தமிழ் சினிமாவில் சீரியல் நடிகைகள் பொறுத்தவரை திரைப்பட நடிகைகள் ரேஞ்சிற்கு மிகப்பெரிய அளவில் பேசப்படுவார்கள்.
இவர்கள் ஹீரோயின்கள் ரேஞ்சுக்கு பேசப்படுவதற்கு முக்கிய காரணமே இல்லத்தரசிகளையும் இளைஞர்களையும் வெகு சீக்கிரமாக கவர்ந்த விடுவது தான்.
இதையும் படியுங்கள்: ஆண்களை விட பெண்களுக்கு சூடு அதிகம்.. நயன்தாரா திருமணத்தில் “அது” இல்லையாம்.. கசிந்த ரகசியம்..!
சீரியல்களில் மிகவும் குடும்பமாக கதாபாத்திரங்களில் நடித்த அனைவரது மனதையும் கவர்ந்து கிட்டத்தட்ட ஹீரோயின்களை விட அதிக அளவில் லைக்ஸ் குவித்த நடிகைகளை பற்றி தான் நம்ம இப்போ இந்த செய்தியில் பார்க்கப் போகிறோம்.இதில் முதலிடத்தில் இருப்பவர்…
கயல் சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி:
சின்னத்திரையில் வில்லி, ஹீரோயின் என இரு மாறுபட்ட கதாபாத்திரங்களிலும் நடித்துள்ள சைத்ரா ரெட்டி தமிழில் பல சீரியல்களில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார்.
குறிப்பாக சன் டிவியின் கயல் சீரியலில் ஹீரோயினாக நடித்து மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகிவிட்டார்.
சீரியல் பார்க்காத இளசுகள் கூட கயல் சீரியலை பார்க்க தொடங்கிவிட்டனர். அதன்படி மூலம் ரசிகர்களால் அதிகம் லைக் பண்ணப்படும் சீரியல் நடிகைகளில் முதல் இடத்தில் சைத்ரா ரெட்டி உள்ளார். இவர் அஜித்தின் வலிமை படத்திலும் நடித்திருந்தார்.
பாக்கியலட்சுமி சீரியல் நடிகை சுசித்ரா:
நடிகை சுசித்ரா அதிக ரசிகர்கள் கூட்டத்தை பெற்ற சீரியல் நடிகைளில் இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறார்.
இதையும் படியுங்கள்: ஆண்களை விட பெண்களுக்கு சூடு அதிகம்.. நயன்தாரா திருமணத்தில் “அது” இல்லையாம்.. கசிந்த ரகசியம்..!
இல்லத்தரசிகளின் ஃபேவரைட் சீரியலாக விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் உள்ளது. இதில் பொறுப்புள்ள, தைரியமான பெண் கதாபாத்திரத்தில் நடித்து மக்களை ஈர்த்துவிட்டார்.
இவர் சீரியலில் முன் சில படங்களில் குணசித்திர கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் இருப்பினும் பாக்கியலட்சுமி சீரியலே இவரை மிகவும் பிரபலமாக்கியது.
நடிகை கேப்ரியல்லா செலஸ்:
இந்த லிஸ்டில் மூன்றாம் இடத்தில் இருப்பவர் சுந்தரி சீரியல் நடிகை கேப்ரியல்லா செலஸ். இவர் அதிகம் சம்பளம் வாங்கும் சீரியல் நடிகையாகவும் இருக்கிறார்.
ஒரு எபிசோடுக்கு நடிகை கேப்ரியல்லா செலஸ் ரூ. 40 ஆயிரம் வரையில் வாங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெள்ளைத்திரையில் சில படங்களில் நடித்துள்ள கேபிரியல்லா சின்னத்திரையில் சுந்தரி சீரியல் மூலம் என்ட்ரி கொடுத்தார்.
இதையும் படியுங்கள்: இதனால் தான் ஆபாச வீடியோக்களை வெளியிடுகிறேன்.. ஒற்றை பதிலில் உறைய வைத்த நடிகை கிரண்..!
அறிமுகமான முதல் சீரியலிலே டஸ்கி ஸ்கின் அழகில் தெளிவான தமிழ் உச்சரிப்புடன் மக்களின் மனதை வென்றுவிட்டார். ரசிகர்களால் அதிகம் விரும்பப்படும் நடிகைகளில் மூன்றாம் இடத்தில் உள்ளார்.
சிங்கப்பெண்ணே சீரியல் நடிகை மனீஷா மகேஷ்:
இந்த லிஸ்டில் நான்காம் இடத்தில் உள்ளது சிங்கப்பெண்ணே சீரியல் நடிகை மனீஷா மகேஷ். இந்த சீரியலில் ஆனந்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளார்.
கிராமத்து பெண் கதாபாத்திரத்தில் நடித்து பார்வையாளர்களின் விருப்பமான நடிகையாக மாறிவிட்டார். தற்போது இந்த லிஸ்டில் நான்காம் இடத்தில் உள்ளார்.