இறப்பதற்கு முன்பு நடிகை மோனல் எழுதிய கடிதம்.. அதிலும் அந்த கடைசி வார்த்தை.. பலரும் அறியாத தகவல்..!

தமிழ் சினிமாவில் 2000 காலகட்டத்தில் தொடர்ச்சியாக ஒரு சில வெற்றி படங்களில் நடித்து மிக குறுகிய காலத்திலே கிடு கிடுவென வளர்ந்து வந்தவர் நடிகை மோனல்.

இதுவரை தெரியாதவர்களை யாரும் இருக்க முடியாது. அந்த அளவுக்கு வெகு சீக்கிரத்திலே வளர்ந்த ஒரு நடிகையாக பார்க்கப்பட்டார்.

சிம்ரனின் தங்கை நடிகை மோனல்:

குறிப்பாக இவர் தமிழ் மொழி திரைப்படங்களில் தான் நடித்த வந்தார். இவர் சிம்ரனின் தங்கை என்பது பலருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

இதையும் படியுங்கள்: கொள்கையை தளர்த்தி.. கவர்ச்சியின் உச்ச கட்டத்திற்கு சென்ற நடிகை அஞ்சலி..!

இவர் முதன் முதலில் நடிகர் விஜய் உடன் இணைந்து நடித்த பத்ரி திரைப்படம் மிகப்பெரிய அளவில் பிரபலமாக பேசப்பட்டது.

டெல்லி சேர்ந்தவர் அங்கிருந்து இங்கு நடிப்பதறகக வந்து தமிழ் தெரியாமல் கொஞ்சம் கொஞ்சம் கற்றுக்கொண்டு தொடர்ந்து சில வெற்றி படங்களில் நடித்து மார்க்கெட் பிடித்தார்.

காதல் தோல்வியால் தற்கொலை:

இங்கு பிரபல நடிகையாக இடத்தை பிடிக்கும் சமயத்தில் அவர் அடையாளம் தெரியாமல் போய்விட்டார்.

இதையும் படியுங்கள்: நடிகை லட்சுமி மேனன் குலுங்க குலுங்க குத்தாட்டம்.. பாத்தாலே சூடேறுதே.. தீயாய் பரவும் வீடியோ..!

ஆம் கடந்து 2002 ஆம் ஆண்டு சென்னையில் உள்ள தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நடிகை சிம்ரன் தங்கையின் தற்கொலையால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இவரின் தற்கொலைக்கு முழுக்க முழுக்க காரணமே நடன இயக்குனரான பிரசன்னா சுஜீத் தான் காரணம் என குற்றம் சாட்டினார்.

இந்த விவகாரம் அப்போது பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. மோனலின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என சிம்ரன் பல வழிகளில் போராடினார்.

நடிகை மோனல் தற்கொலை செய்து கொள்ளும் அன்று கூட தனது படத்தின் பூஜையில் பங்கேற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபல நடன இயக்குனரும் கலாவின் தம்பியுமான பிரசன்னாவே மோனல் விரும்பி வந்ததாகவும் ஆனால், கலா மாஸ்டரின் குடும்பத்தார் அதனை ஏற்றுக்கொள்ளவே இல்லை.

இதையும் படியுங்கள்: பாடகி எஸ்.ஜானகி குறித்து பலரும் அறியாத 10 உண்மைகள்..!

வாழ்க்கையை சீரழித்த நடன இயக்குனர்:

மோனல் – பிரசன்னாவின் காதலுக்கு குடும்பமே எதிர்ப்பு தெரிவித்து வந்ததால் பிரசன்னா ஒரு கட்டத்தில் மோனலை விட்டு விலகி விட்டார்.

இதை தாங்க முடியாத மோனல் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி பின்னர் தன்னை மாய்த்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

காதல் தோல்விதான் அவரது தற்கொலைக்கு தூண்டுதலாக அமைந்ததாக செய்திகள் வெளியானது.

சினிமாவில் மின்னல் வேகத்தில் வளர்ந்து வந்த ஒரு நடிகை திடீரென தவறான முடிவை எடுத்துக் கொண்டார்.

மோனல் எழுதிய கடிதம்:

இந்நிலையில் இறப்பதற்கு முன்பு நடிகை மோனால் எழுதிய கடிதம் கைப்பற்றப்பட்டது. அதில் பல்வேறு விஷயங்களை பதிவு செய்திருந்தார்.

இதையும் படியுங்கள்: அடுத்தவ புருஷனை பங்கு போட்டது தப்பு தான்.. ஆனால்.. நடிகை மௌனிகா கூறியதை கேட்டீங்களா..!

நடிகை மோனல் கடைசியாக “நல்ல ஆண்களை நான் சந்திக்கவே இல்லை” என்று சோகமான ஒரு வரியை பதிவு செய்திருக்கிறார்.

இதன் மூலம் யாரோ ஒரு ஆண் தான் மோனல் இப்படியான ஒரு தவறான முடிவை எடுப்பதற்கு காரணமாக இருந்திருக்கிறார் என்பதை மட்டும் தெரிந்து கொள்ள முடிகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version