5000 கோடி ரூபாய் போயிடும்.. ரஜினி கெஞ்சியும் கேக்காத தனுஷ்.. உஷார் ஆன லதா ரஜினிகாந்த்.. அரங்கேறிய விவாகரத்து..

தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் நடிகர் தனுஷுக்கு ஒரு மிகப்பெரிய அடையாளத்தை கொடுத்தது ரஜினிகாந்த் தான்.

ரஜினிகாந்தின் மருமகன் என்ற பிராண்ட் தான் அவரை மிகப்பெரிய ஹீரோவாக பிரபலமாக்கியது என்று சொல்லலாம்.

ரஜினியின் மகளை திருமணம் செய்யும்போது தனுஷ் ஒன்றும் அவ்வளவு பெரிய ஹீரோ எல்லாம் கிடையாது அவர் அடிதளத்திலிருந்து வளர்ந்து வந்த ஒரு சாதாரண ஹீரோவாக தான் இருந்தார்.

ரஜினி கொடுத்த அடையாளம்:

எப்போது ரஜினியின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை கரம் பிடித்தாரோ அன்றிலிருந்து அவருக்கு யோகம் அடித்துவிட்டது என்று தான் சொல்ல வேண்டும்.

இதையும் படியுங்கள்: சினிமாவுக்குள் நுழைந்தது முதல் இது மேல ஆர்வம் போயிடுச்சு.. திவ்யா துரைசாமி ஓப்பன் டாக்..!

திரைப்படம் ரீதியாகவும் அவரது வசதி வாய்ப்புகள் ரீதியாகவும் தொடர்ந்து அவருக்கு எடுத்ததெல்லாம் தொட்டதெல்லாம் வெற்றி என்ற அளவுக்கு ரஜினிகாந்த் கண் கண்ட தெய்வமாக கண்ணெதிரே நின்று வந்தார்.

ஆனால் அதை எல்லாம் காலம் செல்ல செல்ல தன்னுடைய வளர்ச்சி தான் முழுக்க காரணம் தன் வளர்ச்சி தான் இந்த அளவுக்கு வளர்ந்து நிற்கிறோம் என்ற ஒரு மமதையில் நடிகர் தனுஷ் திரிகிறார்.

ஆம் அவர் தற்போது முன்பை இருந்ததைவிட எல்லாம் தன்னுடைய திறமை என நினைத்துக் கொண்டு ஆடுவதால் ரஜினிக்கு சுத்தமாக அவரை பிடிக்கவே இல்லை.

இதனால் வீட்டிற்குள் ஒரு மிகப்பெரிய வாக்குவாதமே ஏற்பட்டிருக்கிறது. ரஜினியால் மிகுந்த அவமானத்திற்கு உட்பட்ட தனுஷ் அவரது மகளான ஐஸ்வர்யாவை பிரிந்து வாழப் போவதாக கூறிவிட்டு,

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே ரஜினியின் வீட்டில் இருந்து வெளியேறிவிட்டார். அதன் பின்னர் தற்போது விவாகரத்து கேட்டு முறையாக கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருக்கிறார்கள்.

இதையும் படியுங்கள்: வயசுக்கு மீறுன கவர்ச்சி.. வரம்பு மீறிய கிளாமர் உடையில் இளம் நடிகை அனஸ்வரா ராஜன்..!

இந்த விவகாரம் இப்படி சூடு பிடித்திருக்கும் வேலையில் இது குறித்த பல செய்திகள் விதவிதமாய் வெளிவந்த வண்ணம் உள்ளது. அந்தவகையில் தற்போது ஒரு செய்தி வெளிவந்துள்ளது.

ரூ. 5000 கோடி சொத்து:

அதாவது, ரஜினிகாந்தின் சொத்து மதிப்பு இன்று 5000 கோடியை தாண்டுகிறது. மறுபக்கம் நடிகர் தனுஷ் அவருடைய படங்கள் எதுவும் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு பெறுவதாக தெரியவில்லை.

அவர் நடிப்பை தாண்டி படங்களை இயக்குகிறார், படங்களை தயாரிக்கவும் செய்கிறார்,பட தயாரிப்பில் ஈடுபட்ட பெரிய பெரிய தயாரிப்பாளர்களே சொத்து சுகத்தை இழந்து நடுரோட்டில் கடன் காலமாக சுற்றிக் கொண்டிருக்கின்றனர்.

நடிகர் தனுசுக்கு படம் எடுக்க பணம் கொடுக்கிறார்கள் என்றால் அதற்கு முக்கிய காரணம் ரஜினிகாந்தின் மறுமகன் என்ற ஒரே ஒரு தகுதி தான்.

நாளைக்கு ஏதாவது பிரச்சனை என்றால் ரஜினிகாந்தின் சொத்துக்கு தான் ஆபத்து வரும் இதனை நன்றாக அறிந்து வைத்திருந்தால் லதா ரஜினிகாந்த் ஆரம்பம் முதலே தன்னுடைய மருமகனை கண்டித்து இருக்கிறார்.

இன்னும் சொல்லப்போனால் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பு மட்டும் போதும் படத்தை இயக்குவதோ படத்தை தயாரிப்பதோ செய்யவே செய்யாதீர்கள் அது ஒரு நடிகனுக்கு கண்டிப்பாக செட்டாகாது என கூறியிருக்கிறார்.

ரஜினி கெஞ்சியும் கேக்காத தனுஷ்:

இதனை தனுஷே ஒரு பேட்டியில் பதிவு செய்திருக்கிறார். என்னிடம் படம் தயாரிப்பு இயக்கம் இதெல்லாம் செய்ய வேண்டாம்.

இதையும் படியுங்கள்:வயசுக்கு மீறுன கவர்ச்சி.. வரம்பு மீறிய கிளாமர் உடையில் இளம் நடிகை அனஸ்வரா ராஜன்..!

கடைசிவரை நடித்துக் கொண்டிருங்கள் போதும் என்று கூறியிருக்கிறார் என்னுடைய மாமனார் ரஜினிகாந்த் என நடிகர் தனுஷ் தன்னுடைய வாயாலேயே ஒரு பேட்டியில் பதிவு செய்திருக்கிறார்.

இதற்கு முக்கிய காரணம் இயக்குனர்களோ தயாரிப்பாளர்களோ சினிமாவில் நீண்ட காலம் தாக்குப்பிடிப்பது என்பது கடுமையான ஒரு விஷயம்.

பொதுவாக தயாரிப்பாளர்கள் தங்களுக்கு சரியாக பட அமையவில்லை என்றால் பணத்தை எடுத்துக் கொண்டு நிலத்தில் முதலீடு செய்வது அல்லது பெரிய நிறுவனங்களில் முதலீடு செய்வது என சென்று விடுவார்கள்.

அதையும் தாண்டி பட தயாரிப்பில் இறங்கி எத்தனையோ நடிகர்கள் தங்களுடைய சொத்து சுகங்களை இழந்து நோய் வாய் பட்டு பெரும் சோகங்களுக்கு ஆளாக இருக்கிறார்கள்.

இதனை நேரடியாக பார்த்து அனுபவித்தவர் நடிகர் ரஜினிகாந்த் அந்த ஒரு பயத்தில் தான் தனுஷின் இயக்கம் தயாரிப்பு என எதுவும் வேண்டாம் எனக் கூறியிருக்கிறார்.

நடிகர் தனுஷ் அதை கேட்பதாக இல்லை இனியும் தனுஷை நம்பினால் ஒட்டுமொத்த குடும்பமும் தெருவுக்கு வந்துவிட வாய்ப்பு இருக்கிறது,

என்பதால் தனுஷை பெரிய முடிவு செய்திருக்கிறார் அவருடைய மனைவி ஐஸ்வர்யா தனுஷ் என கூறியிருக்கிறார் பிரபல பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் அவர்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version