காதல் கணவரை பிரிந்தது ஏன்..? இது தான் காரணம்.. இதுக்கு மேலும் அது வரும்.. எதிர்நீச்சல் ஹரிப்ரியா..!

சன் டிவியில் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி ஒட்டுமொத்த தமிழ இல்லங்களில் பிரபலமான சீரியலாக விரும்பி பார்க்கப்படுவது எதிர்நீச்சல் சீரியல்.

இந்த தொடரின் கதை ஜனனி என்ற இளம் பெண் தனது தந்தையின் லட்சியத்திற்காக புகுந்தவீட்டில் எதிர்கொள்ளும் போராட்டங்களை சொல்கிறது.

இதையும் படியுங்கள்:யப்பா.. எத்த தண்டி.. சன்னி லியோன் எல்லாம் ஓரமா போயிடு.. ஜன்னல் ஓரமாக அதை காட்டி கிறங்கடிக்கும் ரித்திகா சிங்..

இதில் மதுமிதா எச், சபரி பிரசாந்த், கனிகா,பிரியதர்ஷினி, ஹரிப்ரியா இசை, மறைந்த நடிகர் மாரிமுத்து சத்தியப்பிரியா, கமலேஷ், கீர்த்தனா, சுப்பிரமணியன் கோபாலகிருஷ்ணன், பம்பாய் ஞானம், மற்றும் பாரதி கண்ணன் போன்ற பலர் நடித்திருப்பார்கள்.

திங்கள் முதல் சனி வரை இரவு 9:00 மணிக்கு ஒளிபரப்பாகும் இத்தொடர் பல்வேறு திடீர் திருப்பங்களுடன் பல ஸ்வாரஸ்யமான கதையுடன் மக்களை வெகுவாக கவர்ந்தது.

எதிர்நீச்சல் ஹரிப்ரியா:

இந்த தொடரில் நந்தினி என்ற கதாபாத்திரத்தில் நடித்துவருபவர் தான் ஹரிபிரியா. இவர் கனா காணும் காலங்கள் என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் நுழைந்தார்.

அதன் பின்னர் லட்சுமி வந்தாச்சு, பிரியமானவள், கண்மணி உள்ளிட்ட பல தொடர்களில் நடித்திருக்கிறார்.

ஹரிபிரியா கடந்த 2012ம் ஆண்டு சீரியல் நடிகர் விக்னேஷ் குமாரை காதலித்து திருமணம் செய்து ஒரு மகனும் பெற்றார்.

காதல் கணவருடன் விவாகரத்து:

அதன் சில வருடங்களிலேயே விவாகரத்து பெற்று தனியாக வாழ்ந்து வருகிறார். இதனிடையே ஹரிபிரியா தொகுப்பாளர் அசாருடன் காதல் கிசுகிசுவிலும் சிக்கினார்.

இதையும் படியுங்கள்: தொடைக்கு அடியில் கேமரா.. 42 வயசுல இப்படி ஒரு கவர்ச்சியா..? மிரள வைக்கும் கனிகா..!

பின்னர் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இப்படி நிஜ வாழ்க்கையிலும் எதிர்நீச்சல் போட்டு வந்துள்ள ஹரிபிரியா மிகவும் தைரியமானவர்.

கணவரை பிரிந்தது ஏன்..?

இந்நிலையில் காதல் கணவரை பிரிந்தது ஏன்..? என்ன தான் காரணம் எனபது குறித்து பதில் அளித்துள்ளார். பேட்டி ஒன்றில்,

கசப்பான உறவு குறித்து அவர் எதேர்ச்சியாக பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அதில் எல்லோருக்கும் மோசமான வாழ்க்கை, பிடிக்காத உறவு என அமையும். அதை தாண்டி தான் வந்தாகவேண்டும்.

இனிமேலும் வரும்… யாருக்கு தெரியும். அதை கடந்து நகர்ந்து செல்லவேண்டும் என மிகுந்த மன தைரியத்தோடு கோரியுள்ளார் எதிர்நீச்சல் ஹரிப்ரியா.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version