சாம்பல் கலரு ப்ரா..! – அது அப்பட்டமா தெரியுது..! – இளசுகளை நெழிய வைத்த ஷிவானி நாராயணன்..!

நடிகை சிவானி நாராயணன் இவர் 2016 ஆம் ஆண்டு பகல் நிலவு எனும் தொலைக்காட்சி தொடரின் மூலம் மக்கள் முன்பு மிகவும் பிரபலம் அடைந்தார்.இதனை அடுத்து சரவணன் மீனாட்சி சீசன் 3 எனும் தொடரிலும் ஜோடி நம்பர் ஒன் எனும் ரியாலிட்டி ஷோவிலும் கலந்து கொண்டார். இந்த இரு தொடர்களின் மூலமும் மக்களிடையே மிகவும் பிரபலமான ஒருவராக இருந்தார் சிவானி நாராயணன்.

நடிகை ஷிவானி நாராயணன் விருதுநகரை சேர்ந்தவர்.இவர் ஆரம்ப காலங்களில் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார்.பிறகு மாடலிங் துறையில் இருந்து நிறைய விளம்பரங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததால் விளம்பரங்களிலும் தனது திறமையை வெளிக்காட்டி வந்தார். பிறகு விளம்பரங்களின் மூலம் நிறைய தொலைக்காட்சி தொடரிலும் அடிக்கடி வாய்ப்பு கிடைத்தது. இவர் நடித்த இரட்டை ரோஜா, பகல் நிலவு போன்ற சீரியல்கள் மக்களிடையே நல்ல வரவேற்பும் பெற்றுள்ளது. சிவானி நாராயணனுக்கு அடுத்தடுத்து சீரியல்களிலும் நிறைய ரியாலிட்டி ஷோவிலும் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது.

2021 ஆம் ஆண்டு ‘பிக் பாஸ்’ எனும் விஜய் தொலைக்காட்சி ரியாலிட்டி கோவில் பங்கு கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. இந்த சோவின் மூலமே சிவாணி நாராயணன் தனது உண்மையான கேரக்டரை மக்கள் முன்பு வெளிச்சத்திற்கு கொண்டு வந்தார். இந்த சோவில் இவர் மிகவும் பிரபலமடைந்த ஒரு கண்டஸ்ட்டராக உருவானார். பிறகு இவருக்கு திரைப்படங்களிலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 2022 ஆம் ஆண்டு நடிகர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான ‘விக்ரம்’ எனும் திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு மனைவியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. சிறு கதாபாத்திரம் என்றாலும் மக்களிடையே மிகவும் பிரபலமடைந்தார் சிவானி நாராயணன்.

இந்நிலையில் நடிகை சிவானி நாராயணன் இன்ஸ்டாகிராம் மூலம் ரசிகர்களை தன்வசம் ஈர்த்து வருவதில் வல்லமை மிக்கவர். இவர் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்தும் மில்லியன் கணக்கில் பார்வையாளர்களை கொண்டதாக இருக்கும். ஏனெனில் இவர் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்தும் படு கவர்ச்சியாக இருக்கும். தனது கொழுக்கு முழுக் உடம்பில் இளசுகளை தன்வசம் ஈர்த்து வருகிறார்.

இந்த நிலையில் நடிகை ஷிவானி நாராயணன் தற்சமயம் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படத்தில் உள்ளே இருக்கும் பிரா அப்படியே வெளியே தெரிவது போல மேல் சட்டை அணிந்து ஒரு போட்டோ சூட்டை வெளியிட்டுள்ளார். இது இளசுகளின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதால் இணையத்தில் வைரலாகி கொண்டு வருகிறது.மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …