ஈஷா யோகா மையத்தில் குவியும் நடிகைகள்.. இது தான் காரணமாம்.. பிரபல நடிகர் வெளியிட்ட தகவல்!

ஆண்டுதோறும் மகா சிவராத்திரி விழா இந்து மக்களால் கோலாகலமாக கொண்டாடப்படும். அந்த வகையில் ஈஷா யோகா மைய மகாசிவராத்திரி விழாவில் பல்வேறு இசை நடனத்துடன் தியானமும் இடம்பெறும்.

சத்குருவின் ஆன்மீக உரையுடன் பக்தர்களின் ஆன்மீக சந்தேகங்கள் தொடர்பான கேள்விகளும் நடனங்களும் நாட்டியங்களும் இங்கு அரங்கேற்றமாகும்.

ஒவ்வொரு ஆண்டும் மகாசிவராத்திரி என்றாலே விஐபிக்கள் முதல் மிகப்பெரிய நடிகர் நடிகைகள் முதல் சாமானிய மக்கள் வரை எல்லோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொள்வார்கள்.

இதையும் படியுங்கள்: இதனால் தான் என்னோட அந்த உறுப்பு பெருசா இருக்கு.. நீலிமா ராணி பதிலடி!

இதற்காக கோயம்பத்தூர் சிவராத்திரி தினத்தில் படையெடுக்கும் மக்கள் கூட்டம். இங்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகிறார்கள்.

சர்ச்சைகள் நிறைந்த ஈஷா யோகா மையம்:

ஆனாலும், இஷா யோகா மையத்தை பல்வேறு சர்ச்சைகளும் நிறைந்துள்ளது. அது என்ன என்னவென்று இந்த செய்தி தொகுப்பில் நாம் பார்க்கலாம்.

அதாவது யோக மையத்தையும், அதன் வழிபாட்டு தளத்தையும் நிறுவுவதற்காக பல ஆயிரம் மீட்டர் அளவிலான காடுகளை ஜக்கி வாசுதேவ் அழித்துவிட்டார். என்று கூறப்படுகிறது.

அதனால் தான் விலங்குகளின் வாழ்விடங்கள் காணாமல் போய்விட்டதாக வன ஆர்வலர்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் கூறுகிறார்கள்.

இதையும் படியுங்கள்: நடிகை.. நடிகையின் அம்மா.. இருவரையும் வேட்டையாடிய அங்காடித்தெரு நடிகர்.. ரகசியம் உடைத்த பிரபல நடிகர்!

இது பெரும் சர்ச்சையாகவும் பெரும் கேள்விக்குறியாகவும் முன் வைக்கப்பட்டாலும் அதைப்பற்றி எல்லாம் ஜக்கி வாசுதேவ் காதல் கூட போட்டுக் கொண்டதே இல்லை.

அதேபோல் மன அமைதியை தேடி வரும் பக்தர்களில் சிலரை ஏதோ யோகா மையத்தின் கட்டுப்பாட்டிலேயே ஜக்கி தங்க வைத்து இருக்கிறார் என குற்றம் சாட்டுவதும் உண்டு.

இப்படி சர்ச்சைகளும் குற்றச்சாட்டுகளும் தொடர்ந்து வளர்த்துக் கொண்டே போனாலும் அங்கு வருடா வருடம் முழுவதும் கூடும் பக்தர் கூட்டங்கள் லட்சக்கணக்கான கோடிக்கணக்கான மக்கள் என்று சொல்லலாம்.

இதையும் படியுங்கள்: Good Bag Ugly தன் சினிமா வரலாற்றில் முதன் முறையாக அஜித் செய்யவுள்ள விஷயம்..!

முக்கியமாக சிவராத்திரி முன்னிட்டு இஷா யோகா மையத்தில் நடக்கும் மகாசிவராத்திரி விழாவில் திரை உலக பிரபலங்களின் ஆட்டம் தான் மிகப்பெரிய அளவில் பேசப்படும்.

இந்நிலையில் தற்போது இது பற்றி பேசியுள்ள பயில்வான் ரங்கநாதன் நடிகர் ஈசா யோகா மையத்திற்கு நடிகைகள் ஏன் செல்கிறார்கள் என்பது பற்றி வெளிப்படையாக ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.

ஈஷா யோகா மையத்தில் நடிகைகள் குவிய காரணம்:

நான் எப்போதும் ஒரு விஷயத்தில் சர்ச்சை இருக்கிறதா? என்பதை தேடுபவன் அப்படி ஏதாவது கிடைக்கும் என்று தான் நானும் ஈஷா யோகா மையத்திற்கு சென்றேன். ஆனால் அப்படி எதுவுமே கிடைக்கவில்லை.

இதையும் படியுங்கள்: ஷகீலா பிட்டு பட நடிகையாக மாற காரணம் இதுதான்.. பல நாள் ரகசியம் உடைத்த ஊர்வசி..!

மாறாக எனக்கு பாசிட்டிவான வைப் தான் கிடைத்தது. அதனால் எவ்வளவு பணம் சம்பாதித்து சொத்து சேர்த்து வைத்தாலும் ஒரு மனிதனுக்கு நிம்மதி தான் முக்கியம்.

அந்த நிம்மதியை தேடித்தான் நடிகைகள் ஈஷா யோகா மையத்திற்கு படையெடுத்து வருகிறார்கள். அது அங்கு சென்று பிறகு தான் எனக்கே தெரிய வந்தது என பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள்: நான் இப்படித்தான் இருப்பேன்.. மேலாடையை இறக்கிவிட்டு.. மொட்டை மாடியில் காவலன் நடிகை நீபா..

ஈஷா யோகா மையத்திற்கு இப்படி சப்போர்ட் செய்வதில் எந்த ஆச்சரியமும் இல்லை ஏனென்றால் சர்ச்சைகள் சூழ்ந்த பயில்வான் சர்ச்சைகள் சூழ்ந்து இடத்திற்கு சப்போர்ட் செய்யாமல் இருப்பாரா?

வனத்தை அழிப்பதும், வனவிலங்கு வாழ்வினத்தை அழிப்பதும் எந்த விதத்திலும் நியாயம் தராது என பலர் பயில்வான் ரங்கநாதனையும், ஈஷா யோகா மைய சத்குருவான ஜக்கி வாசுதையும் சேர்த்து விமர்சித்து வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version