வனிதா வீட்டில் ஆபாச பட ஷூட்டிங் நடத்தினார் இந்த நடிகர்.. பிரபல பாடகி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!

தமிழ் சினிமாவில் பிரபல சர்ச்சைக்குரிய நடிகையாக பார்க்கப்பட்டு வருபவர் தான் நடிகை வனிதா விஜயகுமார்.

இவர் மூத்த நடிகர் ஆன விஜயகுமாரின் இரண்டாவது மகள் மஞ்சுளாவுக்கு பிறந்த மூத்த மகள் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே.

நடிகை வனிதா:

நடிகை வனிதா முதன்முதலில் 1995ஆம் ஆண்டு சந்திரலேகா என்ற திரைப்படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் ஹீரோயின் ஆக அறிமுகமானார்.

முதல் படம் அவருக்கு பெரிய அளவுக்கு வரவேற்பு கிடைக்கவில்லை. தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்த்தார்.

ஆனால் அவ்வளவாக அமையவில்லை இதனால் சினிமாவை விட்டு ஒதுங்கி விட்டார் நடிகை வனிதா அதன் பிறகு அவர் தொடர்ச்சியாக அடுத்தடுத்து திருமணம் என கிட்டத்தட்ட மூன்று திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் இருக்கிறார்கள். இவரது இரண்டு மகள்கள் மட்டும் தற்போது இவருடன் வசித்து வருகிறார்.

இதனிடையே தன தந்தையுடன் சொத்து தகராறு காரணமா விஜயகுமார் குடும்பத்தை விட்டு பிரிந்து வந்து விட்டார்.

அதன் பிறகு இவரது இரண்டு கணவர்களை விவாகரத்து செய்தார். மூன்றாவது கணவனான பீட்டர் பால் திருமணம் செய்த கையோடு மரணம் அடைந்து விட்டார்.

ஆபாச படம் எடுத்த வனிதா:

தற்போது தனிமையில் தனது மகள் உடன் வாழ்ந்து வரும் வனிதா விஜயகுமார் பற்றி சுசித்ரா ஷாக்கிங் விஷயத்தை கூறி இருப்பது கோலிவுட்டில் பெரும் அதிர்வலியை ஏற்படுத்தியிருக்கிறது.

கடந்த இரண்டு நாட்களாக கோலிவுட் சினிமாவில் சுசித்ராவின் விவகாரம்தான் பெரும் பூதாகரத்தை கிளப்பி இருக்கிறது.

சுசித்ரா பிரபல நடிகர் நடிகைகளின் அந்தரங்க விஷயங்கள் உங்களுக்கு பற்றியும் இதுவரை வெளிவராத பல ரகசிய விஷயங்களை பற்றியும் கூறி பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி வருகிறார்.

அந்த வகையில் தற்போது வனிதாவை குறித்து கூறியிருக்கும் பாடகி சுசித்ரா. நடிகை வனிதா விஜயகுமார் அவரது பங்களாவை ஆபாசப்படங்களுக்காக தான் வாங்கினார் என்று பகீர் குற்றச்சாட்டு ஒன்றை முன் வைத்திருக்கிறார்.

அதுமட்டுமில்லாமல் இந்த பங்களாவை பயில்வானிடம் கொடுத்து அவர் மூலமாக ஆபாசப்பட சூட்டிங் நடத்தி வந்ததாகவும் அவர் கூறியிருக்கிறார் .

பயில்வான் ஆபாச படங்களின் ஏஜென்ட்:

அதனால் தான் வனிதாவின் பங்களாவுக்கு சீல் வைக்கப்பட்டதாகவும். இதுவரை பல நடிகர் நடிகைகளை குறித்த அந்தரங்க விஷயங்களை பேசி அசிங்கப்படுத்தி வரும் பயில்வான் வனிதாவை பற்றி வாய் திறக்காமல் இருப்பதற்கு காரணம் இதுதான் என சுசித்ரா கூறி இருப்பது யோசிக்க வைக்கிறது.

இவர்களுக்குள் இப்படி ஒரு டீலிங் இருப்பதால் தான் பயில்வான் வனிதாவை பற்றி ஒரு வார்த்தை கூட எந்த ஒரு வீடியோவிலும் இதுவரை பேசினதே கிடையாது என தெரிவித்திருக்கிறார்.

அதுமட்டுமில்லாமல் முந்தைய பேட்டிகளில் பயில்வான் ரங்கநாதன் நான் ஒரு பிட்டு படம் ஏஜென்ட் ஆக பணிபுரிந்து வந்தேன் என்று அவர் கூறியிருந்தார்.

மேலும் தான் ஆபாச பட சூட்டிங் சென்னையில் நடத்திய நடத்தி வந்ததாகவும். பயில்வான் ரங்கநாதன் ஏற்கனவே பேட்டி ஒன்றில் கூறி இருந்தது குறிப்பிடத்தக்க விஷயம் .

ராதா ரவி, சரத்குமாரை கிழித்த சுசித்ரா:

இதனை சுசித்ரா தற்போது பொதுவெளியில் போட்டு உடைத்து எல்லோரையும் திகைக்க வைத்துள்ளார். இது நான் பின்னணி பாடகியாக சினிமாவில் அறிமுகமாவதற்கு முன்னரே தெரியும் என்று கூறி இருக்கிறார்.

அது மட்டும் இல்லாமல் இது போன்ற பிட்டு படங்கள் கோலிவுட்டில் பலமுறை எடுக்கப்பட்டிருப்பதாகவும் இதில் பிரபல நடிகர்களான சரத்குமார் மற்றும் ராதாரவி போன்றவர்களுக்கும் தொடர்பு இருக்கிறது என்றும் கூறினார்.

அவர்கள் மூலமாகத்தான் தமிழ்நாட்டில் இது போன்ற ஆபாச படம் எடுக்கப்பட்டு வந்ததாகவும் அவர் கூறி இருப்பது கோலிவுட்டில் புது பயலை கிளப்பி இருக்கிறது.

இன்னும் வேறு எந்தெந்த நட்சத்திர நடிகர்கள் சுசித்ராவின் விஷயத்தில் சிக்குவார்களோ தெரியவில்லை என கோலிவுட் பெரும் அதிர்ச்சியில் உறைந்து போய் இருக்கிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version