் அலிகானின் மகள் சாரா அலிகான் உடன் ரகசிய உறவில் இருப்பதாகவும் அவருடன் லிவிங் லைப் வாழ்ந்து வருவதாக ஒரு குண்டு தூக்கிப் போட்டுள்ளார்.

இது ஒட்டுமொத்த சினிமாவையே ஆதரவை வைத்துள்ளது. ஆம் விஜய் வர்மா சாரா அலிகான் இணைந்து. மார்டார் முபாரக் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்கள் .

இப்படத்தில் அவர்களது கெமிஸ்ட்ரி வேற லெவலில் வொர்க் அவுட் ஆகிவிட்டதால் இருவரும் நெருங்கி பழகிய ரகசியமாக காதலித்து வருவதாக பாலிவுட் செய்திகள் கூறுகிறதாம் .

இது இதைப்பற்றி தமன்னா கண்டு கொள்வதே இல்லை என்றாலும் கூட இது தமன்னாவின் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக இருப்பதாக பயில்வான் ரங்கநாதன் கூறி அதர வைத்துள்ளார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version