திவ்யதர்ஷினியின் லீலைகள்.. வெளியான வீடியோ.. இது தான் இந்த மோசமான முடிவுக்கு காரணமா..?

பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினியாக டிடி விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி அங்கு பிரபலமான தொகுப்பாளியாக வலம் பெற தொடங்கினார்.

விஜய் டிவி சொத்து தொகுப்பாளினி டிடி:

குறிப்பாக இவர் விஜய் டிவியின் சொத்து என சொல்லக்கூடிய அளவுக்கு இவரால் மிகப்பெரிய அளவில் டிஆர்பி உயர்ந்து வருமானம் கொட்டோ கொட்டோ என கொட்டியது விஜய் டிவிக்கு,

என்றால் அது மிகையாகாது. அந்த அளவிற்கு திவ்யதர்ஷினி என் பங்கு விஜய் டிவியில் மிகப்பெரிய பங்காக இருந்துள்ளது.

இதையும் படியுங்கள்: மேலாடையின்றி நடிகை தமன்னா.. போலி இல்லையாம்.. 100% ஒரிஜினலாம்.. காலக்கொடுமை..!

இவர் முதன் முதலில் சன் தொலைக்காட்சியில் கூட தொகுப்பாளியாக பணியாற்றி இருக்கிறார். நகைச்சுவையான பேச்சும், துள்ளலான நடத்தையும் இவரது இவரது அடையாளமாக பார்க்கப்படுகிறது.

குறிப்பாக இவர் பிரபலங்களை வைத்து எடுக்கும் நேர்காணல்கள் மிகவும் பிரபலம் ஆனவை .ஆம் அந்த நேர்காணல்களில் பிரபலங்களை எப்படி கையாள்வது அவர்களிடம் லகுவாக எப்படி பேசி அவர்களது…

தனிப்பட்ட வாழ்க்கை குறித்த விஷயங்களை வாங்குவது என அனைத்தும் கற்றுத் தெரிந்த விஜேவாக இருந்து வருகிறார். இவரால் எந்த ஒரு பிரபலங்களும் முகம் சுளித்ததே கிடையாது.

எந்த ஒரு பிரபலங்களும் முகம் சுளுக்கு போகும் அளவுக்கு கேள்விகளை கேட்கவே மாட்டார். இதுதான் இவரது தனித்துவம் என்று கூட சொல்லலாம்.

பெரும் புகழ் கொடுத்த “காஃபி வித் டிடி”:

இவர் பல்வேறு விருதுகளையும் பெற்றிருக்கிறார். குறிப்பாக ஜோடி நம்பர் ஒன், சூப்பர் சிங்கர்,பாய்ஸ் vs கேர்ள்ஸ், ஹோம் ஸ்வீட் ஹோம், சூப்பர் சிங்கர் டி 20 , ஜோடி சீசன் 7, காபி வித் டிடி உள்ளிட்ட நிகழ்ச்சிகள்,

இவர் தொகுத்து வழங்கி பிரபலமான நிகழ்ச்சி. இதில் பல்வேறு பிரபலங்கள் பங்கேற்று டிடியின் நெருங்கிய நண்பர்களாக மாறிவிட்டார்கள்.

இதையும் படியுங்கள்: மதுபான நடிகையும் இந்த லிஸ்ட்ல இருக்காங்களா.. நடிகைகலை கட்டம் கட்டி வேட்டையாடும் இளம் ஹீரோ..

திவ்யதர்ஷினியின் லீலைகள்:

பிரபலங்களுடன் நெருக்கமாக பழகி வந்த டிடி அவர்களுடன் பார்ட்டி, கிளப் என சென்று வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

இதனிடையே 2014 ஆம் ஆண்டு தனது நீண்ட நாள் நண்பரான ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

காதல் திருமணம் , விவாகரத்து:

ஆனால், சில வருடத்திலேயே இவர்களுக்குள் விவாகரத்து கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 2017ல் விவாகரத்து செய்து பிரிந்து விட்டனர்.

ஆனால் அந்த துயரத்தை வெளியில் காட்டிக் கொள்ளாமல் தொடர்ந்து நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் கவனத்தை செலுத்தினார் டிடி.

அவரது விவாகரத்துக்கான காரணம் இது தான் என அவ்வப்போது பல செய்திகள் வெளியாகி பரபரப்பாக பேசப்படும்.

பிரபலங்களுடன் நெருக்கமாக இருந்த ஒரே காரணத்தால் தான் அவருக்கு விவாகரத்து ஏற்பட்டதாக அவ்வப்போது செய்திகள் வெளியானது.

அதுமட்டுமில்லாமல் இல்லாமல் அவரது இரண்டாம் திருமணம் குறித்தும், அவர் இவரைத்தான் திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என அவ்வப்போது வதந்திகள் வெளியான வண்ணம் இருந்தது.

திருமணமான புதிதில் இணையத்தில் வெளியான தொகுப்பாளினி திவ்யதர்ஷினி சில கோளாறான புகைப்படங்களும் அவருடைய லீலைகள் அடங்கிய ஒரு வீடியோ காட்சியும் தான்,

விவகாரத்துக்கு காரணம் இதுதான்:

திவ்யதர்சனியின் திருமண வாழ்க்கை மோசமான ஒரு முடிவுக்கு வர காரணமாக அமைந்துவிட்டது என விவரம் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

இதையும் படியுங்கள்: ஒரிஜினல் நாட்டுக்கட்ட.. ஜாக்கெட் அணியாமல்.. பிக்பாஸ் வினுஷா தாறு மாறு கிளாமர் போஸ்..!

இது நாள் வரை எங்கள் விவாகரத்துக்கு இதுதான் காரணம் என திவ்யதர்சனியும் அல்லது அவருடைய கணவரோ வெளிப்படையாக எந்த இடத்திலும் பதிவு செய்தது கிடையாது.

ஆனால் அவ்வப்போது இதனால்தான் விவாகரத்து ஆனது என்று இணைய பக்கங்களில் தகவல்கள் பரவுவது வாடிக்கை.

அந்த வகையில் தற்பொழுது திவ்யதர்ஷினி என் போக்குமாக்கான வீடியோ காட்சிகள் தான் இவரை விவாகரத்து வரை கொண்டு வந்து விட்டது என தகவல்கள் பரவி வருகின்றன.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version