எல்லாத்துக்கும் காரணம் ஐஸ்வர்யா தான்.. நடிகர் தனுஷ்ஒரே போடு.. என்ன இப்படி சொல்லிட்டாரு..

நட்சத்திர நடிகரான தனுஷ் தமிழை தாண்டி ஹாலிவுட் லெவலுக்கு மிகப்பெரிய நடிகராக பேசப்பட்டு வருகிறார்.

தொடர்ச்சியாக அடுத்த அடுத்த திரைப்படங்களில் நடித்து வந்தவர் ஹிந்தி மற்றும் ஹாலிவுட் திரைப்படங்களிலும் தனது நடிப்பை வெளிப்படுத்தி அங்கும் நடிகராக அறிமுகமாகி பரீட்சியமானார்.

குறிப்பாக இவர் முதன்முதலில் தனது அப்பா கஸ்தூரிராஜா இயக்கத்தில் வெளிவந்த முதல் திரைப்படம் ஆன துள்ளுவதோ இளமை படத்தில் நடிகராக அறிமுகமானார்.

தோற்றத்தால் அவமானப்பட தனுஷ்:

அந்த படத்தில் தனுஷின் தோற்றம் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. ஆம் அவரது தோற்றம் ஒல்லியான பாடி உள்ளிட்டவை கிண்டல் அடிக்கப்பட்டு இவரெல்லம் ஒரு நடிகரா என மோசமாக செய்திகள் வெளியிட்டனர் .

இதையும் படியுங்கள்: உங்களோட இந்த அடக்க ஒடுக்கம் ரொம்ப புடிச்சிருக்கு.. சினிமா நடிகைகளை மிஞ்சும் கவர்ச்சியில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்..!

தொடர்ந்து மனதை தளரவிடாமல் தனது அண்ணன் செல்வராகவன் இயக்கிய காதல் கொண்டேன் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

தொடர்ந்து திருடா திருடி, புதுக்கோட்டையில் இருந்து சரவணன் இப்படி பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் தனுஷ் தொடர்ச்சியாக நடித்து வந்தார்.

பலதுறைகளில் திறமை:

தான் ஒரு நடிகர் என்பதையும் தாண்டி பின்னணி பாடகர், இயக்குனர், தயாரிப்பாளர் ,பாடலாசிரியர் இப்படி பல துறைகளில் தன் திறமையை நிரூபித்துக் கொண்டே வருகிறார்.

நடிகர் தனுஷ் கடைசியாக கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் ஓரளவுக்கு நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து ,

அடுத்ததாக தனுஷ் பிரபல தெலுங்கு திரைப்படத்தின் இயக்குனரான சேகர் கமுலா இயக்கத்தில் குபேரா எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு மும்முறமாக நடைபெற்று வந்தது. படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் தனது 50வது படத்தை தானே இயக்கி நடிக்க இருக்கிறார்.

Dhanush at the Filmfare Awards South 2017 Press Meet

இதையும் படியுங்கள்: 6 மாசமா புருஷன் கண்டுக்கல..தோழிக்கு சக்களத்தியான பெரிய இடத்து மருமகள் நடிகை..

அந்த படம் முடிந்த பின்னர் அடுத்ததாக நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தையும் இயக்க உள்ளார்.

படு பிசியாக தனுஷ்:

தொடர்ந்து நடிப்பு இயக்கம் இப்படி படு பிஸியாக இருந்து வரும் நடிகர் தனுஷ் பிரபல இசையமைப்பாளரான இசைஞானி இளையராஜாவின் பயோபிக் படத்திலும் இருக்கிறார்.

இந்த அளவுக்கு பிசியான நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் தனுஷ் சொந்த விஷயம் குடும்ப விஷயம் என எடுத்துக் கொண்டால் அதில் மிகப்பெரிய சர்ச்சையில் சிக்கி வருகிறார்.

ஆனால் அவரது கூலாகவே எடுத்துக் கொள்கிறார். ஆம் மனைவி ஐஸ்வர்யாவை கடந்த இரண்டு ஆண்டுகளாக பிரிந்து தனிமையிலே வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது விவாகரத்து வேண்டி இருவரும் குடும்ப நல கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர் அவர்களின் விவாகரத்திற்கு காரணம் என்னவாக இருக்கும் இத்தனை ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்துவிட்டு,

இப்பொது திடீரென விவாகரத்து செய்து வாழ்க்கை முடித்துக் கொள்கிறார்களே, அது மட்டுமில்லாமல் யாத்ரா லிங்கா என வயசு பிள்ளைகள் இருக்கும்போது இப்படி செய்வது? என தனுஷை பலரும் விமர்சித்த வந்தார்கள்.

இதையும் படியுங்கள்: மனைவி விவாகரத்துக்கு காரணம் யார் தெரியுமா..? சூட்டிங் பாக்க வந்தவரை படுக்கையில் தள்ளிய நடிகர்..!

விவாகரத்துக்கு கரணம் ரஜினி:

இந்நிலையில் இவர்களின் விவாகரத்திற்கு முழுக்க முழுக்க காரணமே மாமனாரான ரஜினிகாந்த் தானாம். தனுஷ் குடும்பத்தை ரஜினிகாந்த் மிகவும் இழிவாக நடத்தியதாகவும் கேவலமாக பேசியதாகவும்,

அதனால் தனுஷ் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி அந்த குடும்பத்தை விட்டு பிரிந்து வந்து மிகப்பெரிய அளவில் 150 கோடியில் பங்களா வீடு கட்டி தனது அம்மா அப்பாவை சொகுசாக வாழ வைக்கிறார்.

இதுதான் காரணம் தான் ரஜினிகாந்த் அசிங்கப்படுத்தியதால் தான் அவரது மகளே வேண்டாம் என அவரை விவாகரத்து செய்கிறார் என செய்திகள் தற்போது கூறுகிறது.

இப்படியான நேரத்தில் நடிகர் தனுஷ் கடந்து சில நாட்களுக்கு முன்னர் தனது மனைவி ஐஸ்வர்யா குறித்து பேசிய பழைய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

அந்த பேட்டியில் அவர் கூறியிருப்பவராது நான் வேஷ்டி அணிந்தால் மிகவும் நன்றாக இருக்கிறேன். ஹேண்ட்ஸம்மாக இருக்கிறேன் என்று என் மனைவி அடிக்கடி சொல்வார்.

எல்லாத்துக்கும் காரணம் ஐஸ்வர்யா:

அதனால் தான் நான் வேஷ்டியும் சட்டையும் அணியவே துவங்கினேன். அதன் பிறகு அது எனக்கு ரொம்பவும் பிடித்து விட்டது. அது பழக்கமாக ஆகியும் விட்டது.

அதேபோல் தான் புத்தகம் படிக்கும் பழக்கம் எனக்கு சுத்தமாக இருந்தது இல்லை. ஆனால் என் மனைவி சொல்லித்தான் நான் புத்தகங்களை படிக்க ஆரம்பித்தேன்.

இதையும் படியுங்கள்: வாய்ப்பு கேட்டா இதை கேட்பார் வடிவேலு.. பிரபல நடிகை வெளியிட்ட பகீர் தகவல்..!

அதுவும் எனக்கு இப்போது பழக்கங்களில் ஒன்றாக மாறிவிட்டது என தனுஷ் தனது மனைவியை குறித்து இவ்வளவு புரிதல் உணர்வோடு பேசியிருக்கார்.

இப்படியான இந்த ஜோடி ஏன் விவாகரத்து செய்கிறார்கள் ? என்பது தான் நம் எல்லோருக்கும் கேள்விக்குறியாக இருக்கிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version