விஜய்யுடன் பிரச்சனை.. விஜய் வரலாற்றில் மிகபெரிய கரும்புள்ளி.. நெப்போலியன் நச் பதில்!

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் பிரபல நடிகையாக இருந்து வந்தவர் நடிக்கற் நெப்போலியன் . தென்னிந்தியத் திரைப்பட நடிகரும், அரசியல்வாதியுமாக இருந்து வருகிறார்.

தமிழ்த் திரையுலகிற்கு புது நெல்லு புது நாத்து என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். இவர் மொத்தம் 70 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

நடிகர் பிரபுதேவா இயக்கத்தில் வெளியான போக்கிரி திரைப்படத்தின் படப்பிடிப்பில் நடிகர் விஜய்க்கும் நெப்போலியிருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டது என்பது பலருக்கும் தெரிந்திருக்கும்.

இதையும் படியுங்கள்: “படப்பிடிப்பு தளத்தில் நடிகை சிறுநீர் கழிக்க சென்ற போது..” சொல்லவே நா கூசுது.. வெளுத்து விட்ட பிரபலம்..!

ஆனால், அன்று நடந்த இன்னொன்று முக்கியமான விஷயம் பலருக்கும் தெரிந்திருக்காது தன்னுடைய அமெரிக்க நண்பர்கள் படப்பிடிப்பு தளத்திற்கு வந்திருக்கின்றனர்.

நடிகர் விஜயின் படம் என்றதும் அவரைப் பார்த்து புகைப்படம் எடுத்துக் கொள்ள விரும்பியிருக்கின்றனர் நெப்போலியனின் அமெரிக்க நண்பர்கள்.

இதனை தொடர்ந்து, நெப்போலியன் நடிகர் விஜய் இடம் எதுவும் அனுமதி கேட்காமல் உரிமையாக நடிகர் விஜய் சந்திக்க அவருடைய கேரவேனுக்கு சென்றிருக்கிறார்.

இதையும் படியுங்கள்: நீச்சல் உடையில் அழகி பட நடிகை நந்திதா தாஸ்.. தீயாய் பரவும் நச் போட்டோஸ்!

அந்த நேரத்தில், வெளியே இருந்த உதவியாளர் உள்ளே செல்ல அனுமதி இல்லை… சார் என்னைத்தான் திட்டுவார்.. நீங்க அப்புறமா வாங்க என்று கூறி இருக்கிறார்.

தன்னுடைய அமெரிக்க நண்பர்களின் முன்னிலையில் இப்படி கூறியதால் மிகுந்த மன வேதனைக்கு உள்ளாகி இருக்கிறார் நெப்போலியன்.

அதை மனதில் உள்ளே வைத்துக்கொண்டு அந்த உதவியாளரிடம் சண்டை போட்டு இருக்கிறார். போய் சொல்லுயா நான் வந்து இருக்கேன் என்று கூறியிருக்கிறார்.

இதையும் படியுங்கள்: ரஜினிலாம் தங்கம்டா.. நீங்களா மனுஷங்களே இல்ல.. திட்டி தீர்த்த ராதிகா ஆப்தே!

அந்த நேரத்தில் அங்கே சலசலப்பு ஏற்பட்டு இருக்கிறது. என்ன சத்தம் என்று வெளியே வந்த விஜய் நடிகர் நெப்போலியனை ஆர்த்து.. உங்களுக்கு வயசு ஆகுது.. சொன்னா புரிஞ்சுக்க மாட்டீங்களா..? என்று திட்டி இருக்கிறார் என தெரிகிறது.

இதனால் நடிகர் விஜய் உடன் பிரச்சனை ஏற்பட்டது என பலருக்கும் தெரியும் இதன் பிறகு நடந்த சில விஷயங்களும் இருக்கிறது.

அதுதான் படப்பிடிப்பு தளத்தில் இந்த விஷயத்தை அறிந்த இயக்குனர் பிரபு தேவா நெப்போலியனிடம் சென்று நீங்கள் ஏதும் மனதில் வைத்துக் கொள்ளாதீர்கள்.

அவர் வேறு ஏதோ கோபத்தில் இருந்து இருக்கலாம்.. நான் வந்து உங்களிடம் பேச சொல்கிறேன் என கூறியிருக்கிறார்.

இதையும் படியுங்கள்: என் கூட நடிக்க மாட்டியா…? நயன்தாரா வீட்டின் முன்பு லெஜண்ட் சரவணன் செய்த சம்பவம்!

இந்த விஷயத்தை நடிகர் விஜய் இடமும் போய் கூறி இருக்கிறார் பிரபுதேவா. ஆனால், நடிகர் விஜய் படப்பிடிப்பு முடியும் வரை நடிகர் நெப்போலியன் இடம் முகம் கொடுத்தே பேசவில்லை என்று கூறுகிறார்கள்.

நடிகர் நெப்போலியன் சமீபத்திய பேட்டி ஒன்றில்.. நான் அந்த சம்பவத்தை மறக்க வேண்டும் என நினைக்கிறேன்.

அந்த படத்துக்குப் பிறகு நான் எந்த விஜய்யின் படத்தையும் பார்ப்பது கிடையாது என வெளிப்படையாகவே பேசி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கவாசியான நெப்போலியன்:

நடிகர் நெப்போலியனுக்கு ஜெயசுதா நெப்போலியன் என்ற மனைவியும், தனுஷ் நெப்போலியன் மற்றும் குனால் நெப்போலியன் என்ற மகன்களும் உள்ளனர்.

இதையும் படியுங்கள்: எலும்பே உடஞ்சி போச்சு.. அந்த இடத்தில் ஆக்ரோஷமாக தாக்கிய நடிகர்.. ஓப்பனாக கூறிய வரலட்சுமி சரத்குமார்..!

தற்போது இவரது குடும்பத்துடன் அமெரிக்காவின் டென்னிஸி மாகாணத்தில் வசித்து வருகிறார். கிட்டத்தட்ட 500 ஏக்கர் பரப்பளவில் பண்ணை அமைத்து அதில் இயறக்கை சார்ந்த முறையில் வீடு கட்டி வாழ்ந்து வருகிறார்.

நெப்போலியனுக்கு கிட்டத்தட்ட 1000 கோடி சொத்து இருக்கும் என கூறப்படுகிறது. தனது மகனுக்காக அரசியலை கூட உதறி தள்ளிவிட்டு மனதிற்கு நிம்மதியளிக்க கூடிய இயற்கை சார்ந்த வீட்டில் வாழ்ந்து வருகிறார்.

இதனுடையே விஜய்க்கும் நெப்போலியனுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனை குறித்து உண்மை தகவல் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

நடிகர் பிரபுதேவா இயக்கத்தில் வெளியான போக்கிரி திரைப்படத்தின் படப்பிடிப்பில் நடிகர் விஜய்க்கும் நெப்போலியிருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டது என்பது பார்க்கும் தெரிந்திருக்கும்.

ஆனால் அன்று நடந்த இன்னொன்று முக்கியமான விஷயம் பலருக்கும் தெரிந்திருக்காது தன்னுடைய அமெரிக்க நண்பர்கள் படப்பிடிப்பு தளத்திற்கு வந்திருக்கின்றனர்.

இதையும் படியுங்கள்: “மனைவி தப்பு பண்ணி புருஷன் கிட்ட சிக்குனா..” முன்னாள் முதல்வரின் வீடியோவை வெளியிட்டு விளக்கம் கொடுத்த பனிமலர் பன்னீர்செல்வம்..!

நடிகர் விஜயின் படம் என்றதும் அவரைப் பார்த்து புகைப்படம் எடுத்துக் கொள்ள விரும்பியிருக்கின்றனர் நெப்போலியன்னி அமெரிக்க நண்பர்கள்.

விஜய்யின் மோசமான குணம்:

இதனை தொடர்ந்து, நெப்போலியன் நடிகர் விஜய் இடம் எதுவும் அனுமதி கேட்காமல் உரிமையாக நடிகர் விஜய் சந்திக்க அவருடைய கேரவேனுக்கு சென்றிருக்கிறார்.

அந்த நேரத்தில், வெளியே இருந்த உதவியாளர் உள்ளே செல்ல அனுமதி இல்லை… சார் என்னைத்தான் திட்டுவார்.. நீங்க அப்புறமா வாங்க என்று கூறி இருக்கிறார்.

தன்னுடைய அமெரிக்க நண்பர்களின் முன்னிலையில் இப்படி கூறியதால் மிகுந்த மன வேதனைக்கு உள்ளாகி இருக்கிறார் நெப்போலியன்.

இதையும் படியுங்கள்: பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா வீட்டில் நேர்ந்த மரணம்.. ரசிகர்கள் சோகம்..

அதை மனதில் உள்ளே வைத்துக்கொண்டு அந்த உதவியாளரிடம் சண்டை போட்டு இருக்கிறார்.. போய் சொல்லுயா நான் வந்து இருக்கேன் என்று கூறியிருக்கிறார்..

நெப்போலியனை அவமானப்படுத்திய விஜய்:

அந்த நேரத்தில் அங்கே சலசலப்பு ஏற்பட்டு இருக்கிறது. என்ன சத்தம் என்று வெளியே வந்த விஜய் நடிகர் நெப்போலியனை ஆர்த்து.. உங்களுக்கு வயசு ஆகுது.. சொன்னா புரிஞ்சுக்க மாட்டீங்களா..? என்று திட்டி இருக்கிறார்.

இதனால் நடிகர் விஜய் உடன் பிரச்சினை ஏற்பட்டது என பலருக்கும் தெரியும் இதன் பிறகு நடந்த சில விஷயங்களும் இருக்கிறது.

இதையும் படியுங்கள்: அடேங்கப்பா.. வரலட்சுமியின் கணவர் உண்மையில் யாரு தெரியுமா..?

அதுதான் படப்பிடிப்பு தளத்தில் இந்த விஷயத்தை அறிந்த இயக்குனர் பிரபு தேவா நெப்போலியனிடம் சென்று நீங்கள் ஏதும் மனதில் வைத்துக் கொள்ளாதீர்கள்.

அவர் வேறு ஏதோ கோபத்தில் இருந்து இருக்கலாம்.. நான் வந்து உங்களிடம் பேச சொல்கிறேன் என கூறியிருக்கிறார்.

இந்த விஷயத்தை நடிகர் விஜய் இடமும் போய் கூறி இருக்கிறார் பிரபுதேவா. ஆனால், நடிகர் விஜய் படப்பிடிப்பு முடியும் வரை நடிகர் நெப்போலியன் இடம் முகம் கொடுத்தே பேசவில்லை என்று கூறுகிறார்கள்.

நடிகர் நெப்போலியன் சமீபத்திய பேட்டி ஒன்றில்.. நான் அந்த சம்பவத்தை மறக்க வேண்டும் என நினைக்கிறேன்.

அந்த படத்துக்குப் பிறகு நான் எந்த விஜய்யின் படத்தையும் பார்ப்பது கிடையாது என வெளிப்படையாகவே பேசி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version