சக நடிகையுடன் அந்த உறவில் கமல்.. பிரிந்து சென்ற கௌதமி.. பகீர் கிளப்பிய பிரபலம்..!

தமிழ் சினிமாவில் சர்ச்சைக்குரிய ஒரு நடிகராக பல காலங்களாக இருந்து வந்தவர் நடிகர் கமல்ஹாசன். எந்த அளவிற்கு அவர் தனிப்பட்ட நடிப்பின் காரணமாக பெரிதாக மக்கள் மத்தியில் பாராட்டப்பட்டாரோ, அதே அளவிற்கு அதிகமாக  கிசுகிசுவில் சிக்கியதும் கமலஹாசன்தான்.

தன்னுடைய இளமை காலங்கள் முதலே தமிழ் சினிமாவில் நடித்து வரும் கமல்ஹாசன் அவரது திரைப்படங்களில் நடிக்கும் நடிகைகளுடன் மிகவும் நெருக்கமாக நடிப்பது உண்டு. அது அப்போது துவங்கி இப்போது வரை தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது.

நடிகைகளுடன் சர்ச்சை:

இதனால் அந்த நடிகைகள் பலரும் கமல்ஹாசனுடன் சேர்ந்து நடிக்கவே யோசிப்பதும் உண்டு. இருந்தாலும் கமல்ஹாசன் தனது பழக்கத்தை மாற்றிக்கொண்டதே கிடையாது. இதனால் கமல்ஹாசன் குறித்து அப்போதே நிறைய கிசுகிசுக்கள் வந்து கொண்டுதான் இருந்தது. நடிகை மீனா கூட ஒரு பேட்டியில் கூறும்பொழுது அவ்வை சண்முகி திரைப்படத்தில் தனக்கு உதட்டில் முத்தமிட்டு விடுவாரோ என்று பயத்துடனே நடித்ததாக கூறியிருந்தார்.

இந்த நிலையில் பத்திரிகையாளர் குமார் கமல்ஹாசன் குறித்து சர்ச்சையை கிளப்பும் பல விஷயங்களை தனது பேட்டியில் கூறி இருக்கிறார். அதில் அவர் கூறும்பொழுது ஆரம்பத்தில் இருந்தே நடிகை நதியா, சுவலட்சுமி, ஜெயஸ்ரீ போன்ற நடிகைகள் கமலுடன் நடிப்பதற்கு அதிக தயக்கம் காட்டி வந்தனர்.

ஏனெனில் அவர் கண்டிப்பாக நெருக்கமான காட்சிகளில் நடிப்பார் என்பது அப்பொழுது திரை உலகில் உள்ள அனைத்து நடிகைகளுக்கும் தெரியும் எனவே அவர்கள் கமலுடன் நடிப்பதற்கு மறுப்பு தெரிவித்தனர். அது அவர்களது தனிப்பட்ட விருப்பம். அவர்களுடைய வாழ்க்கை அதனால் அவர்கள் அப்படியான முடிவை எடுத்தார்கள்.

புது நடிகையுடன் பழக்கம்:

அதே சமயம் ராதா, அம்பிகா மாதிரியான நடிகைகள் தொடர்ந்து கமலுடன் நடித்து வந்ததையும் பார்க்க முடியும். சினிமா நடிகைகளுடன் பழக்கத்தில் இருந்த கமல் இறுதியாக கௌதமியுடன் உறவில் இருந்தார்.

இந்த சமயத்தில்தான் விஸ்வரூபம் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த நடிகை பூஜா குமாருடன் உறவில் இருந்தார் கமல்ஹாசன். அதனால்தான் நடிகை கௌதமி அவரை  விட்டு விலகி சென்று விட்டார் என்று கூறுகிறார் குமார்.

பிறகு பூஜா குமாருடன் லிவிங் வாழ்க்கையில் இணைந்தார் கமல் .தற்சமயம் பூஜாவுடன் செட்டிலாகி அவரது குழந்தைக்கு தந்தையாகி இருக்கிறார் கமல் என்று கூறியிருக்கிறார் பத்திரிகையாளர் குமார். அதேபோலவே  விஸ்வரூபம் படத்திற்கு பிறகு நடித்த உத்தம வில்லன் திரைப்படத்திலும் பூஜா குமாரைதான் கதாநாயகியாக நடிக்க வைத்தார் கமல்ஹாசன்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version