ஏதோ ஒன்னு தப்பா இருக்கு..கௌதமி மகளை என்ன செய்தார் கமல்.. இதனால் தான் பிரிவு ஏற்பட்டதாமே..!

உலகநாயகன் என சினிமா துறையில் மிகப்பெரிய ஜாம்பவானாக இருந்தாலும் நடிகர் கமல்ஹாசன் காதல் சர்ச்சைகளில் சிக்கி நடிகைகள் பெண்கள் குறித்த விஷயத்தில் மிகவும் வீக்கானவர் என்பது பலரும் அறிந்த உண்மை.

அவர் தன்னுடன் ஜோடி போட்டு நடிக்கும் நடிகைகளுடன் தகாத உறவு வைத்துக் கொள்வது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது.

கமல் ஹாசன் பெண்கள் விஷயத்தில் வீக்:

குறிப்பாக வயது வித்தியாசம் இன்றி தன்னுடன் நடிக்கும் இளம் நடிகைகளை தன் வலையில் வீழ்த்துவது நடிகர் கமல்ஹாசன் கைவந்த கலையாக வைத்திருக்கிறார்.

இதையும் படியுங்கள்:புடவைக்குள் கையை விட்டு.. அலேக்காக தூக்கி.. ரியாலிட்டி ஷோவில் சினேகா.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்..!

அப்படித்தான் பிரபல நடிகையாள கௌதமியை கடந்த 15 ஆண்டுகளாக திருமணம் செய்யாமலே ஒரே வீட்டில் கணவன் மனைவியாக வாழ்ந்து வந்தார்.

நடிகை கௌதமி தமிழ் தெலுங்கு மலையாளம் ஹிந்தி கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

இவர் சிறந்த நடிகை என்பதையும் தாண்டி தொலைக்காட்சி தொகுப்பாளர் ஆடை வடிவமைப்பாளர் தொலைக்காட்சி நடுவர், நாடக நடிகை, நிகழ்ச்சி நடுவர் இப்படி பல்வேறு துறைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு பிரபலமானவராக பார்க்கப்பட்டு வருகிறார்.

நடிகை கௌதமியுடன் ரகசிய வாழ்க்கை:

நடிகை கௌதமி கமல்ஹாசன் இருவரும் தொடர்ந்து ஜோடியாக நடித்து வந்த நடித்து வந்ததால் அவருடன் ஏற்பட்ட பழக்கம் தான் கணவன் மனைவியாக திருமணம் செய்யாமல் லிவிங் லைஃபில் வாழ வைத்தது.

இதையும் படியுங்கள்:கேரளா பால்கோவா.. கவர்ச்சி உடையில் கிறங்கடிக்கும் மியா ஜார்ஜ்..!

கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக இந்த ஜோடி ஒன்றாக வாழ்ந்து வந்தனர். நடிகை கௌதமி 1998 ஆம் ஆண்டு சந்தீப் பாட்டியா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்த திருமணம் ஓராண்டிலே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அடுத்த ஆண்டு விவாகரத்து செய்து பிரிந்து விட்டார்கள்.

அதன் பின்னர் கமல்ஹாசனுடன் நெருக்கமாக பழகி கடந்த 2004 ஆம் ஆண்டு அவருடன் சேர்ந்து வாழ துவங்கி 2016 ஆம் ஆண்டு பிரிந்து விட்டார்கள்.

பிரிவுக்கான காரணத்தை கூறிய கௌதமி கமல் ஹாசனால் தன் மகளுக்கு பாதுகாப்பு இல்லை என வீட்டை விட்டு வெளியேறியதாக கூறினார்.

மகளுக்கு பாதுகாப்பு இல்லை:

இந்த விஷயம் பெரும் பூதாகரமாக வெடிக்க தொடங்கியது. கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு மேலாக சேர்ந்து வாழ்ந்த இந்த தம்பதி மகளுக்கு பாதுகாப்பு இல்லை எனக் கூறி வெளியேறி இருப்பதால், வீட்டிற்குள் என்ன நடந்திருக்கும்? என பல சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் பூதாகரமாக வெடித்ததை அடுத்து இது குறித்து பிரபல சர்ச்சைக்குரிய விமர்சகர் ஆன பயில்வான் ரங்கநாதன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதையும் படியுங்கள்: சில்க் ஸ்மிதாவை ஓரம் கட்டிய.. எதிர் நீச்சல் சீரியல் குடும்ப குத்து விளக்கு மதுமிதா.. ரசிகர்கள் ஷாக்..!

அதாவது 15ஆண்டுகளாக லிவிங் லைஃப்பில் வாழ்ந்து வந்த கமல்ஹாசனை பிரிவதற்கு காரணம் அவரிடமிருந்து மகளை பாதுகாப்பதற்காக தான் என கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பது வைத்து பார்த்தாள்,

பாலியல் தொல்லை செய்த கமல் ஹாசன்:

வீட்டில் ஏதோ ஒன்று தப்பாக நடந்திருக்கிறது. கமல் ஹாசன் கௌதமின் மகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்திருக்க வேண்டும்.

தன் மகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அதை கௌதமி வெளியில் வெளிப்படையாக சொல்லாமல் இருக்கிறார். என பயில்வான் பூதாகரத்தை கிளப்பி இருக்கிறார்.

இதனால் தான் கமல்ஹாசனுக்கும் கௌதமிக்கும் பிரிவு ஏற்பட்டது என கூறி விஷயத்தை காட்டுத்தீ போன்று பரப்பி விட்டுவிட்டார் பயில்வான்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam