நடிகைகளின் அம்மாவையும் விடாத இயக்குனர்.. அதுக்குன்னு ஸ்பெஷல் மேட்டர் இருக்கு!

திரைப்படத்துறையை பொறுத்தவரை நடிகைகளுக்கு வாய்ப்புகள் கிடைக்க வேண்டுமென்றால் அட்ஜஸ்ட்மென்ட் செய்துதான் ஆகவேண்டும் என்ற கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார்கள்.

வாய்ப்புகள் தேடி ஆடடிஷனுக்காக செல்லும் நடிகைகளிடம் அவர்களிடம் அட்ஜெஸ்ட்மென்ட் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இதற்கெல்லாம் ஒப்புக்கொண்டால் ஒழிய வாய்ப்பு தருவோம் என வெளிப்படையாகவே சொல்கிறார்கள்.

இதை அனுபவித்த நடிகைகள் பல பேர் வந்து பொதுவெளியில் கூட கூறி இருக்கிறார்கள். இருந்தாலும் இந்த பிரச்சனை ஓய்ந்த பாடு இல்லை.

இதையும் படியுங்கள்: ஹீரோயினி மாதிரி இருக்கும் மகளை ஏன் சினிமாவில் அறிமுகப்படுத்தல.. யாரும் எதிர்பாராத பதிலை கொடுத்த கவுண்டமணி…!

நடிகைகளுக்கு மட்டும் இல்லாமல் நடிகர்களுக்கு கூட இந்த பிரச்சனை இருப்பதுதான் மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.

ஒரு நடிகைகளுக்கு வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்றால் அப்படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர், கேமரா மேன், ஹீரோ இப்படி நாங்கள் தொடர்ந்துஒவ்வொருவருடனும் அட்ஜஸ்ட்மென்ட் செய்தால் மட்டுமே அந்த திரைப்படத்தில் நடிக்க முடியும் என்பது விதி.

ஒரு முறை வாய்ப்பு கிடைத்துவிட்டால் இந்த பிரச்சனை முடிந்தது என்று ஆகிவிடாது. அடுத்தடுத்த வாய்ப்புகளுக்காகவும் நாங்கள் தொடர்ந்து இதுபோன்ற பிரச்சனைகளை சந்தித்து வருகிறோம் என பல நடிகைகள் வெளிப்படையாகவே கூறியிருக்கிறார்கள்.

இந்த நிலையில் சினிமாவில் வாய்ப்பு கிடைப்பதற்காக எப்படியெல்லாம் அட்ஜஸ்ட்மென்ட் தொல்லை கொடுக்கிறார்கள். இச்சம்பவம் எப்படி நடக்கிறது? இதை எப்படி நடிகைகள் அணுகுகிறார்கள் என்பது பற்றி இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

இதையும் படியுங்கள்: எகிறி அடிக்கும் சிறகடிக்க ஆசை TRP… நடிகர், நடிகைகளின் சம்பளம் தெரிஞ்சா ஆடிப்போயிடுவீங்க!

.
சமீப காலமாக பட வாய்ப்புக்காக படுக்கையை பகிர்ந்து கொள்ளும் பழக்கம் அதிகரித்து வருகிறது என்பதை சினிமா நடிகைகளே தங்களுடைய வாயால் பொதுவெளியில் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் காஸ்டிங் டைரக்டர்கள் என்று சொல்லப்படக்கூடிய நடிகர் நடிகைகளுக்கான தேர்வு இயக்குனர்கள் இதற்கான ஸ்பெஷல் மேட்டர் ஒன்றை வைத்து இருக்கிறார்களாம்.

அதாவது ஒரு குறிப்பிட்ட நடிகர் அவரை பற்றி விபரங்கள் அவர் எப்படியான கதாபாத்திரங்களை எல்லாம் நடிப்பார் அவருடைய விலாசம் என்ன..? தொலைபேசி எண் என்ன..? உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் எழுதிவிட்டு கடைசியாக With or Without என்ற ஒரு மேட்டரும் இருக்குமாம்.

With என்றால் பட வாய்ப்புக்காக படுக்கையை பகிர்ந்து கொள்ள தயாராக இருக்கிறேன் என்று அர்த்தமாம். Without என்றால் பட வாய்ப்புக்காக படுக்கையை பகிர தயார் இல்லை என்று அர்த்தமாம்.

இதையும் படியுங்கள்: நதியா போல வயசு கூட கூட இளமையாகி கொண்டே போகும் ஸ்ரீதேவி விஜயகுமார்..! அசத்தல் போட்டோஸ்..!

சில இயக்குனர்கள் பட வாய்ப்பு கொடுக்க வேண்டும் அவர்கள் படுக்கையும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றால் அதற்கென தனிப்பட்டியலை எடுத்து வைத்திருக்கிறார்கள்.

அதே போல சில இயக்குனர்கள் படம் சிறப்பாக வரவேண்டும் என்பதற்காக நல்ல நடிகைகளை தேர்வு செய்வார்கள்.

அவர்கள் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்க மாட்டார்கள் என்று பிரபல காஸ்டிங் டைரக்டர் ஒருவர் சமீபத்திய பேட்டி ஒன்று தன்னுடைய அனுபவத்தை பதிவு செய்துள்ளார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version