தென்னிந்திய சினிமாவில் பிரபல வெள்ளம் நடிகரான ரகுவரன் தமிழை தாண்டி மலையாளம், இந்தி தெலுங்கு உள்ளிட்ட திரைப்படங்களில் வில்லனாக நடித்து ஆசைத்திருக்கிறார்.
குணசித்திர வேடங்களிலும் கிட்டத்தட்ட ஏறத்தாழ 300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து பெரும் புகழ்பெற்ற வில்லன் நடிகராக வலம் வந்தார்.
குறிப்பாக ரஜினி கமல் உள்ளிட்ட நடிகர்களின் திரைப்படங்கள் என எடுத்துக் கொண்டாலே வில்லன் என்றாலே ரகுவரன் தான் என கூப்பிட்டு கமிட் செய்தார்கள் .
ரஜினி படங்களில் மிரட்டிய ரகுவரன்:
ஒரு காலத்தில் அவரால் தொடர்ந்து படங்களில் நடிக்க முடியாத அளவுக்கு அடுத்தடுத்து கால் சீட்டு என தொடர்ந்து பட வாய்ப்புகள் குவித்து கொண்டே இருந்தது .
இதையும் படியுங்கள்:நிஜ வாழ்க்கையில் நிழல்கள் ரவி யார்..? பலரும் அறியாத அவருடைய மனைவி.. கடந்து வந்த சோக பாதை..!
அவ்வளவு பிஸியான வில்லன் நடிகராக இவர் வலம் வந்து கொண்டிருந்தார். ரஜினி கமலுக்கு அந்த அளவுக்கு வாய்ப்பு இருக்காது.
ஆனால் இவருக்கு தொடர்ச்சியாக பட வாய்ப்புகள் இருந்து வந்தது. அந்த அளவுக்கு பிரபலமான வில்லன் நடிகராக தமிழ் சினிமாவில் இவர் ஜொலித்துக் கொண்டிருந்தார்.
தொடர் வெற்றிகள்:
முதல் முதலில் குறிப்பாக இவர் நடித்த பாஷா, முதல்வன், ரட்சகன், முகவரி, ஏழாவது மனிதன் உள்ளிட்ட திரைப்படத்தில் இவரது நடிப்பு மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது.
ரஜினி திரைப்படங்கள் எடுத்துக் கொண்டாலே பாஷா அண்ணாமலை உள்ளிட்ட படத்தில் ரகுவரனின் நடிப்பு மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது.
இதையும் படியுங்கள்:“எல்லாமே பச்சையா தெரியுது..” இன்ஸ்டாவை கதற விட்ட ரம்யா பாண்டியன்..!
ரஜினிக்கு ஈடு கொடுத்து நடிக்கும் நடிகராக ஒரு வில்லனாக பெரும் புகழ்பெற்றார். இவரது பாடி லாங்குவேஜ் இவரது பேச்சும் இவரது தனி ஸ்லாங்கும்தான் ஒரு வில்லனாக இவரை மிரட்டி எடுத்தது என்று சொல்லலாம்.
பெருசாக எதுவும் பந்தா காட்டாமல் தனது தோற்றத்திலும் தனது நடிப்பிலுமே அனைவரையும் மிரட்டி எடுத்தார் என்று சொல்லலாம்.
புகழின் உச்சத்தில் இருந்தபோது மது போதைக்கு அடிமையாகக் கிடந்தார் அவர் எப்போதும் மது அருந்துவதை பழக்கமாக வைத்திருக்க ஒரு கட்டத்தில் அதற்கு அடிமையாகி விட்டார்.
மனைவியுடன் விவாகரத்து:
இதனால் அவரது உடல் செயலிழக்க கொஞ்சம் கொஞ்சமாக செயல் இழக்கத் தொடங்கியது. இதனிடையே ரகுவரன் 1996 ஆம் ஆண்டு பிரபல நடிகர் ரோகினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த இவர்கள் பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக 2004 ஆம் ஆண்டு விவாகரத்து செய்து பிரிந்து விட்டார்கள்.
இந்நிலையில் நடிகர் ரகுவரனை ஏன் பிரிந்தேன் என்பதற்கான காரணத்தை ரோகினி முதன்முறையாக மனம் திறந்து பேசி உள்ளார்.
அதாவது எனக்கும் என் கணவருக்கும் மற்றவர்கள் எல்லோருக்கும் ஏற்படுவது போல தான் கருத்து வேறுபாடு இருந்தது.
விவாகரத்துகான காரணம்:
இந்த கருத்து வேறுபாடு என் மகனை பாதிக்க ஆரம்பித்த காரணத்தால் நாங்கள் இருவரும் தீர்க்கமான முடிவினை எடுத்து தான் இருவரும் தெரிந்து விட்டோம்.
இதற்கான காரணம் என் மகன் என் மகனின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டுதான் நாங்கள் விவாகரத்து செய்தோம் என ரோகிணி அந்த பேட்டியில் வெளிப்படையாக கூறியுள்ளார்.
இதையும் படியுங்கள்: ‘‘யப்பா.. சரியான நாட்டுக்கட்ட.. ஓவர் டைட்டான பேண்ட்..” சூப்பர் சிங்கர் நித்யஸ்ரீ படு சூடான போஸ்..!
இதனிடையே மனைவி பிரிந்த பிறகு மகன், மனைவி என யாரும் இல்லாததால் தனிமையில் வாழ்ந்து வந்த ரகுவரன் போதை பழக்கத்திற்கு மேலும் அதிகமாகி தனது உடலை அழித்துக் கொண்டார்.
மேலும் தனிமை அவரை மன உளைச்சலுக்கு ஆளாகியது. தானாக பேசிக்கொள்வது மகன் இருப்பது போல நினைப்பது.
யாரேனும் குழந்தைகளுக்கு நடுரோட்டில் காரில் செல்லும்போது அடிபட்டுவிட்டால் அது தன் மகனாக நினைத்துப் பதறிப் போய் மகனுக்கு போன் அடிப்பது இப்படி எல்லாம் ரகுவரன் தனிமையில்,
மிகுந்த மன உளைச்சலில் வாழ்ந்து வந்துள்ளதார் என பின்ன தெரிய வந்தது. இதனால் உடல்நல குறைவு காரணமாக கடந்த 2008 ஆம் ஆண்டு காலமானார்.