தலைக்கேறிய குடிபோதை… ஆடை கழட்டி….. இளம் நடிகையால் அசிங்கப்பட்ட அண்ணாச்சி!

சினிமாவில் அறிமுகமாகும் எத்தனையோ நடிகைகள் ஆரம்பத்தில் ஒரு நல்ல பெயர் எடுத்து தொடர்ந்து சூப்பர் ஹிட் திரைப்படங்களில் சில படங்களில் நடித்திருப்பார்கள்.

அவர்கள் கூட மார்க்கெட் உச்சத்தை தக்க வைத்திருந்தாலும் கூட திடீரென ஆள் அட்ரஸ் இல்லாமல் போய்விடுகிறார்கள் .

நடிகை ஸ்ரீ திவ்யா:

அதற்கு பல காரணங்கள் அமைகிறது. ஆம் அப்படித்தான்அந்த லிஸ்டில் இருப்பவர் தான் நடிகை ஸ்ரீதிவ்யா. தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் சொந்த ஊராகக் கொண்டவர் ஸ்ரீதிவ்யா.

தமிழ் சினிமாவில் அறிமுகமான புதிதிலேயே மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை தனக்கென உருவாக்கிக் கொண்டார்.

இளம் ஹீரோயினாக தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் தமிழ் தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார்.

தன்னுடைய மூன்று வயதிலேயே திரைப்பட வாழ்க்கை துவங்கிய ஸ்ரீதிவ்யா கிட்டத்தட்ட குழந்தை நட்சத்திரமாகவே 10 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார்.

நல்ல லட்சணமான முகத்தோற்றத்துடன் பவ்யமான நடிகையாக ஹோம்லியான கதாபாத்திரத்திற்கு பக்காவாக பொருந்தும் குடும்ப குத்துவிளக்காக அறிமுகமானா ஸ்ரீதிவ்யா .

குறுகிய காலத்திலே பேமஸ்

தமிழ் சினிமாவில் குறுகிய காலத்திலேயே ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக இடத்தை பிடித்தார். அவர் எந்த வேகத்தில் வளர்ந்து வந்தாரோ அதே வேகத்தில் விழுந்துவிட்டார்.

கடந்த 2019 ரவி பாபு இலக்கத்தில் வெளிவந்த மனசார என தெலுங்கு திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார் .

ஆனால் முதல் படம் அவருக்கு மாபெரும் தோல்வியை தழுவியது. இதை அடுத்து கடந்த 2012 ஆம் ஆண்டில் மாருதி இயக்கிய பஸ் ஸ்டாப் என்ற திரைப்படத்தில் பிரின்ஸ் உடன் இணைந்து நடித்திருந்தார் .

இந்த திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்து ஸ்ரீதிவ்யாவுக்கு மார்க்கெட் கிடைக்க தொடங்கியது. இந்த இரண்டு தெலுங்கு திரைப்படத்தில் நடித்ததன் பிறகு தமிழ் சினிமாவிலிருந்து ஸ்ரீதிவ்யாவுக்கு வாய்ப்புகள் தேடி சென்றது .

ஆம் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த. 2013 ஆம் ஆண்டு வெளிவந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

இதுதான் அவரது முதல் திரைப்படம் என சொல்ல முடியாத அளவுக்கு மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி முதல் படத்திலிருந்து ஒட்டுமொத்த இளவட்ட ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தார் ஸ்ரீதிவ்யா.

அந்த திரைப்படத்திற்கு பிறகு ஸ்ரீதிவ்யா பலரது கனவுக்கன்னி என்ற லிஸ்டில் இடத்தைப் பிடித்தார் .அந்த அளவுக்கு மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார்.

குடும்ப பாங்கான கதாபாத்திரங்களுக்கு பக்காவாக பொருந்தும் நடிகையாக அறிமுகமான இவருக்கு அடுத்தடுத்து தமிழ் சினிமாவிலிருந்து வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது .

ஜீவா ,வெள்ளைக்காரதுரை ,காக்கி சட்டை ,பென்சில் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார். ஆரம்பத்திலேயே வளர்ச்சியின் வாசனை உச்சி நுகர்ந்த ஸ்ரீதிவ்யா அதை தக்க வைத்துக் கொள்ளாமல் கோட்டை விட்டுவிட்டார்.

ஆம்,பிரபல குண சித்திர நடிகரும் காமெடி நடிகருமான அண்ணாச்சி தான் கட்டிய வீட்டின் கிரகப்பிரவேச விழாவுக்கு சில பல நடிகர் நடிகைகளுக்கு அழைப்பு விடுத்திருந்தார் .

தலைக்கேறிய போதையில் ஆடை கழட்டி …

அதில் முக்கியமான நடிகையாக இருந்தவர் நடிகை ஸ்ரீவித்யா. அந்த வீட்டு விசேஷத்திற்கு சென்ற ஸ்ரீ திவ்யா அங்கு போதை பார்ட்டியில் அதிகமாக அளவு குடித்துவிட்டு ரகளை செய்திருக்கிறார்.

ஒரு கட்டத்தில் அவரை அடக்க முடியாத அளவுக்கு குடிபோதை தலைக்கு ஏறி ஆடைகளை களைந்து ஆட்டம் போட ஆரம்பித்து விட்டாராம்.

இதனால் அங்கிருந்த உறவினர்கள் முகம் சுளித்து போக உடனடியாக அவரை பேக்கப் செய்து வீட்டுக்கு பத்திரமாக அனுப்பி வைக்க அந்த அண்ணாச்சி முடிவு எடுத்திருக்கிறார்.

ஆனால் நடிகை ஸ்ரீதிவ்யாவோ போகவே மாட்டேன் விடிய விடிய இப்படித்தான் ஆட்டம் போட போகிறேன் என கூறிய ரகளையில் ஈடுபட்டாராம்.

இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் திக திகைத்துப் போன அண்ணாச்சி ஏன் தான் இவரை இந்த விசேஷத்துக்கு கூப்பிட்டோமோ என தலையில் அடித்துக்கொண்டு அழாத குறையா புலம்பி தவித்தாராம்.

இந்த விஷயம் எப்படியோ கசிந்து செய்தியாக வெளிவந்து கோலிவுடில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு விட்டது .

இதனால் ஸ்ரீதிவ்யா இவ்வளவு மோசமானவரா பார்ப்பதற்கு குடும்ப குத்துவிளக்காக இருந்து கொண்டு இவ்வளவு கீழ்த்தரமான செயல்கள் ஈடுபட்டு இருக்கிறாரே என விழி பிதுங்கிப் போனது கோலிவுட் வட்டாரம்.

இதனால் அவருக்கு வாய்ப்பு கொடுக்காமல் மார்க்கெட்டையே காலி செய்து விட்டது. இப்படித்தான் அவர் வளர்ந்து வந்த வேகத்தில் விழுந்துவிட்டார் என பிரபல சர்ச்சைக்குரிய பத்திரிக்கையாளர் பயில்வான் பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version