இதனால தான் பார்த்திபனை பிரிய வேண்டியதாகிடுச்சு.. ரகசியம் உடைத்த நடிகை சீதா..!

லட்சணமான முக ஜாடையுடன் குடும்ப பங்கான கதாபாத்திரத்திற்கு பக்காவாக பொருந்தும் நடிகை சீதா 1980களில் தனது திரை வாழ்க்கையை துவங்கினார்.

பல்வேறு திரைப்படங்களில் நடித்து சில படங்களில் வெற்றியை குவித்துள்ளார். ஆண் பாவம் திரைப்படத்தில் இவரது திரைப்பயணம் தொடங்கியது.

நடிகை சீதா:

தொடர்ந்து உன்னால் முடியும் தம்பி, வெற்றி மேல் வெற்றி, ஆயிரம் பூக்கள் மலரட்டும், பாரிஜாதம், புதிய பாதை, ஆதி, மதுர, வியாபாரி உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

இதையும் படியுங்கள்: 42 வயசுன்னா யாரும் நம்ப மாட்டாங்க.. இளசுகளை மாட்டையாக்கும் கவர்ச்சி கிக் ஏற்றும் கனிகா..!

ஆரம்பத்தில் ஹீரோயினாக நடித்து வந்த நடிகை சீதா தான் அதன் பிறகு ஆதி, மதுர, வியாபாரி உள்ளிட்ட திரைப்படங்களில் ஹீரோக்களின் அம்மாவாக நடித்து வந்தார்.

பிரபலமான நடிகையாக தமிழ் சினிமாவில் பார்க்கப்பட்டு வந்த இவர் நடிகர் பார்த்திபனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

பார்த்திபன் உடன் காதல் திருமணம்:

இவர்கள் பிரபலமான ஜோடியாக தென்பட்டு வந்த சமயத்தில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடினால் பிரிந்து விட்டார்கள்.

இதைத்தாண்டி தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி படங்களிலும் நடித்திருக்கிறார். இது தவிர அவர் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வந்தார்.

இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது முதல் கணவரான பார்த்திபனை நான் ஏன் பிரிந்தேன் என்பது குறித்து ரகசியத்தை முதன்முறையாக வெளிப்படையாக கூறியுள்ளார் நடிகை சீதா.

சினிமா வாய்ப்பு:

அதாவது ஆண்பாவம் படத்திற்காக நடிகர் நடிகைகளுக்கான தேர்வு நடத்திக் கொண்டிருந்தபோது நடிக்க வாய்ப்பு கேட்ட ஒரு நபர் கல்யாண வீட்டில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பாண்டிராஜ் கிட்ட கொடுத்திருக்கிறார்.

இதையும் படியுங்கள்: ஓவர் குடி.. உடம்பை வீண் செய்த அந்த ஹீரோ.. கிராபிக்ஸ் சிக்ஸ் பேக்கிற்கு மட்டும் இத்தனை கோடி செலவாம்..!

அந்த போட்டோல பந்தியில் உணவு சாப்பிட்டுட்டுக்கொண்டிருந்த சீதாவை பார்த்து ஆண் பாவம் படத்திற்கு இந்த பெண் ரொம்பவும் கரெக்டா இருப்பாங்க அப்படின்னு சொல்லி என்ன கண்டுபிடிச்சாங்க.

அதன் பிறகு புதிய பாதை படத்தில் நடித்த போது பார்த்திபனுடன் காதல் மலர இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள்.

திரைத்துறையில் மிகவும் பிரபலமான ஜோடியாக பார்க்கப்பட்டு வந்த சீதா பார்த்திபன் இருவருமே பின்னர் விவாகரத்து செய்து கொண்டு பிரிந்தது எல்லோருக்கும் பேரதிர்ச்சியை கொடுத்தது.

சீரியல் நடிகருடன் மறுமணம்:

அதன்பிறகு 2010ல் தொலைக்காட்சி நடிகர் ஆன சதீஷ் என்பவரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார் நடிகை சீதா.

அதுவும் ஒரு சில வருடங்களிலே 2016 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்கள். ஆனால், பார்த்திபன் யாரையும் மறுமணம் செய்துக்கொள்ளாமல் தன்னுடைய பிள்ளைகளை மட்டுமே கவனித்து தன்னுடைய தொழிலையும் கவனித்து வந்திருந்தார்.

பேட்டி ஒன்றில் பேசிய நடிகை சீதா கோபுரங்கள் சாய்வதில்லை படத்தை நடித்துள்ள அருக்காணி போல எனக்கு ஒன்றுமே தெரியாத பெண் போல தான் நான் ஆரம்பத்தில் இருந்தேன்.

இதையும் படியுங்கள்: போதும் நீங்க ஊழலை ஒழிச்சது.. இந்தியன் 2.. கமல்ஹாசனை விளாசும் நெட்டிசன்கள்..!

என்கிட்ட இருந்தது “எதிர்பார்ப்பு” மட்டும் தான். எனக்காக நேரம் ஒதுக்கணும் அப்படிங்கறதுல நான் ரொம்ப ஆசைப்பட்டேன்.

பார்த்திபன் அந்த ஆசைக்கு ஒத்துழைக்கல:

அது எனக்கு பூர்த்தியாகவே இல்ல. அதனால தான் நான் பார்த்திபன் விட்டு பிரிஞ்சேன். அது தான் விவாகரத்து பெற்றதற்கு காரணமும் கூட என்று நடிகை சீதா கூறினார்.

இதன் மூலம் பார்த்திபன் தன்னுடன் டைம் ஸ்பென்ட் பண்ணாததால் தான் நான் அவரை விவாகரத்து செய்தேன் என்பதை வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார்.

பார்த்திபன் சினிமாவில் மிகப்பெரிய நடிகராகவும், இயக்குனராகவும் தனது தொழிலில் தனது தொழிலில் மூச்சு விடாமல் வேலை பார்த்து வந்த சமயத்தில்,

இதைக்கூட புரிந்துகொள்ளாத சீதா இப்படி பிரிந்து விட்டிருக்கிறார் என அவரை பலரும் விமர்சித்து வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version