சக்களத்தியா வரியா.. கோபிகாவிடம் வேலை காட்டி நயன்தாரா.. ரகசியம் உடைத்த பிரபலம்..!

தமிழ் திரை உலகில் மட்டுமல்லாமல் டோலிவுட் முதல் ஹாலிவுட் வரை அரசல் புரசலான விஷயங்கள் அடிக்கடி நடப்பது இயல்பாகி விட்டது. இந்நிலையில் கோபிகாவிடம் நடிகை நயன்தாரா செய்த செயலை பற்றி தற்போது இணையத்தில் அதிக அளவு விஷயங்கள் கசிந்து வருகிறது.

இதையும் படிங்க: கள்ள காதலியின் முன்னழகை உரசியதால் என்னை படத்திலிருந்து தூக்கினார் கவுண்டமணி..! பிரபல நடிகர் ஓப்பன் டாக்..!

அப்படி என்ன நயன்தாரா கோபிகாவிற்கு செய்தார் என்பது பற்றிய விரிவான விவரத்தை இந்த பதிவில் நீங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.

சக்களத்தியா வரியா..

லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் நயன்தாரா தமிழ் மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழிகளில் நடித்திருப்பதோடு பாலிவுட்டிலும் களம் இறங்கி மாபெரும் வெற்றியை பெற்றிருக்கக் கூடிய நடிகையாக திகழ்கிறார்.

அந்த வகையில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஆரம்ப காலகட்டத்தில் சிம்புவோடு இணைந்து நடிக்கும் போது ஷூட்டிங் ஸ்பாட்டில் செய்த சேட்டைகளை பற்றி பிரபல தயாரிப்பாளர் பி எல் தேனப்பன் அண்மை பேட்டி ஒன்று கூறிய விஷயம் இணையங்களில் தீயாய் பரவி வருகிறது.

நயன் திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு சிம்புவை காதலித்து வந்தார் என்பது அனைவருக்கும் மிக நன்றாக தெரியும். வல்லவன் படத்தில் நடிக்கும் போது இவர்கள் இருவர் இடையே காதல் ஏற்பட்டது. இந்த படத்தை சிம்பு தான் இயக்கி இருந்தார்.

அது மட்டுமில்லாமல் இந்த படத்தின் ஷூட்டிங் சமயத்தில் இருவரும் டேட்டிங் செய்ததாக பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் அப்படம் முடிந்தவுடன் இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டு பிரேக்கப்பில் அவர்களது காதல் முடிந்து விட்டது.

கோபிகாவிடம் வேலை காட்டிய நயன்..

இதனை அடுத்து பிரபுதேவாவிற்கு நூல் விட்ட நயன் அந்த காதலும் தோல்வியில் முடிந்ததால் இனி காதலே வேண்டாம் என்று ஒதுங்கி இருந்தார். அதனை அடுத்து தான் நானும் ரவுடிதான் படத்தில் நடிக்கும் போது விக்கியோடு காதல் வயம் கொண்டு அது கல்யாணத்தில் முடிந்துள்ளது.

வல்லவன் பட சூட்டிங் சமயத்தில் சிம்புவும் நயன்தாராவும் சேர்ந்து தன்னுடைய போனை எடுத்து நடிகை கோபிகாவிற்கு மெசேஜ் செய்து உள்ளார்கள். அதாவது கோபிகாவின் நம்பருக்கு ஐ லவ் யூ என்று மெசேஜ் அனுப்பி விட்டதாக பிரபல தயாரிப்பாளர் பி எல் தேனப்பன் கூறியிருக்கிறார்.

இதனை அடுத்து அடுத்த நாள் நடிகை கோபிகா போன் செய்து என்ன சார் இப்படி எல்லாம் மெசேஜ் அனுப்பி இருக்கீங்க என்று கேட்டார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. அதனை அடுத்து போனை பார்த்த பின்பு தான் அந்த மெசேஜை படித்தேன். நானும் இதை பார்த்து ஷாக் ஆகிவிட்டேன்.

இதையும் படிங்க: சீரியலில் குடும்ப குத்து விளக்காக தோன்றிய நடிகை ஸ்வேதாவா இது..? பதின்ம வயசில் பலான போஸ்..!

ரகசியம் உடைத்த பிரபலம்..

பிறகு தான் தெரிந்தது தன்னுடைய போனை சிம்புவும் நயன்தாராவும் இரவில் வைத்திருந்தார்கள் என்பது. பிறகு இதனை பற்றி நான் கோபிகாவிடம் கூறி சமாளித்தேன்.

இப்படித்தான் நயன்தாரா காலத்தில் ஷூட்டிங் ஸ்பாட்டில் பல விதமான சேட்டைகளை செய்வார் என தேனப்பன் கூறி இருப்பது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தாலும் இந்த சம்பவத்தை கேள்விப்பட்டு மகிழ்ச்சியில் மிதந்து இருக்கிறார்கள். அத்தோடு தன்னுடைய நண்பர்களுக்கும் இந்த விஷயத்தை ஷேர் செய்து பேசி வருகிறார்கள்.

இந்த நிகழ்வில் சிம்பு மற்றும் நயன்தாராவின் ஹியூமர் பற்றி அவர்களுக்குள் பட்டிமன்றம் போட்டு பேசி வருவதை பார்க்கும் போது உண்மையில் நயன்தாராவிற்கு சப்போர்ட் செய்வார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version